ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

+8
DERAR BABU
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
றினா
Muthumohamed
அச்சலா
யினியவன்
கரூர் கவியன்பன்
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 9:49 pm

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  67074_398816720193776_2101898844_n

நன்றி: எனது முகநூல் நண்பர்கள்


நீ தீண்டும் தீண்டலுக்காக
நான் பொறுத்த நிமிடங்கள்
போதும் அழகே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty Re: அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 9:50 pm

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  403447_398812243527557_201997753_n

உந்தன் பற்களற்ற சிரிப்பினில்
பல்லாங்குழி ஆடித்தான் போயின
பார்த்தவர்கள் இதயம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty Re: அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 9:52 pm

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  556780_398813716860743_1608026121_n

நீ தீட்ட வேண்டுமென்பதற்காகவே
எனை காப்பாற்றி வைத்திருக்கிறேன்
தென்றலிடம் இருந்து
"கார்மேகம்"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty Re: அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 9:55 pm

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  556698_398808810194567_1562292954_n

உன் விழிசொல்லும் ஓராயிர அர்த்தங்களுக்காகவே
நான் புதுமொழி கற்று வருகிறேன்
இருப்பினும் ஒவ்வெரு முறையும் தோற்றுவிடுகிறேன்
உன்னிடம் என்னை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty Re: அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 9:57 pm

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  252236_398805206861594_882350372_n

அக்காளின் அரவணைப்பில்
ஆனந்தக் களிப்பு
அக் குழந்தையின் கண்களில்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty Re: அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by யினியவன் Mon Dec 10, 2012 10:00 pm

லட்டு குழந்தைகள்
அல்வா கவிகள்

தித்திப்போ தித்திப்பு கவி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty Re: அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 10:03 pm

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  533521_398804786861636_607443899_n

நீ காட்டும் பயமுறுத்தல் ..
தொற்றிகொண்டது எங்கள் நெஞ்சில்
"அந்த அழகியப் பயமுறுத்தல் "
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty Re: அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 10:04 pm

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  45142_398807370194711_756939536_n

நீ கண்கள் மூடும் தருணம் பார்க்க
கண்கள் மூடாமல் நாங்கள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty Re: அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 10:07 pm

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  401637_398797676862347_858908527_n

தேவதைகள் என்ன கன்னியாகத் தான்
இருக்க வேண்டுமா என்ன ?
இனி உன்போல் கள்ளமாக
அதுவும் குள்ளமாகக்கூட இருக்கலாம்


Last edited by கரூர் கவியன்பன் on Mon Dec 10, 2012 10:25 pm; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty Re: அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 10:09 pm

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  577800_398795363529245_2018711543_n

இதயம் பறிப்பது ......
இனி கன்னிக்கு மட்டும் உரித்தன்று
அழகின் மொழியே அது உனக்கும்தான்
கன்னியும் இனி எந்தன் கடைக்கோடி
பார்வையில்.......
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்  Empty Re: அழகு குட்டிச் செல்லங்கள் - புகைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum