ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

+10
பிளேடு பக்கிரி
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
அகல்
பார்த்திபன்
பிரியாநாராயண்
கா.ந.கல்யாணசுந்தரம்
பூவன்
அச்சலா
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Empty இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by அச்சலா Tue Dec 11, 2012 1:14 pm

First topic message reminder :

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 TN_121211120417000000

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த பாரதி (சுப்பையா என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் விவேகபானு இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1921ல் செப்டம்பர் 11 நள்ளிரவு பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தார். காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் விவேகபானு இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1921ல் செப்டம்பர் 12 நள்ளிரவு தாண்டி, காலை 1.30 மணி சுமாருக்கு பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தார்.

-தினமலர்


இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Paard105xzஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Paard105xzஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Paard105xzஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by கரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 5:46 pm

மகாகவியின் பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by பிளேடு பக்கிரி Tue Dec 11, 2012 6:07 pm

மண்ணின் மைந்தனின் பகிர்வுக்கு நன்றி அச்சலா மகிழ்ச்சி



இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by Muthumohamed Tue Dec 11, 2012 7:01 pm

இந்த பதிவை பதிந்து பாரதியை எங்களுக்கு நியாபக படுத்திய அச்சலா அவர்களுக்கு நன்றிகள்

மகாகவி பாரதிக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்



இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Mஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Uஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Tஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Hஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Uஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Mஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Oஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Hஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Aஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Mஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Eஇன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by Pakee Tue Dec 11, 2012 8:10 pm

மகாகவி பாரதிக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன் நாளில் அவரை நினைவு கூறுவோம்


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by Arunjk Tue Dec 11, 2012 8:15 pm

காற்று வெளியிடை பாரதி - நின்றன் எண்ணி கழிக்கின்றேன்


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by krishnaamma Tue Dec 11, 2012 8:25 pm

நான் காலைலேயே போடணும் என்று நினைத்தேன் பிறகு வேலை பளுவால் மறந்து விட்டேன் புன்னகை
திரி ஆரம்பித்த தோழிக்கு நன்றி புன்னகை

நான் எட்டயபுரத்தில் இருக்கும் பாரதியார் விட்டுக்கு போய் பார்த்திருக்கேன் புன்னகை இன்று முழுவதும் அந்த நினைவில் இருந்தேன் புன்னகை என்ன அருமையான கவி அவர் ? வாழ்க அவரின் புகழ் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்! - Page 2 Empty Re: இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum