ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படங்களுக்கு கவிதைகள் ....

+5
ஜாஹீதாபானு
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
கரூர் கவியன்பன்
பூவன்
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty படங்களுக்கு கவிதைகள் ....

Post by பூவன் Mon Dec 10, 2012 9:14 pm

First topic message reminder :

நண்பர்களே இங்கு படம் ஒன்று பதிந்தால் அதற்கான கவிதைகள் பதியலாம் , முதலில் நானே தொடங்குகிறேன் ....

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 %255Bwallcoo%255D_Poppy_flower_wallpaper_0EA52023

கூட்டம் கூட்டமாக
தோட்டமெல்லாம்
உன் வாசம் ...
நேசம் கொண்ட
கொண்டவர்கள்
புன்னைகைக்கும்
கண்ணீரின் கல்லறையோ ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 11, 2012 12:15 pm

மூப்பின் நிலையுணர்ந்து
வாழ்கிறார்கள் ...
வேரை மறவா விழுதுகள் !

............கா.ந.கல்யாணசுந்தரம்


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by ஜாஹீதாபானு Tue Dec 11, 2012 12:18 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
மற்றவர்களின்
இனிய பணங்களுக்காக
கருத்தொருமித்து
பிரிந்தே வாழ்கிறோம்.....
துயருடன் இருப்புப் பாதைகள் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்.



அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 11, 2012 1:11 pm

ஜாஹீதாபானு wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
மற்றவர்களின்
இனிய பணங்களுக்காக
கருத்தொருமித்து
பிரிந்தே வாழ்கிறோம்.....
துயருடன் இருப்புப் பாதைகள் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்.




நன்றி பானு.

அருமையிருக்கு


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by பூவன் Tue Dec 11, 2012 1:15 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மூப்பின் நிலையுணர்ந்து
வாழ்கிறார்கள் ...
வேரை மறவா விழுதுகள் !

............கா.ந.கல்யாணசுந்தரம்

அருமை , மறவா விழுதுகள் , விழுந்து வணக்கம் சொல்கின்றன
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by பூவன் Tue Dec 11, 2012 2:43 pm

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Nature-Green

இலையில் நீர்த்துளி ....

நொடி நேரம் தான்
உன் வாழ்க்கை ...
அந்த நொடி பொழுதில்
எத்தனை துடிக்கும்
இதயத்தை செயல் இழக்க செய்கிறாய் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by பார்த்திபன் Tue Dec 11, 2012 3:50 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
மற்றவர்களின்
இனிய பணங்களுக்காக
கருத்தொருமித்து
பிரிந்தே வாழ்கிறோம்.....
துயருடன் இருப்புப் பாதைகள் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்.



கற்பனை அபாரம்! மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by பார்த்திபன் Tue Dec 11, 2012 4:04 pm

இலைக்கும் இப்படி
வியர்கிறதென்றால் இது
என்னவள் நடை பயிலும்
நந்தவனத்துச் செடியாகத்தான்
இருக்க முடியம்!
சற்று நேரமுன்னர் அவள்
சாய்ந்ததாகச் சொன்னது
இந்தச் செடிமீதாகத்தான்
இருக்க வேண்டும்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by பூவன் Tue Dec 11, 2012 4:06 pm

உங்கள் அவள் சாய்ந்த தருணம் அருமை .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by பார்த்திபன் Tue Dec 11, 2012 4:17 pm

பூவன் wrote:உங்கள் அவள் சாய்ந்த தருணம் அருமை .....

நன்றி! நன்றி! நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by ஹிஷாலீ Tue Dec 11, 2012 4:44 pm

எந்த தேசத்தின்
புண்ணியத் தீர்த்தமோ
எங்கள் மண்ணின்
புனிதம் காக்க
போராடுகிறது
போராளியாக ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 3 Empty Re: படங்களுக்கு கவிதைகள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum