ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

+8
பூவன்
Muthumohamed
Aathira
ரா.ரா3275
ஜாஹீதாபானு
அச்சலா
யினியவன்
N.Muniyaraj
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by N.Muniyaraj Sat Dec 08, 2012 10:22 pm

அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே
எனது பெயர் ராசு .வசிப்பிடம் ராமநாதபுரம்.
நான் தற்பொழுது கணினி பொறியியல் இரண்டாமாண்டு தாராபுரம் திருநகரில் கல்வி கற்று
வருகிறேன் ..கணினி துறையில் சிறந்து விளங்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்ததில்
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சேவைகளை பற்றி அறிந்து அதனை பார்த்தபொழுது பல எண்ணற்ற பயனுள்ள தகவல்கள் மற்றும் கணினி தகவல்களை சேகரிப்பதுடன் மட்டுமில்லாமல் உறுபினறாகி உங்கள் அனைவரையும் போன்று பல அறிய தகவல்களை பரிமாறி கொள்ள விரும்பி இன்று இக்குடும்பத்தில் நானும் ஒரு உறுபினறாக பங்கெடுத்துள்ளேன் . சிற்சிறு தவுறுகள் இருப்பின் திருத்தி சீரமைக்க உதவும்படி அனைவரையும் கேட்டுகொள்கிறேன்... .

என்றும் உங்களுடன் அன்பு மலர் அன்பு மலர் ராசு அன்பு மலர் அன்பு மலர்
:வணக்கம்: [You must be registered and logged in to see this image.]
N.Muniyaraj
N.Muniyaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 07/12/2012

Back to top Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty Re: அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by யினியவன் Sat Dec 08, 2012 10:27 pm

வாங்க முகவை ராசு.

செய்திகளை பகிர்ந்துகொள்ளுவோம் அனைவருக்கும் பயன்தருமாறு.

வரவேற்கிறோம் ஈகரைக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty Re: அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by அச்சலா Sat Dec 08, 2012 10:27 pm

வாருங்கள் ராசு...
என்றும் இனிய நண்பர்கள் பலர் ஈகரையில் உள்ளனர்..
உங்கள் ஆக்கங்கள் எங்களை இனிதே மகிழ்விக்க வேண்டும்...
நானும் ஆவளோடு இருக்கிறேன்..


[You must be registered and logged in to see this image.]
அச்சலா
என் தளம்:[You must be registered and logged in to see this link.]
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty Re: அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by ஜாஹீதாபானு Sat Dec 08, 2012 10:33 pm

வாங்க ராசு :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty Re: அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by யினியவன் Sat Dec 08, 2012 10:35 pm

நாளைக்கு லீவுன்னா இன்னிக்கு செல்லுவழியா வரீங்களா!!! வாங்க வாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty Re: அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by N.Muniyaraj Sat Dec 08, 2012 10:46 pm

தங்கள் அனைவரின் அன்பிற்கினிய வரவேற்புரைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .!!!.. மேலும் எமது பதிப்புகள் தினமும் தொடரும் .
N.Muniyaraj
N.Muniyaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 07/12/2012

Back to top Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty Re: அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 10:58 pm

வாங்க ராசு...வாங்க... :வணக்கம்: :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty Re: அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by Aathira Sat Dec 08, 2012 11:33 pm

தங்களை ஈகரை உறவுகள் சார்பில் வரவேற்பதில் மகிழ்ச்சி :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty Re: அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by Muthumohamed Sat Dec 08, 2012 11:34 pm

அச்சலா wrote:வாருங்கள் ராசு...
என்றும் இனிய நண்பர்கள் பலர் ஈகரையில் உள்ளனர்..
உங்கள் ஆக்கங்கள் எங்களை இனிதே மகிழ்விக்க வேண்டும்...
நானும் ஆவளோடு இருக்கிறேன்..

ஆமோதித்தல்



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty Re: அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by பூவன் Sun Dec 09, 2012 12:30 am

வணக்கம் ராசு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி .....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

     அறிமுகம் -   அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே ! Empty Re: அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum