Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
+4
DERAR BABU
முத்துராஜ்
யினியவன்
Muthumohamed
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
First topic message reminder :
1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
விமானம், ஜெட் விமானம், ராக்கெட் என்று அதிவேகப் பயணங்கள் பல வந்துவிட்டாலும் அதெல்லாம் காற்றுவெளியில் மனிதனின் தரை வாகனங்களில் அதிகபட்ச வேகம் கொண்டது எது என்பது இன்னும் கூட தகராறு பிடித்த தலைப்புதான். இனி இந்தக் கேள்வியை யாரும் கேட்கக் கூடாது என்றபடி கற்பனைக்கு எட்டாத ஒரு அதிவேக ஜெட் காரை வடிவமைத்திருக்கிறது இங்கிலாந்து. மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகத்தில் காற்றைக் கிழிக்கக் கூடிய இந்தக் காரின் பெயர் ரத்த வேட்டையன்.
மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகம் என்பது தற்கொலைக்குத் துணிந்தவர்கள் மட்டுமே ட்ரை பண்ணிப் பார்க்கக் கூடியது. ஒரு கைத்துப்பாக்கியில் இருந்து வெளிவரும் புல்லட்டை விட அதிக வேகம் இது. பொதுவாக தரையில் ஒரு குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்குவது சாத்தியமில்லை. அதிவேகத்தில் பயணிக்கும்போது, வாகனத்தின் எடை வெகுவாகக் குறைந்து, விமானம் போல அது மேலெழும்பத் தயாராகிவிடும். அப்படி அது தரையோடு இருக்கும் பிடிமானத்தை இழக்கும்போது, தன் கட்டுப்பாட்டை இழந்து புரட்டியடித்து விழ வேண்டியதுதான்.
ஆனால், இதெல்லாம் அறிந்தும், தெரிந்தும், ஆராய்ச்சி செய்தும்தான் இந்த ரத்த வேட்டையனை வடிவமைத்திருக்கிறார்கள் பிரிட்டிஷ் பொறியாளர்கள். ஏற்கனவே 6.4 டன் எடையும் 13.4 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நீண்ட கார், அவ்வளவு சீக்கிரத்தில் தன் எடையை இழக்காது. அப்படியே மிக அதிக வேகத்தில் சென்றாலும், காற்று இதனை மேலே எழுப்பாமல் தரையை நோக்கி இன்னும் அழுத்தும்படி அதி நவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஜெட் கார். ஒரு பெட்ரோல் எஞ்சின், ஒரு பிரமாண்டமான ஜெட் எஞ்சின், ஒரு ராக்கெட் எஞ்சின் என்று மூன்று எஞ்சின்கள் இதற்கு உண்டு.
வழக்கமான ஜெட் கார்களைப் போலவே இதனையும் ஓட்டி முடித்து நிறுத்துவதற்கு பாராசூட்டும் டிஸ்க் பிரேக்கும் பயன்படுகிறது. இவை அனைத்துமே டபுள் ஸ்ட்ராங் ரகம். ஆனால், இந்தப் பெருமைகள் இப்போதைக்கு வெறும் காகிதத்தில் போடப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே. இன்னும் இதன் அசுர தனம் நிரூபிக்கப்படவில்லை. 1997ம் வருடம் த்ரஸ்ட் எஸ்.எஸ்.சி ஜெட் காரில் ஆன்டி கிரீன் என்பவர் மணிக்கு 1227 கி.மீ வேகத்தில் சென்றதே இன்றுவரை சாதனையாக இருக்கிறது. அதை முறியடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிளட் ஹாண்ட் தன் சாதனைப் பயணத்துக்கு அடுத்த ஆண்டில் தான் தேதி குறித்திருக்கிறது என தெரிகிறது.
தினகரன்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்கரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
யினியவன் wrote:அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்கரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
அந்த அவனவன்ல நீங்களும் ஒண்ணு தானே?யினியவன் wrote:அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்கரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
அந்த அவனுக்கு ஒரு அவள் வந்து பியூச புடிங்கினவுடன்பிளேடு பக்கிரி wrote:அந்த அவனவன்ல நீங்களும் ஒண்ணு தானே?
நான் அந்த அவனவன் கூட்டத்துக்கு போறதில்ல பக்கிரி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
யினியவன் wrote:அந்த அவனுக்கு ஒரு அவள் வந்து பியூச புடிங்கினவுடன்பிளேடு பக்கிரி wrote:அந்த அவனவன்ல நீங்களும் ஒண்ணு தானே?
நான் அந்த அவனவன் கூட்டத்துக்கு போறதில்ல பக்கிரி
எல்லாம் அவள் செயல்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
பவர் ஸ்டார் ரசிகர் எல்லாம் எப்பவுமே இப்படி தான் அண்ணா...அப்படி தானே பிளேடு அண்ணா...யினியவன் wrote:அரசு தயவுல அவனவன் மில்லிய ஏத்திட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தினம் தினம் போதையில் போயிட்டு இருக்கான் - நீங்க சின்னபுள்ளதனமா 100 கிலோமீட்டர கேட்டுகிட்டு இருக்கீங்கரா.ரமேஷ்குமார் wrote:லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: 1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
அட இந்தக்கார நம்ம ஊரு ரோட்டுல ஓட்டுனா எப்படி இருக்கும்...வந்தவுடன் ,முதல்ல டெல்லிக்கு ஒன்னு பார்சல் பண்ணுங்க...அப்பப்போ நம்ம ஊருக்கு வந்துபோகலாம்..
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் சைக்கிள்
» 1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்
» மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்!
» விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா?
» புல்லட் ரெயிலை விட வேகம் 1600 கி.மீ. வேகத்தில் ஓடும் அதிநவீன கார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum