ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

+6
றினா
ரா.ரமேஷ்குமார்
ச. சந்திரசேகரன்
யினியவன்
ரா.ரா3275
Powenraj
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Empty சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by Powenraj Sun Dec 09, 2012 7:51 pm

First topic message reminder :

காஃபி, செல்ஃபோன், முறுக்கு கம்பி என பல விளம்பரங்களில் நடித்த சூர்யா, விஜய் தொலைக்காட்சியில் நடந்த ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
:-
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி முடிந்ததும் மாற்றான் படம் வெளியானது. படம் நினைத்த அளவு வெற்றி பெறவில்லை என்றவுடன் சூர்யா அதிகமாக தொலைக்காட்சியில் தோன்றுகிறார் என அனைவரும் குறை கூற ஆரம்பித்தனர்.
:-
மாற்றான் வெளியான பின்பு சிங்கம்-2 படத்தில் நடிக்கஆரம்பித்துவிட்டார்.. இந்நிலையில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் அடுத்த பாகம் எடுக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியது விஜய் தொலைக்காட்சி. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியையும் சூர்யாவே தொகுத்து வழங்குவார் என்ற நம்பிக்கையில் இருந்த விஜய் தொலைக்காட்சியிடம் தன்னால் இந்த முறை தொகுத்துவழங்க முடியாது என சூர்யா கையை விரித்துவிட்டார்.
:-
இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரையுலகில் பிரபலமாக உள்ள ஒரு முகத்தை தேடியவர்களுக்கு கிடைத்திருப்பது பிரகாஷ்ராஜ். அனைத்து மொழிகளிலும் தெரிந்தவராக இருக்கும் பிரகாஷ்ராஜ் தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியை தொகுத்து வழங்குகிறார்.
:-
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி சூர்யா வழங்கியதால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டது.அவரின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ் என நிகழ்ச்சி வந்தபின் தான் தெரியும்.
:-
நன்றி மையூர்.காம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Empty Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by Muthumohamed Mon Dec 10, 2012 2:52 pm

செல்லம் ஐ லவ் யு ஒரு கோடி



சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Mசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Uசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Tசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Hசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Uசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Mசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Oசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Hசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Aசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Mசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 Eசூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum