புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
66 Posts - 76%
heezulia
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
231 Posts - 76%
heezulia
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
8 Posts - 3%
prajai
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
2 Posts - 1%
nahoor
பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_m10பள்ளிக்கூடம் போகலாமா !!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூடம் போகலாமா !!


   
   
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun 9 Dec 2012 - 17:43

அன்னை தந்தைக்கு
அரவணைக்க ஆசை இருந்தும்
அலுவல் அழைக்க
அனுப்பி விட்டேன் அவர்களை!!
அன்புடன் உன்னை
அள்ளி அணைப்பேன் தம்பி...

அழகாய் தவழும் அழகும்
அன்பு மழழை பேசும் அழகும்
அனுபவிக்க நேரம் இல்லாமல்
அழுத நம் அன்னையை
ஆறுதல் படுத்தி
அனுப்பி வைத்தேன் நான்..

அண்ணனும் உன்னை விட்டு
அடுத்த ஆண்டில் பள்ளி சென்று
அ, ஆ கற்க போகிறேன்..
அலம்பல் ஏதும் செய்யாமல்
அஞ்சு மணி வரை
அழகு பையன் போல் இருப்பாயா!!!

பக்குவமாய் வளர்ந்து
பட்ட படிப்பு படித்து
பஞ்சத்தையும் போக்கி
பாசத்தோடு சேர்ந்து
பாதுகாப்போமே பெற்றோரை!!
பாரில் வலம் வருவோமே!!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun 9 Dec 2012 - 19:38

சிந்திக்க வேண்டிய கருத்தை கவியில் சொன்னது நன்று.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 9 Dec 2012 - 19:43

வித்தியாசமான கற்பனை.

பெற்றோர் நமக்கு உறைக்க உரைத்த கவிதை நன்று ருக்மணி.




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun 9 Dec 2012 - 21:19

குழந்தை தாயின் அன்புக்கு ஏங்கும் ஏக்கம்.
இன்று எனக்கு வராது தூக்கம்

கவிதை நன்று. தொடருங்கள். நன்றிகள்.



பள்ளிக்கூடம் போகலாமா !!  425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun 9 Dec 2012 - 21:20

அருமையான கவி..



பள்ளிக்கூடம் போகலாமா !!  Paard105xzபள்ளிக்கூடம் போகலாமா !!  Paard105xzபள்ளிக்கூடம் போகலாமா !!  Paard105xzபள்ளிக்கூடம் போகலாமா !!  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Sun 9 Dec 2012 - 21:26

நல்லா இருக்குங்க !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon 10 Dec 2012 - 10:59

அந்தநாளை நினைத்தால் இப்போதும் ஆசையாக இருக்கிறது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக