புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
85 Posts - 77%
heezulia
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
250 Posts - 77%
heezulia
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
8 Posts - 2%
prajai
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
3 Posts - 1%
Barushree
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருடப்பிறப்பு ?? Poll_c10வருடப்பிறப்பு ?? Poll_m10வருடப்பிறப்பு ?? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருடப்பிறப்பு ??


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jan 01, 2013 6:52 pm


வருடப்பிறப்பு என்பது நாள் , மாதம் மற்றும் வருட கணக்கு என்று மட்டும் எடுத்துக்கொண்டால் அது ஒரு குறியீடு மட்டுமே !

அந்த குறியீடை ஒவ்வொரு சமுதாயமும் மொழி ,இனம் , மதம் என்ற அடிப்படையில் அவரவருக்கு ஒரு நிகழ்வை ஞாபகப்படுத்தும் ஒரு நாளை போட்டுக்கொண்டார்கள் ! இப்படித்தான் உலகம் முழுவதிலும் பல வருடப்பிறப்புகள் நடைமுறையில் உள்ளன !

ஆனால் உலகம் முழுமையும் ரோமானியர்களின் கிரிகேரியன் காலண்டர் என்னும் தற்போதைய ஆங்கிலேய காலண்டர் பெரும்பான்மை ஆங்கீகாரத்துடன் நடைமுறையில் உள்ளது !

கலியுகத்தின் புரதாண பேரரசுகள் என்பவை ஐந்து :
1)எகிப்திய சாம்ராஜ்ஜியம்
2)பாபிலோனிய பேரரசு
3)மேதிய-பாரசீக பேரரசு
4)கிரேக்க பேரரசு
5)ரோம பேரரசு


இதில் முதல் மூன்று பேரரசுகள் ஆசியாக்கண்டத்திலும் அடுத்ததாக ஐரோப்பியர்களின் – அதாவது கும்ப முனி என நம்மால் அழைக்கபடும் நோவாவின் மூன்றாம் மகன் காமின் சந்ததியரான ஐரோப்பியர்கள் வசம் உலக ஆதிக்கம் தற்போது சென்று விட்டது ! ஐரோப்பியர்களில் இன்றளவும் இறைதூதர்கள் வந்ததில்லை ; இனிமேலும் வரப்போவதில்லை ! ஆனால் ஆசியக்கண்டத்து யூத இயேசுவை அவர்கள் வெள்ளைக்காரர் போல சுவீகரித்து ரோம மதகுருமார்களால் ரோம மதத்தில் இணைத்து உருவாக்கபட்ட ரோம-கட்தோலிக்க மதம் உலகில் ஆதிக்க மதமாய் கோலோச்சியபோது ஜனவரி 1 வருடப்பிறப்பாக ஆக்கபட்டது !

கிரிகேரியன் காலண்டர் ஆரம்பத்தில் 40 நாட்கள் 10 மாதங்கள் வீதம் 400 நாட்கள் உள்ளதாய் இருந்துள்ளது ! அதில் ரோமப்பேரரசன் அகஸ்ட்டஸ் சீசர் தன் பெயரில் ஆகஸ்ட் என ஒரு மாதமும் அவரது மருமகன் ஜூலியஸ் சீசர் ஜூலை என ஒரு மாதமும் சேர்த்து 12 மாதமும் 367 நாட்களும் என்று ஆக்கினார்கள் ! ரோமர்கள் ஓரளவு கிரகங்கள் சூரிய குடும்பத்தை பற்றிய வானவியல் அறிந்தவர்கள் ஆதலால் பூமி சூரியனை சுற்றி வருவதன் அடிப்படையில் இந்த காலண்டரை அமைத்தார்கள் ! இந்த வானவியல் சாஸ்த்திரம் என்பது ஆதியில் தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் வணிக தொடர்புகள் இருந்ததால் தமிழர்களிடமிருந்து கிரேக்கர்களுக்கும் பின்பு ரோமர்களுக்கம் சென்றது ! அதனாலேயே தமிழ் வருடப்பிறப்பான தை மாதத்தை ஒட்டியே ஜனவரியை அமைத்துக்கொண்டார்கள் ! பூமி சூரியனை சுற்றி வருவதின் அடிப்படையில் ஆதிமனிதர்களான தமிழர்கள் தை முதல் நாளையே வருடப்பிறப்பாக தைப்பொங்கலாக கொண்டாடி கடவுளை வழிபட்டனர் !

பூமி சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றிவருவதை விஞ்ஞானம் நிருபித்துள்ளது ! சூரியன் அருகிலிருந்து பூமி விலகி செல்லும் போது மீண்டும் சூரியனை நோக்கி இழுக்கப்படும் ஒரு நாள் ! சூரியனை விட்டு விலகிசெல்லும் பூமி சூரியனை நோக்கி திரும்பும் நாளே தை !

இன்னும் அதில் உத்திராயணம் ; தட்சினாயணம் என நுனுக்க கணக்கையும் அதில் போட்டர்கள் !

பூமியின் மீது சூரியன் உதிப்பது பூமியின் தெற்குப்புறமாக இருந்து சூரியன் கொஞ்சம்கொஞ்சமாக வடக்கை எட்டும் – இது உத்திராயணம் ! அதுபோல வடக்கிருந்து தெற்கை எட்டும் – இது தட்சினாயணம் !

தை முதல் ஆனி வரை உத்திராயணம் ! இக்காலங்களில் பூமி ச்ழுரியனை நோக்கி இழுக்கபடுகிறது !
ஆடி முதல் மார்கழி வரை தட்சினாயணம் ! இக்காலங்களில் பூமி சூரியனால் விலக்கபடுகிறது !

ஆண்மீகரீதியாக முன்னது ஏறுகாலம் பின்னது இறங்குகாலம் ! வாழ்க்கையிலும் இது பிரதிபலிக்கும் ! வாழ்வுக்கு மட்டுமல்ல ; பூமிக்குரிய வாழ்விலிருந்து விடுபட்டு விண்ணேற்றத்தை விரும்புவோர் மரணத்தை உத்திராயணத்திலேயே விரும்புவோர் ! ஏனெனில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் விலக்கு விசை செயல்படும் போது ஆத்துமா அதை மீறி விண்ணேற்றம் என்பது கடிணமானது ! பீஸ்மர் அதனாலேயே தை வரை போர்க்களத்தில் அம்புப்படுக்கையில் உயிரை பிரியவிடாமல் வைத்திருந்தார் !

உத்திராயணம் அல்லது சந்திரனால் பூமியின் மீது ஈர்ப்பு விசை அதிகமாக கொடுக்கப்படும் அம்மாவாசை ; பெளர்ணமி அன்று உயிர்நீப்போர் விண்ணேற்றம் வாய்ப்பு அதிகம் என்பது இதன் வெளிப்பாடு தவிற அனைவருக்கும் என்று பொருள் கொள்ளகூடாது ! அதற்கான ஆத்ம தகுதியில்லாதவர்கள் பூமியில் தான் நித்திரையில் இருந்தாக வேண்டும் !

கீதை 8:23 பரதவர்களுள் சிறந்தோனே ! இப்பூவுலைகை விட்டு கடறும் யோகிகள் பலர் மீண்டும் இப்பூமிக்கு திரும்ப வருவார்களா அல்லது வரமட்டார்களா என்பதை அவர்கள் கடறும் காலத்தை பொருத்து நிர்னயைக்கலாம் என்பதை உணக்கு அறிவிக்கிறேன் !

கீதை 8:24 யார் உண்ணதமான கடவுளை உணர்ந்து அறிந்தவர்களோ அவர்கள் ஒளிமயமானவரான கடவுளின் ஆதிக்கத்திற்குள்ளாகி ஒளிமயமாகி பரலோகத்தை அடைவர் ! வளர்பிறையிலோ அல்லது உத்திராயணத்திலோ ஒரு நாளின் பரிசுத்தமான பகல்நேரத்தில் அவர்கள் பூமியை கடறுவார்கள் ! அவர்கள் திரும்ப வருவதில்லை !

கீதை 8:25 யோகிகள் ; பக்திமான்களில் யார் உண்ணதமான கடவுளை உணர்ந்து அறியாதவர்களோ அவர்கள் புகைமயமாகி சந்திரனை அடைவர் ! தேய்பிறையிலோ அல்லது தட்சினாயணத்திலோ ஓர் இரவில் அவர்கள் பூமியை கடறுவார்கள் ! அவர்கள் திரும்ப பூமிக்கு வருவார்கள் ! பிறவியை தொடர்வார்கள் !


சூரியன் எவ்வாறு பூமியின் மீது தெற்கிலிருந்து வடக்காக பயணிக்கிறது ?

பூமி தனது அச்சில் 23.5 * டிகிரி சாய்ந்துள்ளதை அறிவோம் ! இந்த சாய்வால் பூமியில் பருவகாலங்கள் மாறி காற்றின் திசையும் மாறுகிறது !

அதுமட்டுமல்ல பூமியின் தெற்கு முனை – துருவம் வடதுருவத்தை விட பூமியை நோக்கி சாய்வதால் தைமுதல் பூமியை நோக்கி ஈர்க்கபடுகிறது ! சூரியனை அக்கிணி நட்சத்திரத்தில் அதாவது சித்திரை பின்னேழு வைகாசி முன்னேழு காலத்தில் பூமி நெருங்கி எதிர்பக்கமாக கடந்து ஆனி முடிவில் வடதுருவம் சூரியனுக்கு அருகாக வருகிறது !
இப்படி வடதுருவம் அருகாகவும் தென்துருவம் ஒதுங்கியும் உள்ள நிலையில் சூரியனுக்கும் பூமிக்கும் விலக்கு விசை உண்டாகி பூமி விரட்டபடுகிறது ! அதுவே தட்சினாயணம் ! ஆடி முதல் மார்கழி வரை இவ்வாறு பூமி விலகும் போது வடதுருவம் சூரியனை பார்த்து இருந்த நிலையில் இருந்து மெதுவாக விலகி மார்கழியில் தென்துருவம் சூரியனை பார்த்தவுடன் தென்துருவத்திற்கும் சூரியனுக்கும் ஈர்ப்புவிசை உண்டாகி பூமி ஈர்க்கபடுகிறது !

இவ்வாறு விசை மாறுவதாலேயே இம்மாதத்தின் பெயர் `` மார்கழி`` ! மாறுபாடான விலக்கு விசை கழிகிறது ! அத்தோடு துருவ மாற்றமும் உண்டாகிறது ! வாழ்விலும் பல சிக்கல்கள் உண்டாகி தீர்வில்லாத நிலை இருக்கும் ! அவை தைபிறந்தால் மாறிவிடும் ! கார்த்திகை மார்கழி மாதங்கள் முன்னேற்றத்திற்கு உதவியாய் இராது என்பதாலேயே – அல்லது அசுரர்களின் தடை அதிகமாய் இருக்கும் என்பதாலேயே இம்மாதங்களை அசுரர்களை வெல்ல சக்தி கொடுக்கும் சற்குருவான முருகன் அல்லது பெருமாள் மூலமாக கடவுளை வழிபாடு செய்வதை தமிழர்கள் செய்தார்கள் !

தை என்றால் உற்சாகமாக துள்ளிகுதிப்பது என்பது பொருள் ! தை மாதம் முதல் வாழ்வில் ஒரு முன்னேற்றம் இயல்பாகவே உண்டாகும் ! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அதுவே !


திருவிழாவில் ரங்கராட்டிணம் சுற்றும் போது அருகிலிருந்து பாருங்கள் ; இருபக்கமும் பாதியில் இழுவை மாறும் போது பெட்டிகள் ஒரு சிறு வெட்டுவெட்டி திசை மாறும் . ஒரு துள்ளல் இருக்கும் ! அதுபோலவே பூமியும் துருவம் மாறி ஈர்ப்புவிசை விலக்கு விசை உண்டாகும் போது ஒரு துள்ளல் இருக்கும் ! அதுவே தை ! மற்றும் ஆடி என பெயர் வைத்தார்கள் ! ஆடியில் விசை மட்டுமல்ல பூமி ஏற்கனவே சுற்றிய நீள்வட்ட பாதையிலும் மாறுதல் உண்டாகிறது இவ்வாறு இரண்டு மாற்றங்கள் இருப்பதாலேயே காற்றும் அதிகமாக வீசும் ! ஆடி என பெயர் வைத்தார்கள் ! ஆடிப்பட்டம் தேடி விதை என்றார்கள் ! ஏனென்றால் ஆடிக்கு பிறகு வெப்பம் குறைந்து மழை வந்து பயிரை விளைய வைக்க உகந்தகாலம் ! வசந்த காலமும் கூட !
இந்த துருவமாற்றம் நிகழும் நாளை கருத்தில் கொண்ட தைவருடப்பிறப்பே ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் எல்லாவகையிலும் உலகியல் மற்றும் ஆண்மவியல் வாழ்வுக்கும் சரியானது ! ஆதி மனிதர்களான தமிழர்களால் லெமூரியாக்கண்டத்திலேயே கொண்டாடப்பட்ட ஒன்று !

முதல் பொருள் முத்துப்பொருள் என்பார்கள் ! லெமூரியாக்கண்டத்து தமிழர்கள் கடவுளோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் ! அவர்கள் கைக்கொண்ட தத்துவங்கள் காலப்போக்கில் கலப்படம் அடைந்து அசுரர்களால் மாயைகள் – பொய்கள் கலந்துவிட்டன ! மாயை என்ற இருளால் மூடியுள்ள ஞான வெளிச்ச்சத்தை ஆழ்ந்து கண்டறிவதே இன்றைய தேவை !
அந்த வகையில் தைப்பொங்கலை வருடப்பிறப்பாக கடைபிடிப்பதே உண்மையை உணர்ந்தோர் செய்யவேண்டுவது !
சித்திரை பிறப்பு என்பதில் எந்த விசேசமும் இல்லை ! உலகம் முழுவதிலும் லெமூரியாக்கணத்திலிருந்து மனிதர்கள் பரவினார்கள் என்பதாலேயே தையை ஒட்டியே பெரும்பாலான மனிதர்களால் கடைபிடிக்க படும் ஜனவரி வருடப்பிறப்பு வருகிறது !

இதன்பிறகு சித்திரை வருடப்பிறப்பு யூதர்களால் தான் முதல்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது ! அவர்கள் அடிமைகளாக எகிப்த்தில் இருந்தார்கள் ! அப்போது மோசே அல்லது மூசா என்ற இறைவனின் அடியவர் – இறைதூதர் மூலமாக யூதர்கள் எகிப்திய பேரரசனிடமிருந்து விடுதலை பெற்று விடுதலை பயணம் புறப்பட்டு இன்றைய இஸ்ரேல் நாட்டை வந்தடைந்தார்கள் ! அந்த நிகழ்வை வைத்து திருவிழாவும் ஆண்டுக்கணக்கும் சித்திரையில் வந்தது !
பின்னாளில் அந்த யூதர்களில் பூசைத்தொழில் மட்டும் செய்த லேவி கோத்திரத்தார் அங்கு ஒரே ஒரே கோவில் மட்டும் இருந்ததால் பிழைப்பு தேடி பல நாடுகளுக்கும் சென்று அங்கும் பூசைத்தொழில் மட்டும் செய்தார்கள் ! அப்படி இந்தியாவிற்கு வந்த யூதர்களே இங்கு வந்து திராவிட ஞானிகள் உருவாக்கி வைத்திருந்த சதுர்வேதங்களையும் சமஸ்கிரதத்தையும் கற்றுக்கொண்டு ஆண்மீக ஆதிக்கம் செய்துவிட்டனர் !

ஆனாலும் அவர்களது பூர்வீக வருடப்பிறப்பான சித்திரையை இந்துமதத்தில் திணித்துவிட்டனர் ! சித்திரைக்கு இந்தியாவில் எந்த முக்கியத்துவமும் இல்லை !

பின்னாளில் உகாதி , தெலுங்கு , என மொழிமொழிக்கு ஒரு வருடபிறப்பும் ஹிஜ்ரியை வைத்து முஸ்லீம்களும் ஆளாலுக்கு ஒரு வருட பிறப்பை வைத்துக்கொண்டார்கள் ! அதற்கு ஒரு சம்பவத்தை காரணமாக கூறுவார்கள் ! ஆனால் அவைகளில் பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை !

ஆகவே உலகம் உய்ய வழிகாட்ட வேண்டிய ஆதி தமிழரின் தத்துவங்களை வாழ்வில் கடைபிடிப்போம் ! உலகிற்கு சொல்லுவோம் !!





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக