ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு

3 posters

Go down

ஈகரை 90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு

Post by Muthumohamed Sun Dec 09, 2012 3:52 pm

90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு

இந்தியர்களில் 90 சதவீதம் பேர் முட்டாள்களாக உள்ளனர் என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய க
ட்ஜு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்’ 1857-ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட கலகத்திற்கு பிறகு, இந்த நாட்டை ஆள இந்து - முஸ்லிம் இடையே மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வெள்ளையர்கள் செலுத்திய வகுப்புவாத விஷத்திற்கு, இன்று நாம் பலியாகி விட்டோம். இந்துக்களின் மொழி இந்தி என்றும், முஸ்லிம்களின் மொழி உருது என்றும், வெள்ளையர்கள்தான் பிரித்து வைத்தனர்.

1857-க்குப் பிறகு 150 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நாம் இன்னும் முன்நோக்கி செல்லாமல், பின் நோக்கியே போய்க் கொண்டிருக்கிறோம். உங்கள் தலையில் மூளையில்லாததால், உங்கள் மீது ஏறி சவாரி செய்வது தீய சக்திகளுக்கு வசதியாக இருக்கின்றது. கையில் 2 ஆயிரம் ரூபாய் இருந்தால், டெல்லியில் ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்தி விடலாம் என்ற நிலை இப்போது உள்ளது.

யாராவது ஒருவர், குறும்புத்தனமாக வழிபாட்டு தலம் அவமதிக்கப்பட்டுள்ளது என்று புரளி கிளப்பி விட்டால் போதும். மக்கள் ஒருவரோடு ஒருவர் அடிதடி சண்டையில் இறங்கி விடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள தீய சக்தி என்ன? என்பது பற்றி சிந்திக்கக் கூட நிதானமற்ற நிலையில், நம் நாட்டில் உள்ள 90 சதவீதம் பேர் முட்டாள்களாக உள்ளனர்’இவ்வாறு அவர் பேசினார்.

மார்க்கண்டேய கட்ஜுவின் இந்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அப்துல் காதர்



90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு M90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு U90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு T90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு H90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு U90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு M90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு O90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு H90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு A90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு M90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு E90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: 90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு

Post by யினியவன் Sun Dec 09, 2012 5:31 pm

அவரு சொல்றது சரிதான்னு எனக்கும் தோணுது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: 90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு

Post by கரூர் கவியன்பன் Sun Dec 09, 2012 6:02 pm

யினியவன் wrote:அவரு சொல்றது சரிதான்னு எனக்கும் தோணுது.
ஓகே!!!!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: 90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு

Post by Muthumohamed Mon Dec 10, 2012 10:38 pm

யினியவன் wrote:அவரு சொல்றது சரிதான்னு எனக்கும் தோணுது.


ஓகே!!!!



90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு M90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு U90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு T90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு H90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு U90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு M90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு O90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு H90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு A90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு M90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு E90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: 90 சதவீதம் இந்தியர்கள், முட்டாள்கள்!: மார்க்கண்டேய கட்ஜு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum