புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Poll_c10மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Poll_m10மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Poll_c10 
5 Posts - 63%
heezulia
மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Poll_c10மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Poll_m10மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Poll_c10மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Poll_m10மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது


   
   

Page 1 of 2 1, 2  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 09, 2012 8:51 am

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி அன்று உலகம் அழியப் போவதாக மாய னின் அழிவுநாள் தீர்க்க தரி சனம் எடுத்துரைத்தது.

மாயன் காலண்டர் குறித்து ஆரா ய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர் க்க தரிசனம் 1300 ஆண்டு களுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்ப டுகிறது. ஆனால் இதைத் அனை வரும் தவறாகப் புரிந்து கொண்டு ள்ளனர் என்று விளக்கம் தருகிறார்.

இவர் ஒரு ஜேர்மானியர், அவுஸ்திரேலியாவில் உள்ள லாட்ரோபே பல்கலைக்கழகத்தில் மத்திய அமெரிக்க நாகரிகம் குறித்து ஆராய் ச்சி மேற்கொண்டு வருகிறார்.

இவர் மாயன் காலண்டர் குறித்து கூறுகையில், இந்தக் கல்வெட்டு ஹீரோகிளிஃபிக்ஸ்(hieroglyphs) என்ற எழுத்துக்களால் ஆனது. இதில் மாயனின் கடவுளான போலோன் யோக்தேயின் (Bolon Yokte ) வருகை பற்றி குறிப்பிடப்பட் டுள்ளது.

படைப்பின் கடவுளான போ லோன் யோக்தே போர்க்கடவு ளாகவும் இருப்பதால் அவரது வருகையால் உலகம் அழியும், அவரை வர வேற்க அவரது பக் தர்கள் தயாராக வேண்டும் என்பது தான் இந்தக் கல்வெட்டின் வாசகங்கள் தரும் கருத்தாகும் என்றார்.

மேலும் தெரிவிக்கையில், இந்தக் கல்வெட்டில் மாயன் கடவுளின் வருகை தினம் தரப்பட்டுள்ள நிலையில், இதனை 21.12.2012 திகதி என்று உறுதியாக குறிப்பிட இயலாது.

இதை கடவுளைப் பற்றிய தகவலாக அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, மனிதக்குலத்தின் அழிவு பற்றிய முன்னறிவிப்பாக இக்கல் வெட்டைக் கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : விருட்சம்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Knight
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 12:48 pm

என்னங்க இப்படி ..அழியுமா அழியாதா,,
ஒரே குழப்பம்..நாங்கள் தினமும் நல்ல உணவு உண்கிறோம்..
இந்த கவலையெல்லாம் கிடையாது..
ஆனால் இப்படி அடிக்கடி பயத்தை மட்டும் கொடுக்காதீங்க..



மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xzமாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xzமாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xzமாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ramakrishnan32
ramakrishnan32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 09/12/2012

Postramakrishnan32 Sun Dec 09, 2012 1:44 pm

என்னங்க இப்படி ..அழியுமா அழியாதா,,
ஒரே குழப்பம்.


ramakrishnan32
ramakrishnan32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 09/12/2012

Postramakrishnan32 Sun Dec 09, 2012 2:06 pm

:அடபாவி:

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 09, 2012 5:23 pm

ஒன்றும் நடக்காது என்றதன் பிறகு இப்போ இது வேற புதுக்கதை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 5:27 pm

ramakrishnan32 wrote: :அடபாவி:
நண்பா உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளலாமே!!
நன்றி உங்கள் வருகைக்கு..




மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xzமாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xzமாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xzமாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 09, 2012 5:29 pm

புதுக்கதைய அவுத்தாதான பொழப்பு ஓடும்
பத்திரிகை, தொலைகாட்சி, இணையம் இங்கெல்லாம்.




அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 5:32 pm

யினியவன் wrote:புதுக்கதைய அவுத்தாதான பொழப்பு ஓடும்
பத்திரிகை, தொலைகாட்சி, இணையம் இங்கெல்லாம்.
வியாபரம் அமர்களமாக ஓடத்தான் இந்த புது கதை..ஓடட்டும்..
பீதி,பயம் ,சோகம் இன்னும் பல கொடுக்கும் கதை..படுஜோர்..




மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xzமாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xzமாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xzமாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 09, 2012 5:34 pm

நல்லாக் கெளப்புவங்கப்பா பீதிய....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 09, 2012 5:38 pm

அட போங்கப்பா.உங்ககூட முடியல.........

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக