ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ்

3 posters

Go down

வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ் Empty வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ்

Post by அச்சலா Tue Dec 11, 2012 12:57 pm

வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ் Tamil_News_large_601737

நாளை ஜனவரி மாதம் 12ம் தேதி சுவாமி விவேகானந்தரின் நூற்றைம்பதாவது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் இதையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சிக்கும், புதிய முப்பரிமாண காணொளிக்கும் ஏற்பாடாகியுள்ளது. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள காணக் கிடைக்காத சுவாமி விவேகானந்தரின் விசேஷ படங்கள்.39 வருடங்களே இந்த மண்ணில் இருந்தவர், ஆனால் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் மக்கள் மனதில் இருப்பவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சமயத்தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் இருந்த ஆன்மிகத்தை சாமன்ய மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அமெரிக்காவின் சிகோகோ நகரில் "சகோதர சகோதரிகளே' என்ற முன்மொழியுடன் இவர் பேசிய பிறகே உலக நாடுகளின் பார்வையில் இவரும், இந்தியாவும் புனிதமாக பார்க்கப்பட்டனர். சுவாமி ராமகிருஷ்ணரின் தலைசிறந்த சீடர். எழுச்சியுற வேண்டும் என நினைக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் இவரது கருத்துக்களை இப்போது படித்தால் கூட போதும், வீறு கொண்டு எழுவது திண்ணம்.
1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம்தேதி கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவிற்கும், புவனேசுவரி தேவிக்கும் மகனாக பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் நரேந்திர நாத். தாய்மொழி வங்காளம், கல்லூரியில் தத்துவம் படித்தார். சிறந்த விளையாட்டு வீரர், இசையில் நிறைய ஆர்வம் உண்டு. சிறு வயது முதலே தியானத்தில் நாட்டம் கொண்டவர்.


மேல்நாட்டு தத்துவங்கள், ஆன்மிகம் குறித்து நிறைய படித்தார், இவருக்குள் கடவுள் குறித்தும், ஆன்மிகம் குறித்தும் நிறைய சந்தேகங்கள், இதனை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டி சுவாமி ராமகிருஷ்ணரை சந்தித்தார். அவர் மூலமாக பக்தி மார்க்கம், ஞானமார்க்கம் ஆகிய இரண்டின் அவசியத்தை உணர்ந்தார். துறவறம் பூண்டார். இந்தியா முழுவதையும் நான்கு ஆண்டுகள் சுற்றி வந்தார். நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலையை அனுபவித்து அறிந்தார்.
பயணத்தின் ஒரு கட்டமாக 1892ல் கன்னியாகுமரி சென்றவர் கடல் நடுவில் உள்ள பாறைக்கு நீந்திச் சென்று அங்கு மூன்று நாள் தியானத்தில் இருந்து திரும்பினார். பின்னர்தான் அமெரிக்கா பயணமாகி உலகப்புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். தொடர்ந்து லண்டன் போன்ற நாடுகளில் பயணம் மேற்கொண்டு நிறைய சொற்பொழிவாற்றினார்.


இந்தியா திரும்பியதும் தனது குருவான ராமகிருஷ்ணர் பெயரில் மடத்தை நிறுவினார். தொடர்ந்து இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞர்களை குறிப்பாக வைத்து பேசினார். அவரது பேச்சுக்கள் இளைஞர்களின் நாடி, நரம்பு, ரத்த நாளங்களில் எல்லாம் கலந்து பரவி மிகப்பெரிய ஆன்மிக எழுச்சியை விதைத்தது.
விவேகானந்தர் என்ற வீரத்துறவியினை ஒட்டு மொத்த நாடே திரும்பிப்பார்த்து போற்றி கொண்டாட ஆரம்பித்தபோது , 39 வயதில் 1902ம் ஆண்டு ஜூலை 4ம்தேதி பேலூரில் இறந்தார்.


மனிதர்கள் இயல்பில் தெய்வீகமானவர்கள் அவர்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மனித வாழ்க்கையின் சாரம் என்பதே இவரது சொற்பொழிவில் மிகுந்து நிற்கும் உயர்ந்த கருத்தாகும்.
இந்த உயர்ந்த கருத்தினை வாசிப்பதோடு நிறுத்திவிடாமல், வாழ்ந்து காட்டவேண்டும் அதுவே சுவாமி விவேகானந்தருக்கு செலுத்தும் மிகப்பெரிய மரியாதையாகும்.


நன்றி : தினமலர்


வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ் Paard105xzவீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ் Paard105xzவீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ் Paard105xzவீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ் Empty Re: வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 11, 2012 1:04 pm

நன்றி. சிறப்பான பகிர்வு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ் Empty Re: வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ்

Post by பாலாஜி Tue Dec 11, 2012 1:48 pm

பகிர்வுக்கு நன்றி ..... நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ் Empty Re: வீரத்துறவி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா - எல்.முருகராஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» தஞ்சாவூர் பெரியகோயில் 1,000-வது ஆண்டு விழா அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum