ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

4 posters

Go down

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Empty பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by krishnaamma Sat Dec 08, 2012 8:17 pm

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Gold-nefa-hand-bag

இப்போதெல்லாம் கேர்ள்ஸ், கல்லூரி விட்டுக் கிளம்பியவுடன் அல்லது அலுவலகம் விட்டுக் கிளம்பியவுடன் அப்படியே தோழி, தோழர்களை சந்திக்கச் செல்வது, ஷாப்பிங் செல்வது, ஃபங்ஷன் செல்வது சகஜம்... நாள் முழுக்க வேலை செய்து டயர்டான நிலையில் உங்கள் ஹேண்ட் பேகில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே நீங்கள் மீண்டும் உடனடி புத்துணர்ச்சி அடைய முடியும்!... என்னென்ன பொருட்கள் ஒரு பெண்ணின் ஹேண்ட் பேகில் இருக்க வேண்டும்?
இதோ பியூட்டீஷியன் வசுந்தரா சொல்வதைக் கேளுங்கள்.

சீப்பு: சின்ன அழகான சீப்பு உங்கள் முதல் தேவை. இப்போதெல்லாம் கையால் செய்யப்பட்ட அழகான சீப்புகள் மரத்திலும், மரக்கலரிலும் கிடைக்கிறது. கைப்பிடியுடன் இருந்தால் இன்னும் நல்லது.

ட்ஷ்யூ பேப்பர்: டயர்டான முகத்தை நீங்கள் டிஷ்யூ பேப்பரை நனைத்து பிறகு துடைத்து விட்டால் போதும்... பளிச்சென்று ஆகிவிடுவீர்கள்... தவிர பெண்களுக்கு கையில் டிஷ்யூ பேப்பரின் தேவை இருந்து கொண்டே இருக்கும்.

சாலிட் பவுண்டேஷன்: லிக்விட் பவுண்டேஷன் எனில் கைப்பைக்குள் கொட்டி விடும்... இது கொட்டாது! துடைத்த முகதிதல் இந்த சாலிட் பவுண்டேஷனை விரலில் தொட்டு முகத்தில் புள்ளிகளாக இட்டு, பிறகு அவற்றை இணைத்துத் தடவவும். பவுண்டேஷன் போட்டதுமே எவ்வளவு டயர்ட்னஸும் ஓடியே போய்விடும்!

காம்பேக்ட் பவுடர்: பவுண்டேஷனின் மேலே போட இந்த காம்பேக்ட் பவுடர் உதவம். பெரும்பாலும் இவை பஃப் உடன்தான் வரும். இல்லையெனில் அந்த பாக்ஸுக்குள் அடங்கும்படி ஒரு பஃப் வைத்துக் கொள்ளுங்கள். தவிர, இந்த காம்பேக்ட் பவுடர் டப்பாவின் மூடியில் முகம் பார்க்குள் கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கும்படி வாங்கிக் கொள்ளுங்கள்... இதனால் தனியே கண்ணாடி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

காஜல் பென்சில்: இப்போதெல்லாம் ஷார்ப்னர் தேடி காஜல் பென்சில் சீவ அவசியம் இல்லாத காஜல் பென்சில்கள் கிடைக்கின்றன. இவற்றைத் திருகினாலே போதும்... மை போட முடியும். அதேபோல் கண்ணில் போட்டால், கசிந்து ஓடாதபடி ஸ்மட்ஜ் ஃப்ரீ பென்சில்களும் கிடைக்கின்றன.

லிப் கிளாஸ் (அல்லது) வாசலின்: உதடுகளை மென்மையாக்க இவை தேவை... வெறும் வாசலின் வாங்குவதற்குப் பதில் இப்போது கிரீன் ஆப்பிள், வெள்ளரி, மின்ட் வாசனைகளுடன் “சேப்ஸ்டிக்’ என்று ஸ்டிக் வடிவில் விற்கிறது. அவை மெல்லிய நிறத்துடனும், வாசனையுடனும் இருக்கும். போடுபவர்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

லிப்ஸ்டிக்: லிப்ஸ்டிக் ரெகுலராக போடும் பழக்கம் உள்ளவர்கள் என்றாலோ, அல்லது சின்ன விசேஷம், பங்ஷன் என்றாலோ கையிலுள்ள லிப்ஸ்டிக் உபயோகமாகும்.பிங்க் மற்றும் பிரௌன் என இரு கலர் லிப்ஸ்டிக்குகள் வைத்துக் கொண்டால், அனைத்து நிற ட்ரெஸ்களுக்கும் பொருந்தும். சிவப்பு, பிரௌன் போன்ற கலர்களுக்கும், பிங்க் பச்சை, ப்ளூ, போன்ற ட்ரெஸ்ஸுக்கு பிங்க் லிப்ஸ்டிக்கும் உபயோகிக்கலாம். இப்போது 24 மணி நேர லிப்ஸ்டிக்கும் வந்திருக்கிறது. இதனால் இவற்றை ஒருமுறை போட்டால் அடிக்கடி டச்சப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பொட்டு: பெண்கள் கைப்பையில் கட்டாயம் இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான ஒரு விஷயம் பொட்டு. சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் உங்களுக்குத் தேவையான சைஸில் கைப்பையில் வைத்துக் கொண்டால், தேவைக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும்.

இது முக்கியம்: மேலே சொன்ன அடிப்படை மேக்கப் பொருட்களை அள்ளி கைப்பையில் போட்டுக் கொண்டால், பிறகு தேடுவதிலேயே பாதி நேரம் போய்விடும்! தவிர ஒவ்வொரு முறை தேடும்போதும் இதில் சில பொருட்கள் திறந்து கொட்ட சான்ஸ் இருக்கிறது. அதனால் இவற்றை அப்படியே உங்கள் கைப்பையில் போடாதீர்கள். கைப்பை விற்கும் கடைகளிலேயே பர்ஸ் போன்ற பவுச் விற்கிறது. “மேக்கப் பவுச்’ என்று கேட்டால் தருவார்கள். விதவிதமான நிறங்களிலும் கிடைக்கும். இவற்றை வாங்கி, இந்த மேக்கப் பொருட்களை போட்டு ஜிப் போட்டு மூடி பிறகு உங்கள் கைப்பையில் போட்டுக் கொண்டால் கொட்டி கலையாமல் இருக்கும். எடுக்கவும் வசதி!

இது ரொம்ப முக்கியம்: சானிடரி நேப்கின் இரண்டு அல்லது மூன்று எப்போதும் கைப்பையில் வைக்க மறக்கவே மறக்காதீர்கள். நமக்கு மட்டுமல்ல, உடனிருக்கும் மற்ற பெண்களுக்கும் உதவும்!...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Empty Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by krishnaamma Sat Dec 08, 2012 8:18 pm

//இது ரொம்ப முக்கியம்: சானிடரி நேப்கின் இரண்டு அல்லது மூன்று எப்போதும் கைப்பையில் வைக்க மறக்கவே மறக்காதீர்கள். நமக்கு மட்டுமல்ல, உடனிருக்கும் மற்ற பெண்களுக்கும் உதவும்!//

எது இருக்கோ இல்லையோ இது ரொம்ப முக்கியம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Empty Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by அச்சலா Sat Dec 08, 2012 8:19 pm

நன்றி krishnaamma அவர்களே!!
அவசியமான ஒரு பகிர்வு... அருமையிருக்கு


பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Paard105xzபெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Paard105xzபெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Paard105xzபெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Empty Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by யினியவன் Sat Dec 08, 2012 8:26 pm

கைப்பைக்குள் என்ன இருக்கனூன்னு சொல்லிட்டீங்க அப்படியே
கைக்குள் இருக்கனூன்றத்தையும் சொல்லிடுங்கம்மா - கணவன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Empty Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by krishnaamma Sat Dec 08, 2012 9:11 pm

யினியவன் wrote:கைப்பைக்குள் என்ன இருக்கனூன்னு சொல்லிட்டீங்க அப்படியே
கைக்குள் இருக்கனூன்றத்தையும் சொல்லிடுங்கம்மா - கணவன்.

கைக்குள் எதுவும் இருக்கக் கூடாது இனியவன் புன்னகை கறை உட்பட .... கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Empty Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by Aathira Sun Dec 09, 2012 12:17 am

பயனுள்ள பதிவுக்கு நன்றி. கிருஷ் அந்தப் பை எனக்கு வேண்டும். அழகா இருக்கு புன்னகை


பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Aபெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Aபெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Tபெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Hபெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Iபெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Rபெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Aபெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்? Empty Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்?
» சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்?
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்?
» செஞ்சிலுவை சங்கத்தில் இணைய என்னென்ன தகுதிகள் வேண்டும் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum