புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_m1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_m1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_m1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_m1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_m1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_m1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_m1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_m1012 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 .12 12 -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 12, 2012 10:00 pm



12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Dec12


இலையுதிர் காலத்தின்
திறந்த புத்தகமாயின....
தளிர்களின் வரவு!

மொட்டவிழும் மலருக்கு
தெரியாத உறவு...
வேர்களின் பரிவு !

புல் நுனியில்
ஒரு பிரபஞ்சம்
பனித்துளி !

தென்றலின் தழுவலில்
நாணிற்று ....
ஆற்றங்கரை நாணல் !

மாலை நேரத்து
எழிலோவியங்கள்....
கூடு திரும்பும் பறவைகள் !

மீனவனின் அவலத்தை
சுமந்து வந்தது......
கடலோர காற்று !

மலை முகட்டில்
மேகப் பெண்களின் ஆடிப் பொங்கல் ....
அருவி!

வெள்ளி அலைகளின்
தோழமையுடன் .....
துள்ளியெழும் மீன்கள் !

பரிசல் பெண்ணின்
புரிதல் வாழ்க்கையில் ....
புலம் பெயரா படகுத்துடுப்புகள் !

தேன் தந்த மலருக்கு
வண்டின் பரிசளிப்பு....
மகரந்த சேர்க்கை !

கொன்றை மலர்களின்
சிவப்பு கம்பள வரவேற்பு....
கிராமத்தின் சாலைகளில் !

விட்டுக் கொடுக்கும்
பண்பை வளர்த்தன....
ஒற்றையடிப் பாதைகள் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 10:06 pm

அய்யா...துளிப்பாக்களில் துள்ளி விழுகிறது அழகும் உணர்வும்...
மெல்ல மெல்ல மிதந்து மேலே வருகிறது ஒவ்வொரு வரிகளிலும்
இளமையும் மென்மையும் எழுத்தில் உணர்வில்....
நன்று அய்யா... சூப்பருங்க அருமையிருக்கு



12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  224747944

12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  R12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  A12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Empty12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  R12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 10:14 pm

இதில் ஏதேனும் வரிகளை மேற்கோள் காட்டலாம் என்றால் எதுவும் கிடைக்கவில்லை.அத்துணை வரிகளும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன.வரிகளினை படிக்கும் போது சற்று மனத்திரையில் அதனுடன் நானும் ஓடிப்பார்த்தேன்,அற்புதம் அய்யா.வாழ்த்துகள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 12, 2012 10:15 pm

12 .12 .12 உடன் இணைந்து 12 ஹைகூவும் அருமைங்க கா ந கா சூப்பருங்க




12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  M12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  U12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  T12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  H12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  U12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  M12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  O12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  H12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  A12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  M12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  E12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Dec 12, 2012 10:28 pm

மிக அருமை அய்யா! 12 .12 .12 துள்ளி எழுகிறது எங்கள் மனதில்..! மகிழ்ச்சி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 10:47 pm

பன்னிரண்டும் தேன்
படித்தேன் குடித்தேன்

நான் மிகவும் ரசித்த தேன் ரசித்ததேன்?

தேன் தந்த மலருக்கு
வண்டின் பரிசளிப்பு....
மகரந்த சேர்க்கை !

🐰



12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:45 am

நீங்கா இடம் .... சூப்பருங்க



12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Paard105xz12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Paard105xz12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Paard105xz12 .12 12  -ல் பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 9:59 am

ரா.ரா3275 wrote:அய்யா...துளிப்பாக்களில் துள்ளி விழுகிறது அழகும் உணர்வும்...
மெல்ல மெல்ல மிதந்து மேலே வருகிறது ஒவ்வொரு வரிகளிலும்
இளமையும் மென்மையும் எழுத்தில் உணர்வில்....
நன்று அய்யா... சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி ரா.ரா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 10:05 am

கரூர் கவியன்பன் wrote:இதில் ஏதேனும் வரிகளை மேற்கோள் காட்டலாம் என்றால் எதுவும் கிடைக்கவில்லை.அத்துணை வரிகளும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன.வரிகளினை படிக்கும் போது சற்று மனத்திரையில் அதனுடன் நானும் ஓடிப்பார்த்தேன்,அற்புதம் அய்யா.வாழ்த்துகள்

தங்களுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 10:05 am

அருண் wrote:மிக அருமை அய்யா! 12 .12 .12 துள்ளி எழுகிறது எங்கள் மனதில்..! மகிழ்ச்சி

நன்றி அருண்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக