ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

+4
DERAR BABU
முத்துராஜ்
யினியவன்
Muthumohamed
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by Muthumohamed Sat Dec 08, 2012 10:55 am

First topic message reminder :

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

விமானம், ஜெட் விமானம், ராக்கெட் என்று அதிவேகப் பயணங்கள் பல வந்துவிட்டாலும் அதெல்லாம் காற்றுவெளியில் மனிதனின் தரை வாகனங்களில் அதிகபட்ச வேகம் கொண்டது எது என்பது இன்னும் கூட தகராறு பிடித்த தலைப்புதான். இனி இந்தக் கேள்வியை யாரும் கேட்கக் கூடாது என்றபடி கற்பனைக்கு எட்டாத ஒரு அதிவேக ஜெட் காரை வடிவமைத்திருக்கிறது இங்கிலாந்து. மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகத்தில் காற்றைக் கிழிக்கக் கூடிய இந்தக் காரின் பெயர் ரத்த வேட்டையன்.

மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகம் என்பது தற்கொலைக்குத் துணிந்தவர்கள் மட்டுமே ட்ரை பண்ணிப் பார்க்கக் கூடியது. ஒரு கைத்துப்பாக்கியில் இருந்து வெளிவரும் புல்லட்டை விட அதிக வேகம் இது. பொதுவாக தரையில் ஒரு குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்குவது சாத்தியமில்லை. அதிவேகத்தில் பயணிக்கும்போது, வாகனத்தின் எடை வெகுவாகக் குறைந்து, விமானம் போல அது மேலெழும்பத் தயாராகிவிடும். அப்படி அது தரையோடு இருக்கும் பிடிமானத்தை இழக்கும்போது, தன் கட்டுப்பாட்டை இழந்து புரட்டியடித்து விழ வேண்டியதுதான்.

ஆனால், இதெல்லாம் அறிந்தும், தெரிந்தும், ஆராய்ச்சி செய்தும்தான் இந்த ரத்த வேட்டையனை வடிவமைத்திருக்கிறார்கள் பிரிட்டிஷ் பொறியாளர்கள். ஏற்கனவே 6.4 டன் எடையும் 13.4 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நீண்ட கார், அவ்வளவு சீக்கிரத்தில் தன் எடையை இழக்காது. அப்படியே மிக அதிக வேகத்தில் சென்றாலும், காற்று இதனை மேலே எழுப்பாமல் தரையை நோக்கி இன்னும் அழுத்தும்படி அதி நவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஜெட் கார். ஒரு பெட்ரோல் எஞ்சின், ஒரு பிரமாண்டமான ஜெட் எஞ்சின், ஒரு ராக்கெட் எஞ்சின் என்று மூன்று எஞ்சின்கள் இதற்கு உண்டு.

வழக்கமான ஜெட் கார்களைப் போலவே இதனையும் ஓட்டி முடித்து நிறுத்துவதற்கு பாராசூட்டும் டிஸ்க் பிரேக்கும் பயன்படுகிறது. இவை அனைத்துமே டபுள் ஸ்ட்ராங் ரகம். ஆனால், இந்தப் பெருமைகள் இப்போதைக்கு வெறும் காகிதத்தில் போடப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே. இன்னும் இதன் அசுர தனம் நிரூபிக்கப்படவில்லை. 1997ம் வருடம் த்ரஸ்ட் எஸ்.எஸ்.சி ஜெட் காரில் ஆன்டி கிரீன் என்பவர் மணிக்கு 1227 கி.மீ வேகத்தில் சென்றதே இன்றுவரை சாதனையாக இருக்கிறது. அதை முறியடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிளட் ஹாண்ட் தன் சாதனைப் பயணத்துக்கு அடுத்த ஆண்டில் தான் தேதி குறித்திருக்கிறது என தெரிகிறது.

தினகரன்



1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 U1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 T1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 H1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 U1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 O1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 H1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 A1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 E1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by யினியவன் Tue Dec 18, 2012 2:23 pm

ரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by Muthumohamed Tue Dec 18, 2012 2:30 pm

யினியவன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்க புன்னகை


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 U1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 T1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 H1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 U1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 O1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 H1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 A1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 E1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by பிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 2:33 pm

யினியவன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்க புன்னகை
அந்த அவனவன்ல நீங்களும் ஒண்ணு தானே? சிப்பு வருது



1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by யினியவன் Tue Dec 18, 2012 2:39 pm

பிளேடு பக்கிரி wrote:அந்த அவனவன்ல நீங்களும் ஒண்ணு தானே? சிப்பு வருது
அந்த அவனுக்கு ஒரு அவள் வந்து பியூச புடிங்கினவுடன்
நான் அந்த அவனவன் கூட்டத்துக்கு போறதில்ல பக்கிரி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by பிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 2:41 pm

யினியவன் wrote:
பிளேடு பக்கிரி wrote:அந்த அவனவன்ல நீங்களும் ஒண்ணு தானே? சிப்பு வருது
அந்த அவனுக்கு ஒரு அவள் வந்து பியூச புடிங்கினவுடன்
நான் அந்த அவனவன் கூட்டத்துக்கு போறதில்ல பக்கிரி புன்னகை

எல்லாம் அவள் செயல் சோகம்



1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Dec 19, 2012 10:43 am

யினியவன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்க புன்னகை
பவர் ஸ்டார் ரசிகர் எல்லாம் எப்பவுமே இப்படி தான் அண்ணா...அப்படி தானே பிளேடு அண்ணா... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed Dec 19, 2012 1:39 pm

அட இந்தக்கார நம்ம ஊரு ரோட்டுல ஓட்டுனா எப்படி இருக்கும்...வந்தவுடன் ,முதல்ல டெல்லிக்கு ஒன்னு பார்சல் பண்ணுங்க...அப்பப்போ நம்ம ஊருக்கு வந்துபோகலாம்..புன்னகை சூப்பருங்க


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum