புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம்
Page 1 of 1 •
- GuestGuest
நடிப்பு: விஷ்ணு, சுனைனா, சரண்யா, ராம், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகி தேவராஜ்
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியன்
இசை: என் ஆர் ரகுநந்தன்
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின்
எழுத்து - இயக்கம்: சீனு ராமசாமி
அரசியல் ரீதியாக சவுண்டாகவும் அதேநேரம் கலாபூர்வமாகவும் தமிழில் ஒரு திரைப்படத்தை பார்ப்பது அரிது. அப்படிப்பட்ட அரிதான அபூர்வமான படைப்பாக வெளிவந்திருக்கிறது சீனு ராமசாமியின் நீர்ப்பறவை.
பெற்றோர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட அனாதையாக படகில் அழுது கொண்டிருக்கும் சிறுவனை தமிழக மீனவர் ஒருவர் எடுத்து தன் மகன்போல வளர்க்கிறார். வளர்ந்து பெரியவனான அவனை அதே கடலில் இருந்து குண்டுகள் துளைத்து இறந்த நிலையில் எடுத்து வரவேண்டியதாகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் இனிக்க இனிக்க அவனது வாழ்க்கையைச் சொல்லி வலிக்க வலிக்க படம் முடிகிறது.
இறுக்கமான முகத்துடன் எப்போதும் ஜெபித்தபடி கடலை வெறித்துக் கொண்டிருக்கும் நந்திதாஸை பார்க்கும் போதே இது வேறு மாதிரியான படம் என்பது புரிந்துவிடுகிறது. அவரது வீட்டிலிருந்து 25 வருடங்களுக்கு முன் காணாமல் போனதாக சொல்லப்பட்ட நந்திதாதாஸின் கணவரின் எலும்புக்கூட்டை தோண்டி எடுக்கிறார்கள். கணவனுக்காக 25 வருடங்களாக கடற்கரையில் காத்திருக்கும் நந்திதாதாஸ் தனது கணவர் இறந்ததை ஏன் மறைத்து வீட்டிலேயே அவரது உடலை புதைக்க வேண்டும்?
இந்த கேள்விக்குப் பதிலாக வருகிறது அருளப்பசாமியின் கதை. எந்நேரமும் கிளாஸும், சாராயமுமாக திரியும் அருளப்பசாமியை (விஷ்ணு) அந்த ஊர் கிறிஸ்தவ மடத்தில் வளர்ந்து வரும் எஸ்தரின் (சுனைனா) காதல் நல்லவனாக மாற்றுகிறது. குடியைவிட்டு குலத்தொழிலான மீன் பிடித்தலை செய்யலாம் என்றால் அவனது பிறப்பு குறுக்கே வந்து தடுக்கிறது. மீனவனாக இருப்பவர்கள் மட்டும்தான் கடலில் இறங்கி மீன் பிடிக்க அனுமதியுண்டு. அருளப்பசாமி கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டவன். அவன் குலம் எது என்ற கேள்வி மீன் பிடிக்கும் அவனது முயற்சிக்கு குறுக்காக வந்து நிற்கிறது. அதனை கடந்து தனது கனவை அவன் எப்படி சாதித்தான், காதலி எஸ்தருடனான அவனது வாழ்க்கை என்னானது என்பதை மீனவ வாழ்வோடு, அவர்கள் கனவோடு பின்னிப் பிணைந்து சொல்கிறது படம்.
பொழுதுவிடிந்தால் குடித்துவிட்டு கல்லறைத் தோட்டத்தில் விழுந்து கிடக்கும் மகன், பிள்ளைக்கு கை நடுங்குது என்று போதை தெளிந்ததும் குடிக்க பணம் தந்து அனுப்பும் பாசக்கார தாய், இந்த இரண்டு பேருக்கும் நடுவில் தவிக்கும் தகப்பன் என்று உத்தேச மீனவ குடும்பத்தை சரியாக காட்டியிருக்கிறார் இயக்குனர். பாசக்கார தாயாக சரண்யா வெளுத்து வாங்கியிருக்கிறார். டயலாக் டெலிவரியில் சிறு பிசகில்லை. அதேபோல் விஷ்ணுவின் தந்தையாக வருகிறவர். குடியிலிருந்து மகனை மீட்ட மருத்துவரின் முன்னால் பெரிய மீனை காணிக்கையாக வைத்து கண்கலங்கி நிற்குமிடத்தில் வசனமே இல்லாமல் நம்மை வசப்படுத்துகிறார்.
வெயிட்டான கதாபாத்திரம் என்பதால் அதிகம் நடிக்காமலே விஷ்ணுவின் கேரக்டர் அழுத்தமாக மனதில் உட்கார்ந்து விடுகிறது. சுனைனாவுக்கு லைஃப் டைம் கேரக்டர். மேக்கப் இல்லாமல் கடற்கரையோர எஸ்தராகவே மாறியிருக்கிறார். வயதான எஸ்தருக்கு நந்திதாதாஸ் சாலப் பொருத்தம்.
இவ்வளவு விஸ்தீரணமாக மீனவ வாழ்க்கை தமிழில் சொல்லப்பட்டது இல்லை எனலாம். அதற்கு பக்க துணையாக இருக்கிறது நடிகர்கள் தேர்வு. விஷ்ணுவின் நண்பனாக வரும் பிளாக் பாண்டி, மகன் கள்ளச் சாராயம் குடித்தது கண்டு சாராயம் விற்பதையே நிறுத்தும் வடிவுக்கரசி, எஸ்தருக்கு கேட்கும்படி, இது அருளப்பசாமியோட படகு, சீக்கிரம் முடிங்க என்று அவளிடம் பேசாமலே அவள் மனதை குளிரச் செய்யும் பாசக்கார பாய் சமுத்திரக்கனி, கண்டிப்பும் கருணையுமாக உருகும் பெனிட்டா சிஸ்டர், பாதிரியாக வரும் அழகம் பெருமாள் என்று ஒவ்வொரு கேரக்டரும் தனித்தன்மையுடன் வடிக்கப்பட்டிருக்கிறது.
காஸ்டிங்கை போலவே காஸ்ட்யூமும் படு யதார்த்தம். சுப்பிரமணியெமின் கேமரா கதையோடு இயைந்து பயணிக்கிறது. கதையோடு சேர்ந்து ரசிக்க வைக்கின்றன பாடல்கள். அதிலும் பற பற, ரத்தக்கண்ணீர் பாடல்கள் டாப். பின்னணி இசை பரவாயில்லை.
யதார்த்தமான வசனங்கள். ஜெயமோகனும், சீனு ராமசாமியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். அரசியல் பேச வசதியுள்ள கதை என்றாலும் அடக்கியே வாசித்திருக்கிறார் இயக்குனர். கடைசிக் காட்சியில், என் புருஷன் கொல்லப்பட்டதை சொல்லியிருந்தா மட்டும் என்ன செய்திருப்பீங்க? என்னைப் போல ஆயிரக்கணக்கான மீனவப் பெண்களின் புருஷன்கள் செத்தார்களே அதுக்கு என்ன செய்தீங்க என்று நந்திதாதாஸ் நீதிபதியை பார்த்து கேட்பது சொரணையற்ற நமது அரசுகளுக்கு விடப்பட்ட பொளோர் அறை.
நீர்ப்பறவை.... உயிர்ப்பறவை.
--
வெப் துனியா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஆம்...ஆம்...ஆம்...இந்த நீர்ப்பறவை நிறைய விருதுகளை அள்ளப்போகிறது...
கனத்த மனதுடன் திரியும் பாத்திரங்கள் நம்மையும் கனக்கச் செய்துவிடுகிறது ...
வசனங்களில் சூரிக் கத்தியைச் செருகி வைத்திருக்கிறார்கள் ஜெயமோகனும் சீனு ராமசாமியும்...
இயக்குனரின் மெனக்கெடல் படம் நெடுக ஆழமாகவும் அகலமாகவும் வேர்களை விசிறியடித்து வியாபித்திருக்கிறது...
எனக்கு மிகவும் பிடித்தது அந்த ஒளிப்பதிவு நேர்த்தியும் அது வித்தைக் காட்டியிருக்கும் விதமும்...குறிப்பாக டாப் ஆங்கிளில் படமாக்கியதில் டாப்பில் இருக்கிறார் பாலசுப்ரமணியெம்....
முடித்தாள் ஒவ்வொருவரும் தியேட்டருக்கு மட்டும் சென்று பாருங்கள்...
கனத்த மனதுடன் திரியும் பாத்திரங்கள் நம்மையும் கனக்கச் செய்துவிடுகிறது ...
வசனங்களில் சூரிக் கத்தியைச் செருகி வைத்திருக்கிறார்கள் ஜெயமோகனும் சீனு ராமசாமியும்...
இயக்குனரின் மெனக்கெடல் படம் நெடுக ஆழமாகவும் அகலமாகவும் வேர்களை விசிறியடித்து வியாபித்திருக்கிறது...
எனக்கு மிகவும் பிடித்தது அந்த ஒளிப்பதிவு நேர்த்தியும் அது வித்தைக் காட்டியிருக்கும் விதமும்...குறிப்பாக டாப் ஆங்கிளில் படமாக்கியதில் டாப்பில் இருக்கிறார் பாலசுப்ரமணியெம்....
முடித்தாள் ஒவ்வொருவரும் தியேட்டருக்கு மட்டும் சென்று பாருங்கள்...
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
படத்தை தீயேட்டரில் போய் பாருங்க..பீளிஸ்..
நானும் இப்படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன்..
நன்றிகள் பல....
நானும் இப்படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன்..
நன்றிகள் பல....
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
அருமையான படம்.
அனைவரும் பார்க்க வேண்டிய படம்!!!
அனைவரும் பார்க்க வேண்டிய படம்!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1