Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??
+6
றினா
ரா.ரமேஷ்குமார்
ச. சந்திரசேகரன்
யினியவன்
ரா.ரா3275
Powenraj
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??
First topic message reminder :
காஃபி, செல்ஃபோன், முறுக்கு கம்பி என பல விளம்பரங்களில் நடித்த சூர்யா, விஜய் தொலைக்காட்சியில் நடந்த ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
:-
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி முடிந்ததும் மாற்றான் படம் வெளியானது. படம் நினைத்த அளவு வெற்றி பெறவில்லை என்றவுடன் சூர்யா அதிகமாக தொலைக்காட்சியில் தோன்றுகிறார் என அனைவரும் குறை கூற ஆரம்பித்தனர்.
:-
மாற்றான் வெளியான பின்பு சிங்கம்-2 படத்தில் நடிக்கஆரம்பித்துவிட்டார்.. இந்நிலையில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் அடுத்த பாகம் எடுக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியது விஜய் தொலைக்காட்சி. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியையும் சூர்யாவே தொகுத்து வழங்குவார் என்ற நம்பிக்கையில் இருந்த விஜய் தொலைக்காட்சியிடம் தன்னால் இந்த முறை தொகுத்துவழங்க முடியாது என சூர்யா கையை விரித்துவிட்டார்.
:-
இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரையுலகில் பிரபலமாக உள்ள ஒரு முகத்தை தேடியவர்களுக்கு கிடைத்திருப்பது பிரகாஷ்ராஜ். அனைத்து மொழிகளிலும் தெரிந்தவராக இருக்கும் பிரகாஷ்ராஜ் தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியை தொகுத்து வழங்குகிறார்.
:-
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி சூர்யா வழங்கியதால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டது.அவரின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ் என நிகழ்ச்சி வந்தபின் தான் தெரியும்.
:-
நன்றி மையூர்.காம்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??
செல்லம் ஐ லவ் யு ஒரு கோடி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்?? - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!
» பாலிசியை தளர்த்திய பிரகாஷ்ராஜ்
» சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...!
» சூர்யாவின் இடத்தில் ஆர்யா
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» பாலிசியை தளர்த்திய பிரகாஷ்ராஜ்
» சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...!
» சூர்யாவின் இடத்தில் ஆர்யா
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|