Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
+3
ரா.ரா3275
அச்சலா
ஜெமில்
7 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்ற திருடனை, 70 வயதுப் பாட்டி ஒருவர் பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்துள்ளார்.
குறித்த திருடன் பணம் மற்றும் மூன்று கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்றவேளையே மூதாட்டி மடக்கி பிடித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள ஹல்லொழுவ பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், ஒருவர் தனது தொலைபேசிக்கு 50 ரூபாய் ரீலோட் செய்யுமாறு கேட்டுள்ளார்.
இதன்போது அங்கிருந்த 70 வயதுடைய பாட்டி ஒருவர் தொலைபேசியின் இலக்கத்தை எழுதிக்கொண்டிருந்த போது சந்தேக நபர் ஒரு தொகை பணம் மற்றும் மூன்று கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இதனையடுத்து அவரை பின் தொடர்ந்து குறித்த பாட்டி சந்தேக நபரை மடக்கி பிடித்து பிரதேசவாசிகளின் உதவியுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்
நன்றி:http://tamil2world.com/

ஜெமில்- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012
Re: திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முதுமையிலும் எழுச்சி மூதாட்டி..உங்க்ளை போன்று பல நபர்கள் நாட்டுக்கு வேண்டும் ..
அப்போது முதியவர்கள் தாக்கப்படுவது தடுக்கபடும்...
நன்றி ஜெமில்.......
அப்போது முதியவர்கள் தாக்கப்படுவது தடுக்கபடும்...
நன்றி ஜெமில்.......
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஓ...நம்ம ஈகரைப் பாட்டி மாதிரி ஆளா இருப்பாங்க போல அந்த பாட்டியும்...
வெல்டன் பாட்டி...ஜமாய்ங்க...
பகிர்வுக்கு நன்றி ஜெமில்...
வெல்டன் பாட்டி...ஜமாய்ங்க...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பகிர்வுக்கு நன்றி ஜெமில்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரா.ரா3275 wrote:ஓ...நம்ம ஈகரைப் பாட்டி மாதிரி ஆளா இருப்பாங்க போல அந்த பாட்டியும்...
வெல்டன் பாட்டி...ஜமாய்ங்க...![]()
பகிர்வுக்கு நன்றி ஜெமில்...
யாரந்த பாட்டி....என் வீட்டிலும் இரண்டு பாட்டி உள்ளனர்..அவர்களா..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அட சூப்பர் பாட்டி தான்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அச்சலா wrote:ரா.ரா3275 wrote:ஓ...நம்ம ஈகரைப் பாட்டி மாதிரி ஆளா இருப்பாங்க போல அந்த பாட்டியும்...
வெல்டன் பாட்டி...ஜமாய்ங்க...![]()
பகிர்வுக்கு நன்றி ஜெமில்...
யாரந்த பாட்டி....என் வீட்டிலும் இரண்டு பாட்டி உள்ளனர்..அவர்களா..
இந்தப் பாட்டி சென்னைல இருக்காங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரா.ரா3275 wrote:அச்சலா wrote:ரா.ரா3275 wrote:ஓ...நம்ம ஈகரைப் பாட்டி மாதிரி ஆளா இருப்பாங்க போல அந்த பாட்டியும்...
வெல்டன் பாட்டி...ஜமாய்ங்க...![]()
பகிர்வுக்கு நன்றி ஜெமில்...
யாரந்த பாட்டி....என் வீட்டிலும் இரண்டு பாட்டி உள்ளனர்..அவர்களா..
இந்தப் பாட்டி சென்னைல இருக்காங்க...
இப்போ ஈகரையில் தான் இருக்காங்க ,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வலையில் அவங்களா வந்து மாட்டிகிட்டாங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பூவன் wrote:வலையில் அவங்களா வந்து மாட்டிகிட்டாங்க![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கண்ணாடி போடாததால உன்ன அடிக்கறதுக்கு பதில் என்னைய அடிச்சிட்டாங்க கண்ணு தெரியாத பாட்டி...
பாவம்...எதுக்கும் நீ ஓடிப்போயிடு...உன்ன ஓடி வந்து அடிக்கிறேன்னு தடுமாறி கீழ விழுந்து பாட்டியோட பல் செட்டு மண்ணுல விழுந்துடப் போகுது...
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
» 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!
» மூதாட்டி 17 வயது குமரியாகிய கதை
» யானை தாக்கி 60 வயது மூதாட்டி பலி
» 90 வயது மூதாட்டி ஊராட்சி தலைவராக பதவியேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|