புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Poll_c10டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Poll_m10டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Poll_c10டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Poll_m10டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Poll_c10 
2 Posts - 18%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 08, 2012 5:27 pm

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Viswaroopam1

இந்தியாவில் முதன்முறையாக, திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே DTH சேவையில், படத்தை வெளியிடும் முறையை அறிமுகப்படுத்த இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

விஸ்வரூபம் படத்திற்காக அவர் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Vis-5

இன்று தமிழகத்தின் பெரும்பாலான பெரு நகரங்களின் வீடுகளில், அதிகம் இடம்பிடித்திருக்கிறது DIRECT TO HOME SERVICE என்று சொல்லப்படும் DTH சேவை. பல்வேறு நிறுவனங்கள் அளித்து வரும் இந்த சேவையில், பணம் கட்டி படங்களைப் பார்க்கும் வசதியும் உண்டு. இந்த சேவை முறையில் தான் கமலின் விஸ்வரூபம் படம், திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கு 8 மணிநேரத்திற்கு முன்பே வெளியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்கள்:
தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும் இந்த முறையை கமல் நடைமுறைப்படுத்தினால், திரையரங்க உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள் என்பது திரையரங்க உரிமையாளர்களின் ஆதங்கம்.

எந்தவொரு புதிய முயற்சிகளின் முதல் நிலையிலயே அதன் சாதக, பாதகங்களை கண்டறிவது கடினம். அதுபோல, கமலின் இந்த புது முயற்சி எந்தளவிற்கு வெற்றியை தரும் என்று தெரியாவிட்டாலும் கூட, இதனால் யாரும் பாதித்துவிடக் கூடாது என்பதே சினிமா துறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

--
புதிய தலைமுறை இணையம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 9:10 pm

புதிய முயற்சி ஆதலால் ஆரம்ப சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 08, 2012 9:21 pm

பொறுத்திருந்து தான் பார்க்கணும் விளைவுகளை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 10:57 pm

இது இப்படித்தாங்க...இப்போ அடிச்சிக்குவாங்க...அப்புறம் தோள்மேல் கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்க...

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு 224747944

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Rடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Emptyடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Rடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 08, 2012 11:05 pm

கமலின் முயற்சி வெற்றி பெறாது காரணம் விளம்பரத்தை போட்டு நம்மை கொன்று விடுவார்கள் dth காரர்கள்

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Mடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Uடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Tடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Hடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Uடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Mடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Oடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Hடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Mடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Eடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 08, 2012 11:32 pm

எப்படியும் இணையத்தில் ஒரு டல் பிரிண்டைப் பார்ப்பார்கள் பலர். இது ஒரு சாரர்க்கு வருமானத்தையாவது தரும். இளைஞர்கள் இருக்கும் வரை திரையரங்குகளின் வருமானம் பாதிக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு அங்கு போய் தன் சகாக்களுடன் கும்மாளம் அடித்துக் கொண்டு பார்க்கும் இன்பம் வீட்டில் என்னதான் சைடுகளோடு பார்த்தாலும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது. பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Tடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Hடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Iடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Rடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 08, 2012 11:38 pm

Aathira wrote:. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எவ்ளோ நேரம் பொறுப்பது படம் வந்து ஒரு வருடம் கழிந்து தொலைகாட்சியில் திரையிட்டாலே வெறுத்து விடுகிறது பிறகு எப்படி முதன் முதலில் தொலைகாட்சியில் ஒளிபரப்பினால் பார்க்கமுடியும்

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Mடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Uடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Tடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Hடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Uடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Mடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Oடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Hடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Mடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Eடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 11:39 pm

Aathira wrote:எப்படியும் இணையத்தில் ஒரு டல் பிரிண்டைப் பார்ப்பார்கள் பலர். இது ஒரு சாரர்க்கு வருமானத்தையாவது தரும். இளைஞர்கள் இருக்கும் வரை திரையரங்குகளின் வருமானம் பாதிக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு அங்கு போய் தன் சகாக்களுடன் கும்மாளம் அடித்துக் கொண்டு பார்க்கும் இன்பம் வீட்டில் என்னதான் சைடுகளோடு பார்த்தாலும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அப்ப்ப்பா...என்ன ஒரு மாஸ் சைக்காலஜி?...

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு 224747944

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Rடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Emptyடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Rடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 08, 2012 11:44 pm

Muthumohamed wrote:
Aathira wrote:. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எவ்ளோ நேரம் பொறுப்பது படம் வந்து ஒரு வருடம் கழிந்து தொலைகாட்சியில் திரையிட்டாலே வெறுத்து விடுகிறது பிறகு எப்படி முதன் முதலில் தொலைகாட்சியில் ஒளிபரப்பினால் பார்க்கமுடியும்
அது நம்ம தலையெழுத்து.

ரா.ரா. போன்றவர்கள் படமெடுத்தால்தான் அது மாறும் என்று நம்பலாம்

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Tடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Hடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Iடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Rடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 09, 2012 12:17 am

Aathira wrote:
Muthumohamed wrote:
Aathira wrote:. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எவ்ளோ நேரம் பொறுப்பது படம் வந்து ஒரு வருடம் கழிந்து தொலைகாட்சியில் திரையிட்டாலே வெறுத்து விடுகிறது பிறகு எப்படி முதன் முதலில் தொலைகாட்சியில் ஒளிபரப்பினால் பார்க்கமுடியும்
அது நம்ம தலையெழுத்து.

ரா.ரா. போன்றவர்கள் படமெடுத்தால்தான் அது மாறும் என்று நம்பலாம்

ஆமோதித்தல்

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Mடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Uடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Tடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Hடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Uடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Mடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Oடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Hடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Aடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Mடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு Eடி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக