Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை
3 posters
Page 1 of 1
கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை
துபாய் : துபாயில் ஹம் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். தனது விசாவை கேன்சல் செய்து விட்டு தாய்நாடு திரும்ப அனுமதிக்கும்படி கம்பெனி நிர்வாகிகளிடம் கேட்டார். அதற்கு கம்பெனி மறுத்து விட்டது. பல மாதங்கள் கேட்டும் தாய்நாடு திரும்ப அனுமதி கிடைக்காததால், மனம் உடைந்த ஹம் கடந்த திங்கட்கிழமை நன்றாக மது குடித்து விட்டு மெட்ரோல் ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார். வேகமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து மேஜர் ஜெனரல் கமிஸ் மத்தார் அல் மசீனா கூறுகையில், மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கி 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறையாக ரயிலில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்தவருக்கு 36 வயதிருக்கும். விசாவை கேன்சல் செய்ய உத்தரவிட கோரி தொழிலா ளர் துறை அமைச்சகத்திடம் அவர் புகார் கூறியுள்ளார். அதன்பின் விசா கேன்சல் செய்யப்பட்டுள்ளது. எனினும், அவரை தாய்நாட் டுக்கு அனுப்பாமல் கம்பெனி ஏன் தாமதப்படுத் தியது என்பது குறித்து விசாரிகிறோம் என்றார்.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை
இங்கே டார்ச்சர் இருக்குனு தான் அங்கே போயிருப்பார் அங்கேயுமா ? வெளிநாடுகளில் தன் இளமையை விற்று குடும்பங்களுக்காக பணம் ஈட்ட துன்படுபவர் தான் எத்துனை எத்துனை ?
Guest- Guest
Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை
அவர்கள் படும் கஷ்டத்தை நம்மிடம் (குடும்பத்திடம்) கூட சொல்லாமல் மறைக்கிறார்கள் காரணம் அவர்கள் வருத்தப்படக்கூடாது என்று நினைத்து இவ்வாறு இருப்பவர்களை எவ்வாறு சீண்ட இவர்களின் மனம் தோன்றுகிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை
பலர் வெளிநாட்டு வேலைக்கு சென்றால் விடிவு பிறந்துவிடும்ன்னு கனவுகளுடன் செல்கிறார்கள். சிலருக்கு மட்டுமே கனவு நனவாகிறது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை
வெளிநாடு வேலையும் கனவாகி போகும் , இக்கரைக்கு அக்கறை பச்சையாக தான் தெரியும் .........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கம்பெனி டார்ச்சர் தாங்காமல் துபாயில் இந்தியர் தற்கொலை
பூவன் wrote:வெளிநாடு வேலையும் கனவாகி போகும் , இக்கரைக்கு அக்கறை பச்சையாக தான் தெரியும் .........
கண்டிப்பாக இக்கரைக்கு அக்கறை பச்சை தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை
» குட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி பெருமிதம்
» ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்கிறார்
» விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» குட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி பெருமிதம்
» ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்கிறார்
» விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|