புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
171 Posts - 80%
heezulia
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
1 Post - 0%
prajai
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
1 Post - 0%
Pampu
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
336 Posts - 79%
heezulia
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
8 Posts - 2%
prajai
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_m10கணினியும் கணினி சார்ந்தவையும்-1 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியும் கணினி சார்ந்தவையும்-1

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 09, 2012 2:28 pm

கணிணி சார்ந்த பொது அறிவுத்தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
:-
*. இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்
:-
*. (WWW) World Wide Web - எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ
:-
*. World wide Web எனபதன் துவக்க கால பெயர் - என்க்வயர்
:-
*. கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் “புன்னகை தவழும் முகம்” எனபதைக் குறிக்க :-) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர்.
:-
*. கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்
:-
*. உலகின் முதல் மடிக்கணினி - டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது
:-
*. பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்
:-
*. பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை உருவாக்கியவர் - ஃபால் பிரெயினார்ட்
:-
*. பெண்டியம் புராசஸர்களின் தந்தை எனப்படும் இந்திய விஞ்ஞானி - வினோத் தாம்
:-
*. பால் பிரெயினார்ட் என்பவைஇந்தியாவின் சூப்பர் கம்யூட்டர் என அழைக்கப்படுகின்றன
:-
*. C ++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்
:-
*. லோட்டஸ் 1-2-3 எனும் மொழியை கண்டுபிடித்தவர் - மிச் கபோர்
:-
*. பிரபலமான (Dos) எனப்படும்கணினி நிரலை உருவாக்கியவர் - டிம் பாட்டர்ஸன்
:-
*. தனது 20 ஆம் வயதிலேயே லினக்ஸ் உருவாக்கிய விஞ்ஞானி - லினஸ் தோர்வாட்ஸ்
:-
*. ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்
:-
*. (CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ்ரஸ்ஸல்
:-
*. Power by Intellect Driven by Values - என்றமுத்திரை வாக்கியம் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாக்கியம்
:-
*. ஹாட் மெயிலை உருவாக்கிய இந்திய ஐ.டி விஞ்ஞானி - ஸபீர் பாட்டியா
:-
*. இந்தியாவில் ஐ.டி சட்டம் நிலுவையில் வந்த வருடம் - 2000 ஆம் ஆண்டு
:-
*. இந்தியாவில் மிக அதிகம் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் - டி.சி.எஸ்
:-
*. கணினி அறிவியலின் தந்தையார் - ஆலன் டூரிங்
:-

கணினியும் கணினி சார்ந்தவையும்-2

:-உலகின் முதல் மைக்ரோபுராசஸர் இன்டெல் என்பதாகும்.
முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் - டெட் ஹோப்
:-
கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - மக்ளஸ் எங்கன்பர்ட்
கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் - ஜாக் கில்பி
:-
இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்
Computer Tabulating andrecording Company என்பதுதான் இப்போது ஐ.பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது
:-
உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது
:-
Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்
:-
“புராஜெக்ட் சிகாகோ” என்பது விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும்
கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க ஹாக் ஐ (Hawk Eye) என்ற பிரபல ஐ டி தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது
:-
கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் - அலன் ஷூகர்ட்
:-
ஹெர்பர்ட் சைமன் துவங்கிய கணினி அறிவியல் பிரிவின் கிளைதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பதாகும்
:-
இன்டல் கம்பெனி நிறுவனர்கள் - கார்டன் மூர்மற்றும் ராபர்ட் நாய்ஸ்
:-
கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் - ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்
:-
உலகின் முதல் கணினி விளையாட்டு Space War என்ற விளையாட்டாகும்
:-
விலை குறைந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் நொவாட்டியம் என்ற நிறுவனமாகும்
:-
“Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்ந்ததாகும்
:-
Uniform Resource Location என்பதன் சுருக்கம்தான் URL முகவரியாகும்
:-
மைக்ரோபுராசஸர் என்பதுதான்கணியின் மூளை என்றழைக்கப்படுகிறது
:-
கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி - மதர் போர்ட்
:-
கணினியின் ஈதர் நெட்டை கண்டுபிடித்தவர் - ராபர்ட் மெட்காஃப்
:-
மிக வேகமான சூப்பர் கணினிகள் “ப்ளூ ஜூன்” என்றழைக்கபடுகின்றன
:-
கேமரா மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர் - ஃபிலிப் கான்
:-
மைக்ரோபுராசஸரை நினைவகத்தோடு இணைக்கும் ஒயர்கள் Bar என்ற பெயரில் அழைக்கபடுகின்றன
:-
Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம்தான் VIRUS என்ற பிரபல வார்த்தையாகும்.
:-
நன்றி கம்பியூட்டர் மலர்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 09, 2012 5:31 pm

நல்ல நல்ல தகவல்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 09, 2012 6:34 pm

அறிவுத் தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக