புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_vote_lcapசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_voting_barசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_vote_rcap 
84 Posts - 45%
ayyasamy ram

74 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_vote_lcapசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_voting_barசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_vote_lcapசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_voting_barசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_vote_rcap 
440 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_vote_lcapசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_voting_barசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 11:32 pm

First topic message reminder :

நண்பர்களே...

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படம் பார்த்தோம் நான் என் மனைவியும்...
அந்த பட அனுபவத்தைப் பகிர விரும்பியே இந்தப் பதிவு...

படத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்க...அதன் மீது ரிலீசுக்கு முன்பிருந்தே ஓர் ஈர்ப்பு எனக்கு...
அதில்லாமல் பிரேம்குமார் என்ற ஒளிப்பதிவாளரின் வாழ்க்கையில் நடந்ததுதான் இந்தப் படத்தின் கதைக்கரு என்று
பத்திரிகைகளில் செய்தி வந்ததும் இந்த ஈர்ப்புக்கு இன்னொரு காரணம்...

ஆரம்பம் முதல் சற்றே 'வழக்கமான' அலட்சியத்துடன் படம் பார்க்க ஆரம்பித்தேன்...ஆரம்பித்தில் இருந்தே என் மனைவியும் சரி...
படம் பார்த்த அனைவரும் வெகுவாக சிரிக்கத் தொடங்க...நான் மட்டும் கொஞ்சம் இயல்பு திரிந்தவனாக அழுத்தமாகவே சிரிக்காமல் இருந்தேன்...

அனால் நண்பர்களே...சிறிது நேரத்திற்கு மேல் என் அழுத்தத்தை(திமிரென்றும் சொல்லலாம்) அந்தப் படம் சுக்கு நூறாக உடைத்துப் போட்டது...பிறகென்ன?...என்னருகில் இருந்த மனைவிக்கு மேல் நான் பட்டாசாக வெடித்துச் சிரிக்கத் தொடங்கினேன்...அப்படி ஆக்கிவிட்டது அந்தப் படம்...இரண்டு மூன்று வசனங்களைத் திரும்பத் திரும்ப பேச வைத்து அது அலுக்காமல்-எரிச்சலூட்டாமல் இருந்தது எனக்குத் தெரிந்து இதுவே முதல் படம்...

நண்பர்களே...ஓர் உத்தரவாதம் உங்களுக்கு...நீங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பாருங்கள்...நிச்சயமாக சிரித்து சிரித்து சிரித்து சிரித்து
சிரித்து....சி.......ரி.....த்....து.... மகிழலாம்...இரண்டு மணி நேரம் இன்பமாகச் சிரித்து மகிழ இந்தப் படம் மிகப் பெரிய ஊடகப் படைப்பு...

மீண்டும் நான் அடித்துச் சொல்வேன்...வழக்காமான சினிமா இது இல்லை...உண்மையிலேயே...மிக வித்தியாசமான படம்...

அந்தப் படக்குழுவுக்கு என் சார்பாகவும் ஈகரை சார்பாகவும் மிகப் பெரும் பாராட்டுகளும்...வாழ்த்துகளும்...

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 09, 2012 7:07 pm

அச்சலா wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்

அய்யோ, நான் இல்லை
இப்பவே படம் பார்க்க ஓட்டமா?
பார்த்து தியேட்டர் கதவு மூடியிருக்கும்..

ஹலோ...நக்கலா?...நாங்க போய் திறந்துகூட பார்ப்போம் தியேட்டர... ஜாலி

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 09, 2012 7:09 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்

அய்யோ, நான் இல்லை

ஹூம் ஒரு டிக்கெட்டுக்கே இந்த ஓட்டமா.... சிரிப்பு

ஒரு பச்சப் புள்ளைய என்னமா தாக்குறீங்க?... ஜாலி

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 09, 2012 7:11 pm

யினியவன் wrote:
Aathira wrote:
ஹலோ.. நாங்க ஒன்னும் யாரோட இயல்பையும் திரிக்கல. இயல்பா அவர் சொன்னத
ஹலோ.. நாங்க ஒன்னும் யாரோட இயல்பையும் திரிக்கல. இயல்பா அவர் சொன்னத சொன்னேன் அவ்வளவுதான். :joker:
அச்சச்சோ இன்னிக்கு யாரையாவது போட்டுத் தள்ளனும்ன்னு முடிவோட இருக்கீங்க

ஆமா ஆமா அண்ணா...கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க...

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 09, 2012 7:11 pm

அச்சலா wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்

அய்யோ, நான் இல்லை

ஹூம் ஒரு டிக்கெட்டுக்கே இந்த ஓட்டமா.... சிரிப்பு
பிளாக்குல டிக்கேட் வாங்கிட்டாராம்..போலிஸ் துரத்துல..அதான் ஓட்டம்..

ஹலோ...ஹலோ....ஹலோ....ஹலோ....
(என்ன சொல்றதுன்னு தெரியல...அதான் இப்டி)

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 7:21 pm

அண்ணா...டீச்சர்கிட்ட வம்பு வேண்டாம்...பெரம்போடவே சுத்துறாங்க...
என்னும் வேணுமா...டீச்சரை கூப்பிடுறேன்.. சிரி சிரி

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 09, 2012 7:26 pm

அச்சலா wrote:
அண்ணா...டீச்சர்கிட்ட வம்பு வேண்டாம்...பெரம்போடவே சுத்துறாங்க...
என்னும் வேணுமா...டீச்சரை கூப்பிடுறேன்.. சிரி சிரி

ஆணியே "......" வேணாம்...ஓகேவா?...

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 7:30 pm

ரா.ரா3275 wrote:
அச்சலா wrote:
அண்ணா...டீச்சர்கிட்ட வம்பு வேண்டாம்...பெரம்போடவே சுத்துறாங்க...
என்னும் வேணுமா...டீச்சரை கூப்பிடுறேன்.. சிரி சிரி

ஆணியே "......" வேணாம்...ஓகேவா?...
ஓகே..ராஜசேரன் சொன்னா சரியாகதான் இருக்கும்..
டீச்சர் அம்மா இப்ப வரவேண்டாம்..

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 09, 2012 7:35 pm

அச்சலா wrote:
ரா.ரா3275 wrote:
அச்சலா wrote:
அண்ணா...டீச்சர்கிட்ட வம்பு வேண்டாம்...பெரம்போடவே சுத்துறாங்க...
என்னும் வேணுமா...டீச்சரை கூப்பிடுறேன்.. சிரி சிரி

ஆணியே "......" வேணாம்...ஓகேவா?...
ஓகே..ராஜசேரன் சொன்னா சரியாகதான் இருக்கும்..
டீச்சர் அம்மா இப்ப வரவேண்டாம்..

அப்ப்ப்ப்ப்பாடா....

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 09, 2012 7:37 pm

சிரிக்கச் சொல்லி எங்களை சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
படம் பார்த்தே ஆகா வேண்டும் போல் இருக்கிறதே.

நல்ல விமர்சனம். நன்றிகள்.

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 7:39 pm

ச. சந்திரசேகரன் wrote:சிரிக்கச் சொல்லி எங்களை சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
படம் பார்த்தே ஆகா வேண்டும் போல் இருக்கிறதே.

நல்ல விமர்சனம். நன்றிகள்.
இப்படி நீங்க மாற யார் காரணம்..ஓ!! நம்ம ராஜசேகரன் அவர்களா..
பலே..பலே..

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக