Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
+7
Ahanya
பூவன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
யினியவன்
Muthumohamed
DERAR BABU
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
First topic message reminder :
கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்.
நமது வீட்டு தென்னை மரங்களை பக்கத்து வீட்டு கம்பௌன்ட்டுக்குள் விழுமாறு வளர்த்தால் தொந்தரவு தாளாமல் அவர் போடும் கூச்சலிலிருந்து டெய்லி 2000 வாட்ஸ் தயார் பண்ணலாம் .ஆனால் அவர் ரௌடியாக இல்லாமமல் இருப்பது உத்தமம் ..
வீட்டுக்குள் நடக்கும் மாமியார் - மருமகள் சண்டையை சமாதனம் செய்யாமல் அப்படியே நீடிக்க செய்தால் அதனால் உண்டாகும் மித மிஞ்சிய வெப்பத்தால் 6000 வாட்ஸ் உறுதி . வாரம் ஒருமுறை இப்படி செயல் படுத்தலாம் ....
எதிர் விட்டு பையனின் தலையில் நம் வீட்டு வாண்டு கிரிக்கெட் பேட்டால் அடித்ததை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அவர்கள் கத்தும் சத்தத்திலிருந்து 3000 வாட்ஸ் நிச்சயம் எதிர்பார்க்கலாம் . ஷாக் ஓவரஹிவிடாமல் பார்த்து கொள்ளவும் ..........
அனந்த விகடன்
கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்.
நமது வீட்டு தென்னை மரங்களை பக்கத்து வீட்டு கம்பௌன்ட்டுக்குள் விழுமாறு வளர்த்தால் தொந்தரவு தாளாமல் அவர் போடும் கூச்சலிலிருந்து டெய்லி 2000 வாட்ஸ் தயார் பண்ணலாம் .ஆனால் அவர் ரௌடியாக இல்லாமமல் இருப்பது உத்தமம் ..
வீட்டுக்குள் நடக்கும் மாமியார் - மருமகள் சண்டையை சமாதனம் செய்யாமல் அப்படியே நீடிக்க செய்தால் அதனால் உண்டாகும் மித மிஞ்சிய வெப்பத்தால் 6000 வாட்ஸ் உறுதி . வாரம் ஒருமுறை இப்படி செயல் படுத்தலாம் ....
எதிர் விட்டு பையனின் தலையில் நம் வீட்டு வாண்டு கிரிக்கெட் பேட்டால் அடித்ததை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அவர்கள் கத்தும் சத்தத்திலிருந்து 3000 வாட்ஸ் நிச்சயம் எதிர்பார்க்கலாம் . ஷாக் ஓவரஹிவிடாமல் பார்த்து கொள்ளவும் ..........
அனந்த விகடன்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:அதுக்கு அவங்க இருக்கணுமே பானுஜாஹீதாபானு wrote:வடை சாப்பிடுறவுங்கள தான் கேக்கணும் அண்ணா
அதுவும் சரி தான் இழுக்கும்போதே கேட்டுறனும்
நீங்கள் வடை சுடும் போதே சோதனை பார்த்து விடுங்கள் , யாரையும் சோதிக்கும் முன் ....
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
அகன்யா அவங்க படிக்கவில்லை என்றாலும் நீங்கள் சிரித்து அக்காவை கோவபடுத்துங்கள்....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
பூவன் wrote:அகன்யா அவங்க படிக்கவில்லை என்றாலும் நீங்கள் சிரித்து அக்காவை கோவபடுத்துங்கள்....
நான் கோவமெல்லாம் படமாட்டேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:அகன்யா அவங்க படிக்கவில்லை என்றாலும் நீங்கள் சிரித்து அக்காவை கோவபடுத்துங்கள்....
நான் கோவமெல்லாம் படமாட்டேன்
அப்படியா அப்படின கரண்ட் எப்போ எடுப்பீங்க ///
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:அகன்யா அவங்க படிக்கவில்லை என்றாலும் நீங்கள் சிரித்து அக்காவை கோவபடுத்துங்கள்....
நான் கோவமெல்லாம் படமாட்டேன்
அப்படியா அப்படின கரண்ட் எப்போ எடுப்பீங்க ///
அது தானா நடக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
அது தானா நடக்கும்
நல்லது நடந்தா சரி
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
பூவன் wrote:அது தானா நடக்கும்
நல்லது நடந்தா சரி
நான் சுடும் வடையால் நல்லதே நடக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
அண்ணா எப்புடியெல்லாம் யோசிக்கிறிங்க சூப்பர் போங்க...யினியவன் wrote:விதி - தானாதான் நடக்கும்.ஜாஹீதாபானு wrote:அது தானா நடக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்
அடடா..ஊர் பூரா சண்டை கொடுக்கும் ஐடியாவா..
கரண்ட் எடுக்க பல பேர் தலை உருளும் போல..
நான் கேள்வி பட்டேன் தென்னை மரம் கரண்ட கம்பத்தில் விழுந்தால் கரண்ட் போயிவிடும் என்று..
அப்பரம் மாமியார் சண்டையில் பீஸ் கெரியர்தான் உடையும்..
கிரிகெட் விளையாட்டில் சுட்சி போடுதான் வீணாகும்..
ஆனால் இது புது யோசனை...
கரண்ட் எடுக்க பல பேர் தலை உருளும் போல..
நான் கேள்வி பட்டேன் தென்னை மரம் கரண்ட கம்பத்தில் விழுந்தால் கரண்ட் போயிவிடும் என்று..
அப்பரம் மாமியார் சண்டையில் பீஸ் கெரியர்தான் உடையும்..
கிரிகெட் விளையாட்டில் சுட்சி போடுதான் வீணாகும்..
ஆனால் இது புது யோசனை...
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» டென்ஷன் குறைய ஈசியான வழிகள்
» ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்!
» ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.
» ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)
» வாழ்கை புரிஞ்சுக்க ஈசியான வழி
» ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்!
» ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.
» ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)
» வாழ்கை புரிஞ்சுக்க ஈசியான வழி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|