ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Poll_c10இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Poll_m10இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Poll_c10 
heezulia
இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Poll_c10இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Poll_m10இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Poll_c10 
mohamed nizamudeen
இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Poll_c10இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Poll_m10இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

+2
Pakee
Muthumohamed
6 posters

Go down

ஈகரை இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

Post by Muthumohamed Sun Dec 09, 2012 12:29 am

வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!


விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும்
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!


நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?
ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!


கண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...


கண்ணீர் எனக்கு பிடிக்கும்
அ‌து எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...
உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!


இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில்
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...

தீயில் குளித்தாலும்
சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...

கவிதை வீதி blogspot



இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Mஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Uஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Tஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Hஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Uஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Mஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Oஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Hஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Aஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Mஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Eஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

Post by Pakee Sun Dec 09, 2012 1:24 am

சூப்பருங்க அருமையிருக்கு


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

Post by ரா.ரமேஷ்குமார் Sun Dec 09, 2012 8:22 am

ரசித்தேன் அனைத்தையும்... சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 09, 2012 8:29 am

நட்புக்கு என்றுமே நன்றி


இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஈகரை Re: இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

Post by Muthumohamed Mon Dec 10, 2012 10:11 pm

அனைத்து கருத்துக்களுக்கும் நன்றிகள் மகிழ்ச்சி



இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Mஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Uஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Tஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Hஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Uஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Mஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Oஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Hஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Aஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Mஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  Eஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

Post by யினியவன் Mon Dec 10, 2012 10:14 pm

ரசிப்போம் முகம்மத் - அனைத்தும் நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 10:23 pm

அற்புதம் . சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum