ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி

3 posters

Go down

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி Empty கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி

Post by Powenraj Mon Dec 10, 2012 2:27 pm

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
:-
கூடங்குளம் அணு உலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு இன்னும் வரவில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை விட பெரியதான மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்கவில்லை. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
:-
அணுக்கழிவை என்ன செய்யப்போகிறீர்கள்? பேரிடம் மேலாண்மை பயிற்சி எவ்வாறு கொடுக்கப்போகிறீர்கள்? என்று சுப்ரீம் கோர்ட்டுகேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு மத்திய அரசு சரியானபதில் அளிக்கவில்லை.
:-
கர்நாடகாவில் எந்த இடத்திலும் அணுக்கழிவை வைக்க அனுமதிக்கமாட்டோம் என அம்மாநில மக்கள் கூறுகிறார்கள். அவர்களை மத்திய அரசு மதிக்கிறது. கர்நாடகாவில் அணுமின் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியதும் அத்திட்டம் கைவிடப்பட்டது.
:-
கர்நாடக காங்கிரஸ் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி அணுமின்திட்டத்தை எதிர்க்கிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மந்திரிகள் அணுமின் திட்டம் பாதுகாப்பானது எனக்கூறி வரவேற்கிறார்கள். தமிழர்களை மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையில் நடத்துகிறது.
கர்நாடக முதல் மந்திரி ஷெட்டர் அணுக்கழிவை தங்களது மாநிலத்தில் கொட்ட விடமாட்டோம் என கூறியுள்ளார்.
:-
எங்களை தேசத்துரோகி எனக்கூறும் பா.ஜ.க.வினர் கர்நாடக முதல் மந்திரியை தேச துரோகி என்று கூறுவார்களா?. தமிழகமக்களின் உணர்வை மதிக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழக இயற்கை வளத்தை ரஷ்யாவிற்கு வழங்க அனுமதிக்கமாட்டோம்.
:-
உயிரை கொடுத்தாவது இயற்கை வளத்தை காப்போம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து நாங்கள் சாகவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி Empty Re: கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி

Post by பார்த்திபன் Mon Dec 10, 2012 3:47 pm

வாழ்க மக்கள் போராட்டம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி Empty Re: கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி

Post by chinnavan Mon Dec 10, 2012 5:22 pm

எங்களை தேசத்துரோகி எனக்கூறும் பா.ஜ.க.வினர் கர்நாடக முதல் மந்திரியை தேச துரோகி என்று கூறுவார்களா?. தமிழகமக்களின் உணர்வை மதிக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழக இயற்கை வளத்தை ரஷ்யாவிற்கு வழங்க அனுமதிக்கமாட்டோம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அனுமதி உண்டா??



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி Empty Re: கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணு உலையை மூடினால் பல திட்டங்கள் பாதிக்கப்படும்- ரஷ்யா எச்சரிக்கை
» கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு
» கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
» சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய உதயகுமார் பேட்டி
» நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum