ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவுக்கு சரியான பாடம்!

+6
கரூர் கவியன்பன்
chinnavan
யினியவன்
பார்த்திபன்
Muthumohamed
krishnaamma
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Empty கர்நாடகாவுக்கு சரியான பாடம்!

Post by krishnaamma Mon Dec 10, 2012 9:39 am

First topic message reminder :

கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Tamil_News_large_602585


மேட்டூர்: நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், கர்நாடகாவுக்கு பாடமாக அமைந்துள்ளது. கோடைக்கு முன்பே இருப்பு நீரை காலி செய்த கர்நாடகா, தற்போது உச்சநீதிமன்றத்துக்கும், தங்கள் மாநில விவசாயிகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்புபடி, கர்நாடகா, ஆண்டுதோறும், தமிழகத்துக்கு காவிரியில், 205 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். ஆண்டுதோறும், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பினால் மட்டுமே, உபரி நீரை, மேட்டூர் அணைக்கு திறப்பதை, கர்நாடகா வாடிக்கையாக கொண்டிருந்தது.

கர்நாடகா காலி செய்தது :


காவிரி நீர்பிடிப்பு பகுதியில், ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். கூடுதல் நீர்வரத்து காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பும். உபரி நீரை, மேட்டூர் அணைக்கு திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனக்கருதிய கர்நாடகா, சில ஆண்டுகளாக, ஜூன் மாதத்துக்கு முன்பே, தங்கள் மாநிலத்துக்குட்பட்ட அணைகளின் இருப்பு நீரை வெளியேற்றி, பாசன பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை நிரப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக, பருவமழை ஓரளவு கைகொடுத்ததால், பருவமழைக்கு முன்பே, இருப்பு நீரை, கர்நாடகா காலி செய்த போதிலும், மேட்டூர் அணைக்கு, போதிய நீர் வரத்து கிடைத்தது.


டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடி பாதிக்காதததால், காவிரி நீர் பிரச்னை கிடப்பில் போடப்பட்டது. நடப்பாண்டு, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால், மேட்டூர் அணை வறண்டது. டெல்டாவில், சம்பா பயிர்கள் கருகும் நிலை உருவானது.

இதனால், நடுவர்மன்ற தீர்ப்புப்படி, கர்நாடகா, காவிரியில் நீர்திறக்கக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தினமும், பத்து ஆயிரம் கனஅடி நீர் திறக்க, கர்நாடகாவுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இம்மாத இறுதிக்குள், மேட்டூர் அணைக்கு, 12 டி.எம்.சி., நீர் திறக்க காவிரி கண்காணிப்பு குழுவும் உத்தரவிட்டுள்ளது.

இருப்பு நீரை காலி செய்ததால் நெருக்கடி: கோர்ட் தீர்ப்புப்படி, தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, மேட்டூர் அணைக்கு நீர்திறக்கப்பட்டது. கர்நாடகா, பருவமழைக்கு முன்பே அணை இருப்பு நீரை காலி செய்யாமல், நடுவர் மன்ற தீர்ப்புபடி, தமிழகத்துக்கு நீர் திறந்திருந்தால் கூட, தற்போது, கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருந்திருக்கும். காவிரி நீர் பிரச்னையில், கர்நாடகா காட்டிய அலட்சியத்தாலும், தமிழகத்தை ஏமாற்றியதாலும், தற்போது, தங்கள் அணைகளில் இருப்பு நீர் குறைவாக இருக்கும் நிலையில், காவிரியில் நீர்திறக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாய நிலையில் உள்ள கர்நாடகா அரசு, தங்கள் மாநில விவசாயிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது.நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியும், உச்சநீதிமன்ற தீர்ப்பும், கர்நாடகாவுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது. வரும் காலத்திலாவது, இதுபோன்று இக்கட்டான நிலை ஏற்படாமல் தவிர்க்க, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி, அந்தந்த மாதத்துக்கு திறக்க வேண்டிய நீரை, கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்பதே, விவசாயிகளின் கோரிக்கையாகும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Empty Re: கர்நாடகாவுக்கு சரியான பாடம்!

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 12:02 pm

அச்சலா wrote:அரசியலில இதேல்லாம் சாதரணம் என்று எத்தனை சொல்வீர்கள்...
நாங்கள் இனி சும்மா விடாமாட்டோம்..

அப்டி சொன்னா...தனி நாடு கேட்கறாங்க...இறையாண்மை...செத்த ஆமை...சாவாத ஆமைன்னு கண்டத பேசி கைது பண்ணுவாங்க... என்ன கொடுமை சார் இது


கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 224747944

கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Rகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Aகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Emptyகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Rகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Empty Re: கர்நாடகாவுக்கு சரியான பாடம்!

Post by Muthumohamed Thu Dec 13, 2012 12:25 am

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:பார்த்திபன் சொல்றது சரி.

ஒரே நாட்டிற்குள் மாநிலத்தவரின் அடாவடி அதை
தட்டிக் கேட்க முடியாத மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்
உத்திரவை கூட மதிக்காத மாநிலம் - மகா கேவலம்.

இப்படி நடக்கும்போது நம்ம ஆளு அடிக்கு அடி உதைக்கு உதை என்று கிளம்பும்போது மட்டும்
டெல்லியில இருந்து ரிசர்வ் போலீஸ் வரும்...
இப்ப அந்த டெல்லி எந்த செடிய கொடிய புடுங்கி நடுறாங்கன்னு தெரியல...
அட போங்கடா...நீங்களும் உங்க அரசியலும்...

அருமையிருக்கு



கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Mகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Uகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Tகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Hகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Uகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Mகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Oகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Hகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Aகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Mகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Eகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Empty Re: கர்நாடகாவுக்கு சரியான பாடம்!

Post by அச்சலா Thu Dec 13, 2012 12:34 am

ரா.ரா3275 wrote:
அச்சலா wrote:அரசியலில இதேல்லாம் சாதரணம் என்று எத்தனை சொல்வீர்கள்...
நாங்கள் இனி சும்மா விடாமாட்டோம்..

அப்டி சொன்னா...தனி நாடு கேட்கறாங்க...இறையாண்மை...செத்த ஆமை...சாவாத ஆமைன்னு கண்டத பேசி கைது பண்ணுவாங்க... என்ன கொடுமை சார் இது
மகிழ்ச்சி


கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Paard105xzகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Paard105xzகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Paard105xzகர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Empty Re: கர்நாடகாவுக்கு சரியான பாடம்!

Post by றினா Thu Dec 13, 2012 11:09 am

ஆப்பு கண்ணுக்குத் தெரியாதிடியோவ்?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Empty Re: கர்நாடகாவுக்கு சரியான பாடம்!

Post by lgp Thu Dec 13, 2012 12:47 pm

அரசியல்வாதிகளும் சரியில்லை. பொதுமக்களும் சரியில்லை. விவசயத்திற்கு தண்ணீரும் மின்சாரமும் கிடைக்கவில்லையே என்று பெறும்பான்மையான பொதுமக்கள் கவலைப்படுகின்றார்களா. நடிகரின் பிறந்த நாளை கொண்டாடுவதுதான் முக்கியமாக உள்ளது.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Empty Re: கர்நாடகாவுக்கு சரியான பாடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum