ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

+2
கரூர் கவியன்பன்
பூவன்
6 posters

Go down

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Empty தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

Post by பூவன் Sat Dec 08, 2012 1:44 pm

என் உணர்வுகளை கட்டிபோடத் தெரிந்த எனக்கு
உன் நினைவுகளை கட்டிப்போடத் தெரியவில்லை
நினைத்து அழுத என் தனிமை நேரங்கள்
இன்று உன் நினைவால் இனிமையில்!

வெறுத்து வாழ்ந்த என் வாழ்வை இன்று
ரசித்து வாழவைத்தது உன் அன்பு
இருட்டாய் தெரிந்த என் வாழ்வை
வெளிச்சமாய் மாற்றிய உன் நட்பு !

வாழ்வையே இறந்து வாழ்ந்த நான் இன்று
ஒவ்வொரு நொடியும் பிறந்து வாழ்கிறேன்
உன் உடன் இருக்கையில் ...

உன்னை நான் சுவாசிக்கவில்லை காரணம்
சுவசிக்ககும்போது காற்று உள்ளிருந்து வெளிபோகும்
என் சுவாசம் நின்று வெளிச்சென்ற காற்று உள் வராவிட்டாலும் ...
உள் வந்து என்னுள் தங்கிய உன்னை வெளியில் விட
துளிகூட அனுமதிக்கமாட்டேன் ...

என்றும் என் தன்னம்பிக்கையே...
.. கவியாழினி சரண்யா ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Empty Re: தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

Post by கரூர் கவியன்பன் Sat Dec 08, 2012 1:56 pm

தன்னம்பிக்கையின் தன்னம்பிக்கை அழகு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Empty Re: தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

Post by kaviyaalini Sat Dec 08, 2012 2:03 pm

மிக்க நன்றி தோழமையே ...வழிதெரியாமல் வந்தவர்க்கு வழிக்காட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ...
kaviyaalini
kaviyaalini
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 07/12/2012

Back to top Go down

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Empty Re: தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

Post by பூவன் Sat Dec 08, 2012 2:09 pm

kaviyaalini wrote:மிக்க நன்றி தோழமையே ...வழிதெரியாமல் வந்தவர்க்கு வழிக்காட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ...

நன்றியை ஈகரைக்கு சொல்லுங்கள் ,
உங்கள் வார்த்தைகளை அள்ளி தெளியுங்கள்
வண்ணவண்ண கோலங்களாக
பதிவுகளை பதிவிடுங்கள் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Empty Re: தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

Post by ஜாஹீதாபானு Sat Dec 08, 2012 2:41 pm

கவிதை அருமை யாழினி.... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Empty Re: தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

Post by ஜாஹீதாபானு Sat Dec 08, 2012 2:42 pm

பூவன் யாழினி பெயரிலேயே கவிதைப்பகுதியில் இதை இணைத்திருக்கலாமே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Empty Re: தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

Post by அச்சலா Sat Dec 08, 2012 2:45 pm

முத்தான கவி.........
கவிதை அருமை யாழினி....


தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Paard105xzதன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Paard105xzதன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Paard105xzதன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Empty Re: தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

Post by பூவன் Sat Dec 08, 2012 3:00 pm

ஜாஹீதாபானு wrote:பூவன் யாழினி பெயரிலேயே கவிதைப்பகுதியில் இதை இணைத்திருக்கலாமே

முயற்சி செய்கிறேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Empty Re: தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 5:43 pm

நல்ல கவிதை யாழினி... சூப்பருங்க


தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா 224747944

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Rதன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Aதன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Emptyதன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Rதன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா Empty Re: தன்னம்பிக்கை...கவியாழினி சரண்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum