ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு

2 posters

Go down

விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Empty விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு

Post by அச்சலா Tue Dec 11, 2012 1:03 am

விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்பும் கமல் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் அதிருப்தி கோஷ்டி தலைவரான கேயார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்புவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. 1989-ல் அபூர்வ சகோதரர்கள் படம் மூலம் ஓவர்சீஸ் பட வியாபாரத்தை சிறக்க வைத்தார் கமல். இதன்மூலம் சிங்கப்பூர், மலேசியாவில் மூடப்பட்ட தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கும் காரணமாக இருந்தார்.

ஹேராம் படம் சரியாக ஓடவில்லை என்றதும் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் பணம் கொடுத்தார். விஸ்வரூபம் படத்தை ரூ.50 கோடிக்கு திருட்டு வி.சி.டி.யில் எடுக்க பேரம் நடந்துள்ளது. அதை தடுப்பதற்கு டி.டி.எச்.-ல் ஒளிபரப்புவதை வரவேற்க வேண்டும் என்றார்.

டைரக்டர் பாரதிராஜா கூறும்போது:-

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்புவதை தியேட்டர் அதிபர்கள் எதிர்க்க கூடாது. தியேட்டர்களில் படத்தை தடை செய்தால் விஸ்வரூபம் படத்தை கமல் சேட்டிலைட் உரிமைக்கு வழங்கலாம். அப்படி நடந்தால் தியேட்டர்கள் பாதிக்கப்படும் என்றார்.

பிலிம்சேம்பர் தலைவர் பிரசாத்தும் ஆதரவு தெரிவித்தார்.

-மாலைமலர்..


விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Paard105xzவிஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Paard105xzவிஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Paard105xzவிஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Empty Re: விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 11:16 am

அரசியல் ஆரம்பம்...எது எப்படியோ கமல் லாபம் பார்த்தால் சரி...
இப்போது எத்ரெதிர் அணியில் நின்று கமலுக்கு ஆதரவாக/எதிர்ப்பாக வில் எடுப்பவர்கள் நாளையே கமலுக்கு எதிராக ஒன்றாகச் சேர்ந்து இதே வில் அம்பை ஏந்துவார்கள்...
அந்த காமெடியையும் பார்க்கத்தான் போகிறது இந்த தேசம்... சிரி


விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு 224747944

விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Rவிஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Aவிஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Emptyவிஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Rவிஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum