Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
+3
யினியவன்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
7 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
First topic message reminder :
@1.தூங்கவில்லை வேர்கள்
துளிர் விடத் துவங்கியது
இலைகள்
முள்ளில் ரோஜா
@2.காதல் விரல் பட்ட
பரவசத்தில்
உதிர்ந்து கிடக்கிறது
இதழ்கள்
தோல்வியா ? வெற்றியா ?
புரியாமல் !
@3.உலக அழகியாய்
உயிர்த் தெழுகிறேன்
ஒரே கிளையில்
ஓடி ஒளியும் காதலர்களுக்கு
உவமை சொல்ல!
@1.தூங்கவில்லை வேர்கள்
துளிர் விடத் துவங்கியது
இலைகள்
முள்ளில் ரோஜா
@2.காதல் விரல் பட்ட
பரவசத்தில்
உதிர்ந்து கிடக்கிறது
இதழ்கள்
தோல்வியா ? வெற்றியா ?
புரியாமல் !
@3.உலக அழகியாய்
உயிர்த் தெழுகிறேன்
ஒரே கிளையில்
ஓடி ஒளியும் காதலர்களுக்கு
உவமை சொல்ல!
Last edited by ஹிஷாலீ on Mon Dec 10, 2012 4:50 pm; edited 3 times in total
Re: முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
யினியவன் wrote:ஹிஷாலிக்கு இங்க தமிழ் டீச்சர் இருக்கறது மறந்தே போயிடுது.
கவிதைகள் நன்று ஹிஷாலி
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ட்ய்பிங் எரர் அவ்வளவு தான் நன்றிகள்
Re: முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
யினியவன் wrote:நம்ம ரெண்டு பேரையும் ஒழிஞ்சு போங்கன்னு சொல்லப் போறாங்கஜாஹீதாபானு wrote:ஓடி ஒளியனு தான் வரும்னு நினைக்கிறேன் ஹிஷா தான் சொல்லோணும்
அப்படினா ழி தான் வரும் அண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
யினியவன் wrote:பசங்க நல்ல நேரம்ன்னு சொல்லுங்கஜாஹீதாபானு wrote:டீச்சரா போயிருக்க வேண்டியவ தான்....
என் நேரம்...
என் நேரம் நல்லா இருக்கு இல்லனா யாரு கத்திக் குத்து வாங்குறது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
பாருங்க டீச்சருக்கு நான் புரிய வைக்க வேண்டி இருக்கு!!!ஜாஹீதாபானு wrote:அப்படினா ழி தான் வரும் அண்ணா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
யினியவன் wrote:பாருங்க டீச்சருக்கு நான் புரிய வைக்க வேண்டி இருக்கு!!!ஜாஹீதாபானு wrote:அப்படினா ழி தான் வரும் அண்ணா
புரியாதது புரியாம இருக்கும்போது புரிய வைக்க யாராவது புரிஞ்சவங்க தானே புரிய வைக்கணும் சரி தானே அண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காதல் விரல் பட்ட
பரவசத்தில்
உதிர்ந்து கிடக்கிறது
இதழ்கள்
தோல்வியா ? வெற்றியா ?
புரியாமல் !
..........................................................................கவிதை சிறப்பு ஹிஷாலீ.
மிக்க நன்றிகள் ஐயா
Re: முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
யினியவன் wrote:ஒலி யை ஒளி யா மாத்தினேன் - ஒழி யா மாத்தணுமோ?
ஓடி ஒலிந்தது (ஒலி) இது தான் சரி அண்ணா
Re: முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
உதிர்ந்த போதுகா.ந.கல்யாணசுந்தரம் wrote:காதல் விரல் பட்ட
பரவசத்தில்
உதிர்ந்து கிடக்கிறது
இதழ்கள்
தோல்வியா ? வெற்றியா ?
புரியாமல் !
..........................................................................கவிதை சிறப்பு ஹிஷாலீ.
உணரவில்லை
உதிர்ந்தது என்னவோ இதழ்கள்
தான் கொட்டியதோ என் உதிரம் ....
அவள் தலையில் சூடியதாலோ ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
யினியவன் wrote:நம்ம ரெண்டு பேரையும் ஒழிஞ்சு போங்கன்னு சொல்லப் போறாங்கஜாஹீதாபானு wrote:ஓடி ஒளியனு தான் வரும்னு நினைக்கிறேன் ஹிஷா தான் சொல்லோணும்
இல்லை இல்லை எழுதும் போது சரியாகத்தான் எழுதினேன் எப்படியோ தவறு வந்துவிட்டது ஓடி ஒலிய இது தான் சரியானது அக்கா அண்ணா ஒகே
Re: முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
ஹிஷாலீ wrote:யினியவன் wrote:ஒலி யை ஒளி யா மாத்தினேன் - ஒழி யா மாத்தணுமோ?
ஓடி ஒலிந்தது (ஒலி) இது தான் சரி அண்ணா
ஹிஷாலீ wrote:யினியவன் wrote:ஒலி யை ஒளி யா மாத்தினேன் - ஒழி யா மாத்தணுமோ?
ஓடி ஒலிந்தது (ஒலி) இது தான் சரி அண்ணா
இல்லை ஹிஷா ஒலி என்றால் சத்தம் என்று பொருள் ஒளி தான் சரி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» முள்ளில் ரோஜா - Part 5
» முள்ளில் ரோஜா ...! Part - 2
» முள்ளில் ரோஜா - Part 3
» முள்ளில் ரோஜா - Part 4
» முள்ளில் ரோஜா - Part 4
» முள்ளில் ரோஜா ...! Part - 2
» முள்ளில் ரோஜா - Part 3
» முள்ளில் ரோஜா - Part 4
» முள்ளில் ரோஜா - Part 4
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|