ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை!

5 posters

Go down

கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Empty கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை!

Post by Powenraj Sat Dec 08, 2012 7:18 pm

டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை டீன்-ஏஜ் என்கிறோம்.
:-
இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர்.
:-
அவர்களுக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும்.
:-
அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும், பாசத்தையும் மேம்படுத்தும்.
:-
ஏனெனில் அந்த வயதில் தான் அரவணைப்பும், பாதுகாப்பும் தேவைப்படும்.இந்த சமயங்களில் தான் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுகளை எடுப்பார்கள். அப்போது அவர்களிடம் எது நல்லது, கெட்டது என்பதை எடுத்து கூற தோழியாக தாய் இருக்க வேண்டும்.
:-
உங்கள் மகள் எந்த பிரச்சனையை கொண்டு வந்தாலும் அதை அன்புடனும்,அரவணைப்புடனும் அந்த பிரச்சனையை தீர்க்க பாருங்கள். அதற்கு மாறாக அவர்களை திட்டினாலோ, தண்டிக்க நினைத்தாலோ அவர்கள் தவறாக முடிவுகளை எடுக்க தூண்டிவிடும்.
:-
எனவேஉங்கள் பெண்களில் டீன் - ஏஜ் வயதில் நீங்கள் பொறுமையும் கவனமாக இருக்க வேண்டும்.
:-நன்றி மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Empty Re: கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை!

Post by யினியவன் Sat Dec 08, 2012 7:28 pm

பயனுள்ள பகிர்வு பவன்ராஜ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Empty Re: கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை!

Post by அசுரன் Sat Dec 08, 2012 7:45 pm

நல்ல அறிவுரை பெற்றோருக்கு... அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Empty Re: கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை!

Post by பூவன் Sat Dec 08, 2012 7:51 pm

பசங்களை பத்திரமா பார்த்துக்க வேண்டாமா ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Empty Re: கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை!

Post by அசுரன் Sat Dec 08, 2012 7:55 pm

பூவன் wrote:பசங்களை பத்திரமா பார்த்துக்க வேண்டாமா ??
ஆமா ஆமா.. இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாது..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Empty Re: கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை!

Post by அச்சலா Sat Dec 08, 2012 8:00 pm

பயனுள்ள பதிவு... அன்பு மலர்


கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Paard105xzகவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Paard105xzகவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Paard105xzகவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை! Empty Re: கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum