ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_c10சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_m10சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_c10 
ayyasamy ram
சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_c10சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_m10சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_c10சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_m10சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_c10 
VENKUSADAS
சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_c10சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_m10சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

+6
அச்சலா
N.Muniyaraj
Aathira
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
10 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 11:32 pm

First topic message reminder :

நண்பர்களே...

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படம் பார்த்தோம் நான் என் மனைவியும்...
அந்த பட அனுபவத்தைப் பகிர விரும்பியே இந்தப் பதிவு...

படத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்க...அதன் மீது ரிலீசுக்கு முன்பிருந்தே ஓர் ஈர்ப்பு எனக்கு...
அதில்லாமல் பிரேம்குமார் என்ற ஒளிப்பதிவாளரின் வாழ்க்கையில் நடந்ததுதான் இந்தப் படத்தின் கதைக்கரு என்று
பத்திரிகைகளில் செய்தி வந்ததும் இந்த ஈர்ப்புக்கு இன்னொரு காரணம்...

ஆரம்பம் முதல் சற்றே 'வழக்கமான' அலட்சியத்துடன் படம் பார்க்க ஆரம்பித்தேன்...ஆரம்பித்தில் இருந்தே என் மனைவியும் சரி...
படம் பார்த்த அனைவரும் வெகுவாக சிரிக்கத் தொடங்க...நான் மட்டும் கொஞ்சம் இயல்பு திரிந்தவனாக அழுத்தமாகவே சிரிக்காமல் இருந்தேன்...

அனால் நண்பர்களே...சிறிது நேரத்திற்கு மேல் என் அழுத்தத்தை(திமிரென்றும் சொல்லலாம்) அந்தப் படம் சுக்கு நூறாக உடைத்துப் போட்டது...பிறகென்ன?...என்னருகில் இருந்த மனைவிக்கு மேல் நான் பட்டாசாக வெடித்துச் சிரிக்கத் தொடங்கினேன்...அப்படி ஆக்கிவிட்டது அந்தப் படம்...இரண்டு மூன்று வசனங்களைத் திரும்பத் திரும்ப பேச வைத்து அது அலுக்காமல்-எரிச்சலூட்டாமல் இருந்தது எனக்குத் தெரிந்து இதுவே முதல் படம்...

நண்பர்களே...ஓர் உத்தரவாதம் உங்களுக்கு...நீங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பாருங்கள்...நிச்சயமாக சிரித்து சிரித்து சிரித்து சிரித்து
சிரித்து....சி.......ரி.....த்....து.... மகிழலாம்...இரண்டு மணி நேரம் இன்பமாகச் சிரித்து மகிழ இந்தப் படம் மிகப் பெரிய ஊடகப் படைப்பு...

மீண்டும் நான் அடித்துச் சொல்வேன்...வழக்காமான சினிமா இது இல்லை...உண்மையிலேயே...மிக வித்தியாசமான படம்...

அந்தப் படக்குழுவுக்கு என் சார்பாகவும் ஈகரை சார்பாகவும் மிகப் பெரும் பாராட்டுகளும்...வாழ்த்துகளும்...

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 11:52 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:நண்பர்களே...

நான் மட்டும் கொஞ்சம் இயல்பு திரிந்தவனாக .

ஒரு விமர்சனம் இல்லாத விமர்சனத்திற்கு நன்றி.

மேலே கூறப்பட்டுள்ள உங்கள் வாக்குமூலம் பற்றி.....அதுதானே உண்மை.
சிரி ஆறுதல்

ஒன்னும் புரியல

Post by Aathira Sat Dec 08, 2012 11:53 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:நண்பர்களே...

நான் மட்டும் கொஞ்சம் இயல்பு திரிந்தவனாக .

ஒரு விமர்சனம் இல்லாத விமர்சனத்திற்கு நன்றி.

மேலே கூறப்பட்டுள்ள உங்கள் வாக்குமூலம் பற்றி.....அதுதானே உண்மை.
சிரி ஆறுதல்

ஒன்னும் புரியல
என்னிக்கி எதை முழுமையா புரிஞ்சி இருக்கீங்க... கண்ணாடி போட்டுப் பாருங்க புரியும் அதிர்ச்சி

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Tசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Hசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Iசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by அச்சலா Sat Dec 08, 2012 11:57 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்

அய்யோ, நான் இல்லை
இப்பவே படம் பார்க்க ஓட்டமா?
பார்த்து தியேட்டர் கதவு மூடியிருக்கும்..

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by யினியவன் Sun Dec 09, 2012 12:00 am

ராரா - இயல்பு திரிந்தவர்

ஆதிரா - இயல்பு திரிப்பவர் - திரிபுர சுந்தரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by Aathira Sun Dec 09, 2012 12:06 am

யினியவன் wrote:ராரா - இயல்பு திரிந்தவர்

ஆதிரா - இயல்பு திரிப்பவர் - திரிபுர சுந்தரி
ஹலோ.. நாங்க ஒன்னும் யாரோட இயல்பையும் திரிக்கல. இயல்பா அவர் சொன்னத சொன்னேன் அவ்வளவுதான். :joker:

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Tசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Hசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Iசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by யினியவன் Sun Dec 09, 2012 12:11 am

Aathira wrote:
ஹலோ.. நாங்க ஒன்னும் யாரோட இயல்பையும் திரிக்கல. இயல்பா அவர் சொன்னத
ஹலோ.. நாங்க ஒன்னும் யாரோட இயல்பையும் திரிக்கல. இயல்பா அவர் சொன்னத சொன்னேன் அவ்வளவுதான். :joker:
அச்சச்சோ இன்னிக்கு யாரையாவது போட்டுத் தள்ளனும்ன்னு முடிவோட இருக்கீங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ஜாஹீதாபானு Sun Dec 09, 2012 12:15 am

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்

அய்யோ, நான் இல்லை

ஹூம் ஒரு டிக்கெட்டுக்கே இந்த ஓட்டமா.... சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by அச்சலா Sun Dec 09, 2012 12:16 am

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: சரி பார்த்துறோம் டிக்கெட் வாங்கி குடுங்க அப்புறமா ஸ்னேக்ஸும் வேணும்

அய்யோ, நான் இல்லை

ஹூம் ஒரு டிக்கெட்டுக்கே இந்த ஓட்டமா.... சிரிப்பு
பிளாக்குல டிக்கேட் வாங்கிட்டாராம்..போலிஸ் துரத்துல..அதான் ஓட்டம்..

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Paard105xzசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ரா.ரா3275 Sun Dec 09, 2012 7:04 pm

N.Muniyaraj wrote:பாஸ் எனக்கு டிக்கெட் கூட வேணாம். டவுன்லோடுக்கான .காம் சொலுங்க ..

எதிர்ப்பு அநியாயம்

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by ரா.ரா3275 Sun Dec 09, 2012 7:06 pm

Aathira wrote:
யினியவன் wrote:ராரா - இயல்பு திரிந்தவர்

ஆதிரா - இயல்பு திரிப்பவர் - திரிபுர சுந்தரி
ஹலோ.. நாங்க ஒன்னும் யாரோட இயல்பையும் திரிக்கல. இயல்பா அவர் சொன்னத சொன்னேன் அவ்வளவுதான். :joker:

அண்ணா...டீச்சர்கிட்ட வம்பு வேண்டாம்...பெரம்போடவே சுத்துறாங்க... ஜாலி

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 224747944

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Aசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Emptyசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Rசி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சி.......ரி.....த்....து.... மகிழலாம்... - Page 2 Empty Re: சி.......ரி.....த்....து.... மகிழலாம்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum