ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

+7
Ahanya
பூவன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
யினியவன்
Muthumohamed
DERAR BABU
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by DERAR BABU Mon 10 Dec 2012 - 16:12

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்.

நமது வீட்டு தென்னை மரங்களை பக்கத்து வீட்டு கம்பௌன்ட்டுக்குள் விழுமாறு வளர்த்தால் தொந்தரவு தாளாமல் அவர் போடும் கூச்சலிலிருந்து டெய்லி 2000 வாட்ஸ் தயார் பண்ணலாம் .ஆனால் அவர் ரௌடியாக இல்லாமமல் இருப்பது உத்தமம் ..

வீட்டுக்குள் நடக்கும் மாமியார் - மருமகள் சண்டையை சமாதனம் செய்யாமல் அப்படியே நீடிக்க செய்தால் அதனால் உண்டாகும் மித மிஞ்சிய வெப்பத்தால் 6000 வாட்ஸ் உறுதி . வாரம் ஒருமுறை இப்படி செயல் படுத்தலாம் ....

எதிர் விட்டு பையனின் தலையில் நம் வீட்டு வாண்டு கிரிக்கெட் பேட்டால் அடித்ததை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அவர்கள் கத்தும் சத்தத்திலிருந்து 3000 வாட்ஸ் நிச்சயம் எதிர்பார்க்கலாம் . ஷாக் ஓவரஹிவிடாமல் பார்த்து கொள்ளவும் ..........

அனந்த விகடன்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by Muthumohamed Mon 10 Dec 2012 - 16:25

கறன்ட் "ரொம்ப ஷாக்" மகிழ்ச்சி அடிக்குமே பாபு



கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Mகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Uகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Tகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Hகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Uகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Mகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Oகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Hகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Aகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Mகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Eகரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by யினியவன் Mon 10 Dec 2012 - 17:01

பாபு ஆஸ்பத்திரி செலவுக்கு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by ஜாஹீதாபானு Mon 10 Dec 2012 - 17:04

நானும் ஏதோ குறிப்பு இருக்கும்னு நினைச்சு வந்தேன் என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by யினியவன் Mon 10 Dec 2012 - 17:06

ஜாஹீதாபானு wrote:நானும் ஏதோ குறிப்பு இருக்கும்னு நினைச்சு வந்தேன் என்ன கொடுமை சார் இது
வடை சாப்பிட்டு இழுத்துக்கும் போது கரண்ட்டு வருமா பானு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by ஹர்ஷித் Mon 10 Dec 2012 - 17:07

சிரி எதிர்ப்பு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by ஜாஹீதாபானு Mon 10 Dec 2012 - 17:10

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் ஏதோ குறிப்பு இருக்கும்னு நினைச்சு வந்தேன் என்ன கொடுமை சார் இது
வடை சாப்பிட்டு இழுத்துக்கும் போது கரண்ட்டு வருமா பானு?

வடை சாப்பிடுறவுங்கள தான் கேக்கணும் அண்ணா சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by யினியவன் Mon 10 Dec 2012 - 17:22

ஜாஹீதாபானு wrote:வடை சாப்பிடுறவுங்கள தான் கேக்கணும் அண்ணா சிரிப்பு
அதுக்கு அவங்க இருக்கணுமே பானு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by ஜாஹீதாபானு Mon 10 Dec 2012 - 17:25

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:வடை சாப்பிடுறவுங்கள தான் கேக்கணும் அண்ணா சிரிப்பு
அதுக்கு அவங்க இருக்கணுமே பானு

அதுவும் சரி தான் இழுக்கும்போதே கேட்டுறனும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by பூவன் Mon 10 Dec 2012 - 18:43

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:வடை சாப்பிடுறவுங்கள தான் கேக்கணும் அண்ணா சிரிப்பு
அதுக்கு அவங்க இருக்கணுமே பானு

அதுவும் சரி தான் இழுக்கும்போதே கேட்டுறனும்

நீங்கள் வடை சுடும் போதே சோதனை பார்த்து விடுங்கள் , யாரையும் சோதிக்கும் முன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள் Empty Re: கரண்ட் தயார் பண்ண ஈசியான வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum