ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by Powenraj Mon Dec 10, 2012 2:00 pm

சென்னை: சென்னையை அடுத்த பெருங்குடியில் பேருந்தில் படியில்தொங்கியபடி பயணம் செய்த 4 மாணவர்கள் பலியாகியுள்ளனர்
:-.
சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் இருந்து தியாகராயர்நகருக்கு 519-ம் எண் பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. காலை8 மணியளவில் சென்னை பெருங்குடி லைப் லைன் மருத்துவமனை அருகே பேருந்து வந்த போது ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டிருக்கிறார். இதில் பேருந்தின் படியில் தொங்கிய மாணவர்கள் அப்படியேகீழே விழுந்திருக்கின்றனர்.
:-
கீழே விழுந்த மாணவர்கள் மீது பேருந்துக்கு பின்புறமாக வந்து கொண்டிருந்த லாரி ஏறியது. இதில் படுகாயமடைந்த நிலையில் மாணவர்கள்மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 4 மாணவர்கள் உயிரிழந்துவிட்டதாகமருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
:-
பேருந்து விபத்தில்பலியான மாணவர்கள் அனைவரும் பாலிடெக்னிக் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
:-
இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பேருந்து மோதியதில்9-ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
:-
ஒன்இந்தியா
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty Re: சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by ஜாஹீதாபானு Mon Dec 10, 2012 2:10 pm

என்ன பிள்ளைங்க...இவங்க வீரத்த மரணத்தோடு காட்டுவார்களா...

இப்போது பெற்றவர்களின் நிலைமை எப்படி இருக்கும் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty Re: சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by பாலாஜி Mon Dec 10, 2012 2:18 pm

குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அரசு அதிகமான பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty Re: சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by ஜாஹீதாபானு Mon Dec 10, 2012 2:23 pm

பாலாஜி wrote:குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அரசு அதிகமான பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

பஸ் உள்ளே இடமிருந்தாலும் இந்தப் பசங்க தொங்கிட்டு தான் வருவானுங்க பார்த்துட்டு எனக்கு பயங்கர கோவம் வரும் நாம நல்லதுக்கு திட்டினா அவனுங்க நம்மள திட்டி அசிங்கப்படுத்துவானுங்க (இது என் அனுபவம்)


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty Re: சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by பாலாஜி Mon Dec 10, 2012 2:25 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அரசு அதிகமான பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

பஸ் உள்ளே இடமிருந்தாலும் இந்தப் பசங்க தொங்கிட்டு தான் வருவானுங்க பார்த்துட்டு எனக்கு பயங்கர கோவம் வரும் நாம நல்லதுக்கு திட்டினா அவனுங்க நம்மள திட்டி அசிங்கப்படுத்துவானுங்க (இது என் அனுபவம்)

நீங்க சொல்லுவதும் உண்மைதான் ..... அனைத்து பேருந்துகளுக்கும் இங்கு உள்ளது போல தானியங்கி கதவு அமைத்துவிட வேண்டியதுதான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty Re: சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by ஜாஹீதாபானு Mon Dec 10, 2012 2:30 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அரசு அதிகமான பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

பஸ் உள்ளே இடமிருந்தாலும் இந்தப் பசங்க தொங்கிட்டு தான் வருவானுங்க பார்த்துட்டு எனக்கு பயங்கர கோவம் வரும் நாம நல்லதுக்கு திட்டினா அவனுங்க நம்மள திட்டி அசிங்கப்படுத்துவானுங்க (இது என் அனுபவம்)

நீங்க சொல்லுவதும் உண்மைதான் ..... அனைத்து பேருந்துகளுக்கும் இங்கு உள்ளது போல தானியங்கி கதவு அமைத்துவிட வேண்டியதுதான்

அந்த தானியங்கி கதவு இங்கேயும் சில பேருந்துகளில் இருக்கு அதையும் ஒடச்சிருவானுங்க...அதை கேட்டா இது உங்கள் சொத்துனு எழுதி இருக்கேனு நக்கல் வேற ப்ண்ணுவானுங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty Re: சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by Muthumohamed Mon Dec 10, 2012 2:33 pm

சோகம் இப்போது பெற்றவர்களின் நிலைமை எப்படி இருக்கும் சோகம்



சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Mசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Uசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Tசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Hசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Uசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Mசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Oசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Hசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Aசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Mசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Eசென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty Re: சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by பாலாஜி Mon Dec 10, 2012 2:34 pm

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல ...இவர்களே திருந்த வேண்டும் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty Re: சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by பாலாஜி Mon Dec 10, 2012 2:36 pm

விபத்தில் இழந்தவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றேன் ..

நான்கு மாணவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty Re: சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by ஜாஹீதாபானு Mon Dec 10, 2012 2:47 pm

பாலாஜி wrote:திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல ...இவர்களே திருந்த வேண்டும் ..


இதான் நிஜம் சியர்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி Empty Re: சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு
» கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி
» மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம்!
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
» சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum