ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

3 posters

Go down

 Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by முத்துராஜ் Sun Dec 09, 2012 10:50 am

நீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்கங்களின் ஊடாக Torrent கோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம்.
இவை இலகுவாக இருப்பினும் இவற்றின் தரவிறக்க வேகமானது seeders, leechers, internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால் IDM னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும்.
முதலில் www.torrentz.eu என்ற தளத்திற்கு சென்று உங்களுக்கு Download செய்துகொள்ள வேண்டிய torrent file யை Search செய்து தெரிவு செய்யுங்கள்.

பின்னர் தெரிவுசெய்த கோப்பினை Download செய்து கொள்ளுங்கள்.
Download செய்த பின்னர் www.torcache.net என்ற தளத்திற்கு செல்லுங்கள். தரவிறக்கிய கோப்பை உருவில் காட்டப்பட்டுள்ளவாறு cache பொத்தானை அலுத்தி upload செய்து கொள்ளுங்கள்.

இங்கு உங்களுக்கு generate செய்யப்பட்டு புதிய torrent link தரப்படும் அதனை copy செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது www.torrific.com தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்கு register ஆக வேண்டும் (இலவசம்).

copy செய்த சுட்டியை paste செய்து get பொத்தானை அழுத்துங்கள்.

இப்போழுது அனைத்து தரவிறக்க சுட்டிகளையும் காணலாம் அதில் initiate bittorrent transmission பொத்தானை Click செய்யுங்கள்.

தற்போது காட்டப்பட்டுள்ள torrent file களில் உங்களுக்கு தேவையான கோப்பின் மேல் click செய்தால் போதும் IDM window தேன்றும்.
Torrent கோப்புகளை IDM இல் Download செய்ய தொடங்குங்கள்.

நன்றி : இஸ்மாயில்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

 Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by அச்சலா Sun Dec 09, 2012 12:36 pm

இந்த சேவை உள்ளது ..ஆனால் என்னால் முழுமையாக வேலை செய்யவில்லை..
பாடல்கள் ,படங்கள் இலவசமாக டவுன்லோண்ட் ஆகுமா..


 Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Paard105xz Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Paard105xz Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Paard105xz Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by முத்துராஜ் Sun Dec 09, 2012 1:44 pm

அச்சலா wrote:இந்த சேவை உள்ளது ..ஆனால் என்னால் முழுமையாக வேலை செய்யவில்லை..
பாடல்கள் ,படங்கள் இலவசமாக டவுன்லோண்ட் ஆகுமா..
நீங்கள் கொடுக்கும் லிங்க் valid ஆக இருந்தால் கண்டிப்பாக ஆகும்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

 Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by றினா Sun Dec 09, 2012 5:20 pm

www.torrific.com இந்த இணைப்பு கிடைக்கமாட்டேங்கிறதே?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum