ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம்

4 posters

Go down

நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம் Empty நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம்

Post by Powenraj Sat Dec 08, 2012 9:25 pm

நீல் ஆம்ஸ்டிராங்க் 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி நிலாவில் காலடி வைக்கும் வரை நிலாவில் மனிதன் காலடி வைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்து வந்தது.
:-
இப்போது அந்த நிலாவில் நாமும் காலடி வைக்கக்கூடிய வாய்ப்பு கனிந்துள்ளது. இதற்காக அமெரிக்காவில் கோல்டன் ஸ்பைக் என்ற கம்பெனி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கம்பெனிதான் நிலாவுக்கு சுற்றுலாப் பயணத்திட்டம் தீட்டி செயல்படுத்த உள்ளது.
:-
இந்த கம்பெனியின் தலைவர் கெர்ரி கிரிப்பின், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். நிலாவில் கால் பதிக்க விரும்புகிற மனிதர்களுக்காக இவர் இன்பச்சுற்றுலா திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.38 ஆயிரத்து 500 கோடி) முதலீடு செய்ய வேண்டிவரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
:-
நிலாவுக்கு உல்லாசப்பயணம்மேற்கொள்வதற்கு இரண்டு நபர்களுக்கு கட்டணமாக ஒன்றரை பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 ஆயிரத்து 250 கோடி) வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் இரண்டு நபர்கள் நிலாவுக்கு உல்லாசப்பயணம் சென்று இரண்டு நாட்கள் தங்கி வரலாம்.
:-
எத்தனை பேர் இந்தப் பயணத்துக்கு முன்வருகிறார்களோ அதன் அடிப்படையில் கட்டணத்தில்சற்று கூடவோ, குறையவோ செய்யலாம்.
இந்தப் பயணத்தின்போது, விண்ணில் உருவாக்கப்பட்டுள்ள மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக நாசா உருவாக்கி வருகிற ராக்கெட்டுகள், விண்கலங்கள் பயன்படுத்தப்படும்.
:-
நிலாவுக்கு இன்பச்சுற்றுலா செல்வது தொடர்பாக கெர்ரி கிரிப்பின் கூறுகையில், எங்களது கனவெல்லாம் நிலாவுக்கு வணிக நோக்கில்,அதுவும் நியாயமான கட்டணத்தில் நம்பத்தகுந்தவிதத்தில் சுற்றுலாப்பயணம் ஏற்பாடு செய்வதுதான் என்றார்.
நிலாவுக்கு முதல் உல்லாசப்பயணம் 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது.:-
நிலாவுக்கு ஒரு முறை உல்லாசப்பயணம் சென்று வந்து விட்டால், அதன்பின்னர் பயணக்கட்டணம்வெகுவாகக் குறையவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கோல்டன் ஸ்பைக் நிறுவனத்தின் தலைவர் ஆலன் ஸ்டெர்ன் நிருபர்களிடம் பேசுகையில், எங்கள் பயணத்திட்டம் ஒட்டுமொத்த அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புரட்சித்திட்டம் என்று கூறினார்.
:-நன்றி மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம் Empty Re: நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம்

Post by அசுரன் Sat Dec 08, 2012 9:57 pm

சொல்லுங்க சொல்லுங்க கேட்டுக்கறோம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம் Empty Re: நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம்

Post by krishnaamma Sat Dec 08, 2012 10:01 pm

நான் குடும்பத்தோட (நாலே பேர்தான் ) போக தயார் பா, ஆனால் ஒரு சந்தேகம் எனக்கு டிக்கெட் பணம் யாரு ஸ்பொன்சர் பண்ண போறா? கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம் Empty Re: நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம்

Post by யினியவன் Sat Dec 08, 2012 10:37 pm

நாங்க காத்திருக்கோம் எங்கம்மா சொன்ன பாட்ட பாடிட்டே:

நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா ன்னு புன்னகை

அது வரட்டும் அப்ப பார்த்துக்கறோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம் Empty Re: நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.3.71 கோடி மின் கட்டணம்; 'பில்'லை பார்த்து விவசாயி 'ஷாக்'
» 15 ஆயிரத்து 361 பேர் இரண்டு நாட்களில் வேட்பு மனு
» யோகாகுருவுக்கு பாவம் , சொத்து மதிப்பு மொத்தம் ஆயிரத்து 100 கோடி தான்.
» உள்ளாட்சி தேர்தல் கடைசி வெளியீடு -- 19 ஆயிரத்து, 646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
» பொறியியல் கல்லூரிகள் நன்கொடை கட்டணம் வசூலித்தால் ரூ.1 கோடி அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum