ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம்

2 posters

Go down

ஈகரை நிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம்

Post by Muthumohamed Sat Dec 08, 2012 10:43 am

வாஷிங்டன் : நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங்க் போல சென்று வர வேண்டுமா? அதிகமில்லை ஜென்டில்மென்... கட்டணம் வெறும் 7500 கோடி ரூபாய்தான்.
நாசா அனுப்பிய அப்பல்லோ விண்கல இயக்குனராக இருந்த கேரி க்ரிபன், நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஆலன் ஸ்டெர்ன் ஆகியோர் இணைந்து இதற்காக புதிய நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கம்பெனி ஒரு முறை நிலவுக்கு சென்றுவிட்டு திரும்புவதற்காக ரூ.7,500 கோடி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இயந்திர மனிதன் ரோபாட்டை விண்வெளிக்கு அனுப்பி, திரும்ப வரவழைக்க ஆன செலவு இது என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளிக்கு முதன் முதலில் 1972ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங்க், அப்பல்லோ,11 விண்வெளிக்கலத்தில் நிலவுக்கு சென்று திரும்பினார். நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் அவர் தான்.

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள இந்த இரு விஞ்ஞானிகளின் நிறுவனத்துக்கு கோல்டன் ஸ்பைக் கம்பெனி விண்கலத்தை தயாரித்து, இயக்கி தரவும் ஒப்பந்தம் போட்டுள்ளது. அமெரிக்காவில் ரயில் பாதை போட்ட முதல் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக அமெரிக்காவில் இருந்து நிலவுக்கு 1972,ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ராக்கெட் அனுப்பப்பட்டது. 12 நாட்களுக்கு பிறகு அந்த விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பியது. அப்போது விஞ்ஞானி ஈகேனி செர்னான் என்பவரின் காலடிதான் கடைசியாக தடம் பதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவில் இருந்து விண்வெளி விமானத்தை இயக்கும் முயற்சியில் தி கோல்டன் ஸ்பைக் கம்பெனி ஈடுபட்டுள்ளது.

தினகரன்



நிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Mநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Uநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Tநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Hநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Uநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Mநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Oநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Hநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Aநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Mநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் Eநிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம்

Post by கரூர் கவியன்பன் Sat Dec 08, 2012 1:42 pm

இதற்கும் இந்நேரம் வரிசை நின்றிருக்குமே?

தகவலுக்கு நன்றி முஹமத்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum