ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுப்பிக்கப்பட்ட எம். ஜி. ஆர் நினைவிடம்

Go down

புதுப்பிக்கப்பட்ட எம். ஜி. ஆர் நினைவிடம் Empty புதுப்பிக்கப்பட்ட எம். ஜி. ஆர் நினைவிடம்

Post by Powenraj Mon Dec 10, 2012 7:24 pm

தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுப்பிக்கப்பட்டிருக்கும் மறைந்த எம்.ஜி.ஆரின் நினைவிடத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
:-
சென்னை மெரினா கடற்கரையோரம்8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முன்னாள் முதல்வரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆசானுமாகிய எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் நுழைவு வாயிலின் முகப்பினை மாற்றியமைத்தல் மற்றும் முன்பக்கச் சுற்றுச் சுவரினைப் புதுப்பித்தல் பணிகள் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிலும், எழிலுட்டும் பணிகள் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலும் மேற்கொள்ளப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
:-
ஆளும் அ இஅதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டைஇலையும் அங்கே இப்போது புதிதாக எழுப்பப்பட்டிருக்கிறது.
:-
மத்தியில் அமைந்துள்ள புல்வெளியின் நடுவில் செயற்கை நீரூற்று ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சமாதியினை சுற்றி அமைந்துள்ள நீர் அகழியிலும்செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. நினைவகத்தின் பின்பகுதியில் அழகிய விளக்குகளுடன் கூடிய அரைவட்ட வடிவிலான செயற்கை நீர்வீழ்ச்சியும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
:-
இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பின்படி திமுக நிறுவனர் அண்ணா நினைவிடம் 1.20 கோடி ரூபாய் செலவிலும் எம்.ஜி.ஆர் நினவிடம் 8.70கோடி ரூபாய் செலவிலும் புதுப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
:-
ஆனால் இன்றைய செய்திக் குறிப்பில் அண்ணா நினைவிடப்பணிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நினைவிடத்தை தனது 1991-96 ஆட்சிக்காலத்திலேயே ஜெயலலிதா மாற்றி வடிவமைத்திருந்தார்.
:-
தன் பங்கிற்கு திமுகவும் 1996ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அண்ணா நினைவிடத்தில் சில மாறுதல்கள் செய்தது.
சுனாமியால் இரு நினைவிடங்களுமே ஓரளவு பாதிக்கப்பட்டன ஆனால் பின்னர் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
:-
ஆனால் அண்மையில் மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் வகையில் பல கோடி ரூபாய்களை எம்.ஜி.ஆர் நினைவிடப் புதுப்பிப்பிற்காக வீண்செய்யலாமா எனக்கேட்கும் பொது நல வழக்கொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, பின்னர் அது திரும்பப்பெறவும்பட்டது.
:-
நன்றி பிபிசி தமிழ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூரில் நடிகர் ராஜ்குமார் நினைவிடம் திறப்பு
» அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்:
» சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
» போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்: சீனாவில் இருந்து சிலை வருகிறது........
» புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum