ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

5 posters

Go down

ஈகரை 300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

Post by அச்சலா Mon Dec 10, 2012 8:05 am

300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Tamil_News_large_602668

ஹாங்காங்கில் ஒரே நேரத்தில், 300 நாய்களுக்கு பல் துலக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.நாய்களின் காப்பகத்துக்கு நிதி திரட்டவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், ஹாங்காங்கில் நேற்று, செல்ல பிராணிகளுக்கு பல்துலக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 312 பேர், தங்கள் நாய்களை அழைத்து வந்து, பிரத்யேக பிரஷ் மற்றும் பற்பசை கொண்டு, நாய்க்கு பல்துலக்கினர்.இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த, ஹில்டா வாங் என்ற பெண் கூறியதாவது:

எஜமானர்கள் தங்கள் நாய்களின் உணவு மற்றும் அதன் ரோமத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்கின்றனர். ஆனால், நாய்களின் பற்கள் விஷயத்தில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது, தங்கள் செல்ல நாய்களுக்கு பல் துலக்க மறக்கக்கூடாது. நாய்களுக்கு தினமும் பல்துலக்கினால், அதன் சுகாதாரம் மேம்படும்.

இவ்வாறு, ஹில்டா வாங் கூறினார்.நாய்களின் பற்களை தூய்மை செய்த இந்த நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்குமாதத்திற்கு பிறகு, இது தொடர்பாக கின்னஸ் நிறுவனம், சான்றிதழ் அளிக்க உள்ளது.
-தினமலர்


Last edited by அச்சலா on Tue Dec 11, 2012 10:38 am; edited 1 time in total


300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

Post by ஜாஹீதாபானு Mon Dec 10, 2012 8:51 am

அது சரி ...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: 300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

Post by பிரியாநாராயண் Mon Dec 10, 2012 11:39 am

நாங்க கூட இதுவரை இரண்டு முறை பல் தேயித்தோம் எங்கள் செல்ல பிராணி டான்க்லி மற்றும் ஜிம்மிக்கு
பிரியாநாராயண்
பிரியாநாராயண்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 23/11/2012

Back to top Go down

ஈகரை Re: 300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

Post by றினா Mon Dec 10, 2012 2:07 pm

நல்ல தொழில் முயற்சியாளர்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: 300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

Post by அச்சலா Mon Dec 10, 2012 6:49 pm

ஜாஹீதாபானு wrote:அது சரி ...
எது தவறு..


300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

Post by அச்சலா Mon Dec 10, 2012 6:50 pm

பிரியாநாராயண் wrote:நாங்க கூட இதுவரை இரண்டு முறை பல் தேயித்தோம் எங்கள் செல்ல பிராணி டான்க்லி மற்றும் ஜிம்மிக்கு
அப்படியா..நல்ல செய்திதான்... அருமையிருக்கு


300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

Post by அச்சலா Mon Dec 10, 2012 6:50 pm

றினா wrote:நல்ல தொழில் முயற்சியாளர்கள்.
அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி


300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 8:31 pm

இப்படியும் சாதனை பண்ணலாமா? முடியல
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: 300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

Post by அச்சலா Mon Dec 10, 2012 10:05 pm

கரூர் கவியன்பன் wrote:இப்படியும் சாதனை பண்ணலாமா? முடியல
உங்களால முடியல..அதான் அவங்க பன்னுறாங்கோ..
நன்றி உங்கள் பதிலுக்கு...


300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 300 நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum