புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_m10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_m10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_m10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_m10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_m10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_m10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_m10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_m10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_m10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_m10ஜிம் உடற்பயிற்சி முறைகள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிம் உடற்பயிற்சி முறைகள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 10, 2012 3:38 pm

நாம் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும்போது வார்ம் அப் + ஸ்டெரச் முதலில் செய்து விட்டே எடைதூக்கும் பயிற்சியை செய்ய வேண்டும் . முதலில் உங்கள் எடைக்கு தகுந்தவாறு டம்பெல்ஸ்ஸை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் .
:-
கண்டிப்பாக நல்ல பயிற்சி பெற்ற டிரெய்னர்களின் வழிகாட்டுதலின் பேரிலேயே எடை தூக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் பலபிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும் .
:-
எடையை அதிகரிக்கவும் ( weight gain)தசைகளை அதிகப்படுத்தவும்( muscle )வேண்டும் என விரும்புபவர்கள் எடைகற்களில் அதிக எடையை தேர்ந்தெடுத்து குறைவான செட்களில் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்
எடையை குறைக்கவேண்டும் என விரும்புபவர்கள் அதிக அளவில் கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டு வாரத்தில் சில நாட்கள் மட்டும் எடை தூக்கும் பயிற்சியை மேற்கொண்டால் போதுமானது எடை தூக்கும் பயிற்சிக்கான( weight training machines) பிரத்யேகமான பல இயந்திரங்கள் இப்போது ஜிம்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.
:-
உங்களின் எடைக்கு ஏற்றவாறு வெயிட்களை அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கூடிய லீவர்களுடன் (lever) இருக்கின்றது அவரவர்க்கு தகுந்தவாறு எடையை கூட்டியும் குறைத்தும் பயிற்சி மேற்கொள்ளலாம்.
:-
ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு தசை கூட்டங்களுக்கான ( muscle groups) பயிற்சியை மேற்கொள்ளலாம்.
நல்ல வடிவமைப்பை பெற உடலின் எல்லா தசைகளுக்கும் நல்ல பயிற்சியை தருவோமேயானால் அதில் உள்ள கொழுப்புகள் கரைந்து தசைகள் நன்கு வலுப்பெறும்.
:-
நன்றி மாலை மலர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 7:10 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 7:34 pm

உண்மை தான் நண்பரே என்னுடைய கருத்து நாள் ஒன்றுக்கு ஒரு தசை கூட்டம் செய்தால் நல்ல பலன் அளிக்கும் ...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Dec 10, 2012 8:51 pm

வாரத்தில் 6 நாட்களுக்கு மட்டுமே பயிற்சி எடுத்து கொண்டு ஒரு நாள் உடலுக்கு ஓய்வை தரலாம்...
தினம் ஒரு தசை பகுதிக்கு மட்டுமே பயிற்சி அளித்தால் முன்னேற்றம் இருக்கும்...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 8:54 pm

ரா.ரமேஷ்குமார் wrote:வாரத்தில் 6 நாட்களுக்கு மட்டுமே பயிற்சி எடுத்து கொண்டு ஒரு நாள் உடலுக்கு ஓய்வை தரலாம்...
தினம் ஒரு தசை பகுதிக்கு மட்டுமே பயிற்சி அளித்தால் முன்னேற்றம் இருக்கும்...
ரமேஷ் பெரும்பாலான உடற்பயிற்சி மையங்கள் ஞாயிறு விடுமுறை தானே ...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Dec 10, 2012 9:08 pm

பூவன் wrote:
ரமேஷ் பெரும்பாலான உடற்பயிற்சி மையங்கள் ஞாயிறு விடுமுறை தானே ...
ஞாயிறு அன்று காலை மட்டும் செயல்படும் ஆனால் நான் செல்வதில்லை நண்பரே... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 9:09 pm

ஞாயிறு அன்று காலை மட்டும் செயல்படும் ஆனால் நான் செல்வதில்லை நண்பரே...

ஞாயிறு இங்கெல்லாம் காலையும் இல்லை மாலையும் இல்லை .....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக