Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 16:22
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல் துலக்கும் முறை
Page 1 of 1
பல் துலக்கும் முறை
பல் துலக்கும் முன்பு, முதலில் வாஷ்பேசின் கண்ணாடி முன்னால் நின்று மேல்வரிசை மற்றும் கீழ்வரிசைப் பற்களை ஒட்டாமல் லேசாக திறந்து வைத்துக் கொள்ளவும். விளம்பரங்களில் வருவது போல் பற்களைச் சேர்த்து வைத்தபடி துலக்கக் கூடாது. பிறகு, மேல் பல்லின் அழுக்கு கீழ் வரிசைப் பற்களுக்கு வந்துவிடும்.பிரஷ்ஷில் அதிக பேஸ்ட் வைத்து வீணடிக்க வேண் டாம். பேஸ்ட்டை பிரஷ்ஷில் பாதி அளவு வைத்துக் கொண்டு, மேல்வரிசைப் பற் களை மேலிருந்து கீழாக துலக் கவும்.பற்களைத் துலக்க ஆரம் பிக்கும் போது கடவாய்ப் பற்களில் இருந்து தொடங்கலாம். இப்படி செய்வதால், மொத்தப் பற்களையும் வரிசையாக பிரஷ் செய்த திருப்தி கிடைக்கும். ஒருமுறை பிரஷ் செய்யும் போது, மூன்று அல்லது நான்கு பற்களைத் தான் துலக்கி இருப்போம். அதையே குறைந்தது 10 தடவையாவது மேலும் கீழுமாக பிரஷ் செய்ய வேண்டும்.கீழ் வரிசைப் பற்களை கீழிருந்து மேலாகத் துலக்கவும்.
மேல் வரிசை மற்றும் கீழ்வரிசைப் பற்களை ஒட்டியபடி துலக்கும் போது, பற்களில் உள்ள உணவுத் துணுக்குகள் மற்றும் படலங்கள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே ஒட்டிக் கொண்டு விடும்; வெளியேறாது. பற்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு பல் துலக்கும் போது பல்லில் உள்ள படலங்கள் வாய்க்குச் சென்றுவிடும். பின்னர் வாய் கொப்பளிக்கும் போது அவை வெளியேறி விடும்.சாப்ட்டான பல் குச்சங்கள் உள்ள பிரஷ் எல்லாருக்கும் பொ ருத்தமானது. பிரஷ்ஷின் பல் குச் சங்கள் விரியும் வரை பல் துலக்கலாம்.
இருந்தாலும் ஒரு பிரஷ் ஷை இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தினால் போதும்.நாக்கில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, "டங்க் கிளினரு'க்குப் பதில், பிரஷ் ஷின் குச்சங்களைக் கொண்டே சுத்தம் செய்யலாம்.பற்களுக்கு இடையேயுள்ள உணவுத் துணுக்குகள் பிரஷ்ஷில் வெளியேறாது. இவற்றை வெளியேற்ற, ப்ளாஸ் எனும் ஒருவகை மென்மையான நுõலை பற்களுக் கிடையே விட்டு கிளீன் செய்யலாம்.
பற்களின் இடையே இடைவெளி கொண்ட பற்களுடையவர் கள், இன்டர்டென்டல் பிரஷ் கொண்டு உணவுப் படலங்கள் மற் றும் துணுக்குகளை அகற்றலாம். மவுத் வாஷை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் அறிவுரைப்படி, மவுத் வாஷ் பயன்படுத்தச் சொன்னால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வாய் நாற என்ன காரணம்?
* எளிதில் வாயுவாகக் கூடிய சல்பர் தான், வாய் நாற்றத்துக்கு முக்கிய காரணம். உணவுத்துகள்கள் சேர்வது உட்பட சில காரணங்களால், சல்பர் கலவை சேரும் போது, அது நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
* பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் சல்பர் சத்து உள்ளது. அதனால், எளிதில் வாயுவாகக்கூடிய அளவில் சல்பர் கறைந்து, வாயில் நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
* பல் பாதுகாப்பு இல்லாததும் முக்கிய காரணம். பல் இடுக்குகளில், உணவுத் துகள்கள் சேர்ந்து, அழுகி, நாற்றம் ஏற்படுத்தும்.
* வாயில், அசுத்தத்தை நீக்கி, சுத்தமாக, வறண்டு போகாமல் வைக்க உதவுகிறது எச்சில். அது குறைந்து, வாய் வறண்டு போனால், வாய் நாற்றம் ஏற்படும்.
* நுரையீரல் கோளாறு இருந்தால், குடல் பாதிப்பு இருந்தால், வாய் நாற்றம் ஏற்படும்.
* பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தால், ஈறுகள் பலவீனம் அடைகின்றன என்று பொருள். அப்போதும் வாய் நாறும்.
இதனை தடுக்க முடியாதா?
ஏன் தடுக்க முடியாது... அதற்கு ஏகப்பட்ட எளிமையான வழிகள் உள்ளன.
* காலை, இரவில் மட்டும் பற்களை துலக்கினால் போதாது; ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும், சாப்பிட்ட உணவு துகள்கள் பல் இடுக்குகளில் பதுங்கி விட வாய்ப்புண்டு. அதனால், அப்போதெல்லாம், பல் துலக்க வேண்டும்.
* பல் தேய்க்கும் போது, அதற்கு தனி முறை உள்ளது. ஏதோ, பிரஷ்ஷை பற்பசை போட்டு பற்களை "கரகர' என்று தேய்த்தால் போதும் என்று எண்ணக் கூடாது. நிதானமாக, பல் ஈறுகளில் படாமல், ஜாக்கிரதையாக துலக்க வேண்டும்.
* வெங்காயம், பூண்டு போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வர். ஆனால், வாய் நாற்றத்தை போக்க, உணவுக்கட்டுப்பாடு தேவையில்லை.
* வாய்ப் பகுதிகள், வறண்டு போவதை தடுக்க, வாயில் ஊறும் எச்சிலை அதிகப்படுத்த வேண்டும். அத்துடன், தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
* பற்களை துலக்கும் போது, நாக்கில் உள்ள அழுக்கு படிமத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். வாய் நாற்றத்துக்கு இதுவும் காரணம்.
* சந்தையில் பல வகை "மவுத் வாஷர்' வந்துவிட்டன. தரமானதை வாங்கி பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
* ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது, பல் டாக்டரிடம் போய் பற்களை காட்டி பரிசோதித்துக் கொள்வது நல்லது.
நன்றி மருத்துவ உலகம்
Similar topics
» அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்
» ஒரு முறை.......
» ஒரே ஒரு முறை.....
» உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
» சாப்பிடும் முறை…!
» ஒரு முறை.......
» ஒரே ஒரு முறை.....
» உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
» சாப்பிடும் முறை…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum