ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு

2 posters

Go down

எனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு Empty எனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு

Post by அச்சலா Mon Dec 10, 2012 8:58 am

எனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு Dae42296-93a4-44d7-950c-17a9d63f21ca_S_secvpf

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியில் சொந்த மண்ணிலேயே தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியா தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டோனியிடம் பதவியை பற்றி கேள்வி ஏழுப்பினர்.

இதற்கு தனது பதவி டோனி குறித்து கூறியதாவது:-

நான் எனது தலைமையை இப்பொழுது துறந்துவிடுகிறேன் என்று என்னால் மிக எளிதாக சொல்ல முடியும். ஆனால் இது பொறுப்புகளிலிருந்து தட்டிக்கழிப்பதாக அமைந்துவிடும். நிச்சயமாக அதுபோன்று செய்யக்கூடியவர்கள் யாரேனும் இங்கு இருக்கிறார்களா?. இங்கு பிசிசிஐ இருக்கிறது. அதன் நிர்வாகிகள் இதுகுறித்து ஆராய இருக்கிறார்கள்.

இப்பொழுது பொறுப்புடன் இருந்து டீமை வழிநடத்தி செல்லவேண்டும். அடுத்த சிறப்பான ஆட்டத்திற்காக அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய வீரர்களை தயார் செய்யவேண்டும். டெஸ்ட் டீமை வழிநடத்தி செல்ல சிறந்த தலைவர் யார் என்று தேர்வுக்குழுவிடம் தான் கேட்கவேண்டும்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மிக மோசமாக விளையாடி இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்களுடன் திறைமையாக விளையாடவில்லை. என்ன தவறு அங்கு நடந்து இருக்கிறது என்று இப்பொழுது நாம் தெரிந்துகொண்டு இருக்கிறோம். அந்த தவறுகளை இப்பொழுது திருத்திக் வெற்றி பெற வேண்டும். எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டிய இந்த சந்தர்ப்பத்தில் யாரையும் விமர்ச்சிக்க கூடிய நேரம் இது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:தினகரன்


எனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு Paard105xzஎனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு Paard105xzஎனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு Paard105xzஎனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

எனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு Empty Re: எனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு

Post by பாலாஜி Mon Dec 10, 2012 11:54 am

அனைத்து விதமான சாதனைகளும் படைக்க வாழ்த்துக்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics
» டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு- ஷேவாக் புதிய கேப்டன்
» கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி
» டோனி நீக்கம்;சேவாக் கேப்டன்?
» களத்தில் இன்னும் உத்வேகம் தேவை, கேப்டன் டோனி
» தோல்விக்கு ஐ.பி.எல். பார்ட்டியை குற்றம் சாட்ட வேண்டாம்; டோனி சிறந்த கேப்டன் கவாஸ்கர் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum