ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு

5 posters

Go down

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Empty மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு

Post by முத்துராஜ் Sun Dec 09, 2012 10:09 am

தற்போது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் மன்னர் ஒருவரின் சிலைகள் உட்பட பல்வேறு தொல்பொருட்கள் ஆராய்ச்சியாளர்களால் கௌதமாலாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இம்மன்னரானவர் 2012ம் ஆண்டு உலகம் அழிவினை எதிர்நோக்குவதை எடுத்துக்கூறும் காரணிகளுள் ஒன்றான மாயன் கலண்டரை உருவாக்கிய மாயன் இனத்தவர்களின் தோன்றலுக்கு வழிவகுத்தவர் என்று குறித்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Mayan_dall_002.w540

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Mayan_dall_004.w540

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Mayan_dall_005.w540

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Mayan_dall_007.w540

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Mayan_dall_008.w540

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Mayan_dall_009.w540

நன்றி :மனிதன்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Empty Re: மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு

Post by யினியவன் Sun Dec 09, 2012 11:18 am

இவங்க பெயர சொல்லி தான் நம்மள பூச்சாண்டி காட்டுறாங்களா?

நாங்க எப்ப சொன்னோம்ன்னு அவரே முடிஞ்சா எழுந்து கேட்கப் போறாரு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Empty Re: மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு

Post by அச்சலா Sun Dec 09, 2012 11:59 am

எத்தனை எத்தனை கதைகள்,உண்மையோ அல்லது பொய்யோ நடக்கும் போது பார்ப்போம்...
எத்தனை நாள் இந்த கதைகள் வருமோ..
சொல்லுங்க நாங்கள் கேட்கிறோம்...

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xzமாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xzமாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xzமாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Empty Re: மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு

Post by பிளேடு பக்கிரி Sun Dec 09, 2012 12:00 pm

அச்சலா wrote:எத்தனை எத்தனை கதைகள்,உண்மையோ அல்லது பொய்யோ நடக்கும் போது பார்ப்போம்...
எத்தனை நாள் இந்த கதைகள் வருமோ..
சொல்லுங்க நாங்கள் கேட்கிறோம்...
நடக்கும் போது இருந்தா தானே பார்பீங்க சிப்பு வருது

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Post by அச்சலா Sun Dec 09, 2012 12:21 pm

பிளேடு பக்கிரி wrote:
அச்சலா wrote:எத்தனை எத்தனை கதைகள்,உண்மையோ அல்லது பொய்யோ நடக்கும் போது பார்ப்போம்...
எத்தனை நாள் இந்த கதைகள் வருமோ..
சொல்லுங்க நாங்கள் கேட்கிறோம்...
நடக்கும் போது இருந்தா தானே பார்பீங்க சிப்பு வருது
கடந்த 2000 ஆண்டு இப்படிதான் உலகம் அழியுது என்று வீட்டில் உள்ள அனைத்தும் சமைத்தும்,ஆடு,மாடுகள் விற்றும்,சமைத்தும் உள்ளனர்..
ஆகா நாங்கள் ஏமாற மாட்டோம்..
எல்லாம் ஒரு கணிப்பா..மயன் இந்த வருடத்தோடு ஜூட்டு..

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xzமாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xzமாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xzமாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Empty Re: மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு

Post by பிளேடு பக்கிரி Sun Dec 09, 2012 1:02 pm

அச்சலா wrote:
பிளேடு பக்கிரி wrote:
அச்சலா wrote:எத்தனை எத்தனை கதைகள்,உண்மையோ அல்லது பொய்யோ நடக்கும் போது பார்ப்போம்...
எத்தனை நாள் இந்த கதைகள் வருமோ..
சொல்லுங்க நாங்கள் கேட்கிறோம்...
நடக்கும் போது இருந்தா தானே பார்பீங்க சிப்பு வருது
கடந்த 2000 ஆண்டு இப்படிதான் உலகம் அழியுது என்று வீட்டில் உள்ள அனைத்தும் சமைத்தும்,ஆடு,மாடுகள் விற்றும்,சமைத்தும் உள்ளனர்..
ஆகா நாங்கள் ஏமாற மாட்டோம்..
எல்லாம் ஒரு கணிப்பா..மயன் இந்த வருடத்தோடு ஜூட்டு..
அப்படி உலகம் அழிஞ்சா எங்களுக்கு பிரச்சனை இல்லைப்பா.. நாங்க அரபு நாட்டுல தானே இருக்கோம் ஜாலி

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Empty Re: மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு

Post by அச்சலா Sun Dec 09, 2012 1:04 pm

அப்படி உலகம் அழிஞ்சா எங்களுக்கு பிரச்சனை இல்லைப்பா.. நாங்க அரபு நாட்டுல தானே இருக்கோம்
அரபு நாடு என்றால் அழியாதா..
கடல் பக்கத்துலதான் இருக்கு...ஒரு படகோட ரெடியா இருங்க ...தப்பிக்க..

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xzமாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xzமாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xzமாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Empty Re: மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு

Post by கரூர் கவியன்பன் Sun Dec 09, 2012 4:45 pm

அடடா.............. இதைப்பற்றிய செய்திகள் வந்தவண்ணமே இருக்கிறது.அந்நாள் வராமலேயா போய்விடும்.பொறுத்திருந்து பார்க்கலாம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு Empty Re: மாயன் இனத் தோன்றலுக்கு அஸ்திவாரமிட்ட மன்னரின் சிலைகள் கண்டுபிடிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum