புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
88 Posts - 39%
i6appar
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_m10காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்... ந. ஏகம்பவாணன்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 10:40 am

First topic message reminder :

தூறும் மேகம்
குடை மறந்ததில் மகிழ்ச்சி
அவள் முந்தானையில் நானும்



நீ தெருக்கோடிக்கு சென்று
திரும்பி பார்க்கும் போதெல்லாம்
மெய்ப்பிக்கப்படுகிறது நம் காதல்!



என்றேனும்
தொ�யவேனும் எனக்கு...
நீ 'குதிரைவால்' போட்டால்
உன் சங்கு கழுத்திலும்
ஒற்றை சடைபோட்டால்
பிருஷ்டம் தொட்டும்
ரெட்டை சடை பின்னலில்
உன் தோள்களிலும்
என்னதான் சொல்கிறது?
நடக்கும்போது ஆடும்
உன் கூந்தல்



உன் பெயரை
என் குழந்தைக்கு
சூட்ட முடியவில்லை
மனைவியின் பெயரே
உன் பெயரானதால்!



சுவரொட்டியில் சி��த்தபடி நான்
ஐந்தாமாண்டு நினைவஞ்சலி
குழந்தையோடு கடந்தவள் பார்த்திருப்பாளா?



எட்டாவது சுரம்
உன் புன்னகை?



புதியராகம்
உன் சினுங்கல்கள்!



ஆதாமும் ஏவாளும்
ஆப்பிள் கடித்தது
நாம் பசியாறத்தான்!



மன்னியுங்கள்
இந்த கவிதை
தழுவப்பட்டதுதான்
முழுவதுமாக அவளை!



சில தருணங்களில்
வெய்யிலுக்கு நன்றி சொல்வேன்
நம் நிழல்களை இணைப்பதால்!



நீ பேசினால்
எதுவும் மறப்பதில்லை
கொஞ்சம்
என் பாடங்களை
படித்துக்காட்டேன்!



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 4:55 pm

பூவன் wrote:பதில் சொல்லணும்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....யப்ப்பா...
இது பதிலா

இப்டியே பண்ணினா...உன்னன செதில் செதிலா...
ஐயோ ரைமிங் வரமாட்டேங்குதே...



காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 224747944

காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Rகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Aகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Emptyகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Rகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 4:59 pm

பூவன் wrote:
கண்ணுல தூசி பட்ட
கண்ணை தூக்கி போடுவோமா ??
யோசிங்க ???
கண்ணுல ஒட்டடடை எப்படி அடிக்கணும் பூவன்?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 5:01 pm

கண்ணுல ஒட்டடடை எப்படி அடிக்கணும் பூவன்?

குரு உங்களுக்கு தெரியாத ??

கண்ணீர் விட்டால்
தூசி போய்விடும் ........

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 5:01 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
கண்ணுல தூசி பட்ட
கண்ணை தூக்கி போடுவோமா ??
யோசிங்க ???
கண்ணுல ஒட்டடடை எப்படி அடிக்கணும் பூவன்?

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 224747944

காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Rகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Aகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Emptyகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Rகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Dec 08, 2012 5:02 pm

ரா.ரா3275 wrote:
Ahanya wrote:
ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:சூப்பர்...சூப்பர்...சூப்பர்...
பகிர்வுக்கு நன்றி பூவன்...

உன் பெயரை
என் குழந்தைக்கு
சூட்ட முடியவில்லை
மனைவியின் பெயரே
உன் பெயரானதால்!

இது இன்னும் அசத்தல்... சூப்பருங்க

வர வர காதல் இனிக்குது அய்யா ?? ஜாலி

அதெல்லாம் எப்பவோ இனிச்சு எப்பவோ கசந்து இப்போ சக்கையா போயிடுச்சு பூவன்...
(இப்டி ஒரு பதில் எப்பவும் வராது என்கிட்டே இருந்து...எப்பவும் காதல்தான்...)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆஹா...வந்துட்டாங்கய்யா...வந்துட்டாங்க.... அய்யோ, நான் இல்லை

வெளியூர்ல இருக்கேன் அண்ணா. ஒரு மணி நேரத்தில போயிடுவேன்.




காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 5:02 pm

பூவன் wrote:
குரு உங்களுக்கு தெரியாத ??

கண்ணீர் விட்டால்
தூசி போய்விடும் ........
அதையும் சொல்லுங்க - கண்ணீர் விட காதலிக்கணும் ன்னு




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 5:03 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
குரு உங்களுக்கு தெரியாத ??

கண்ணீர் விட்டால்
தூசி போய்விடும் ........
அதையும் சொல்லுங்க - கண்ணீர் விட காதலிக்கணும் ன்னு

அண்ணா...சிறு திருத்தம்...கவிதை படிச்சதுக்குக் கண்ணீர் விடணும்னு மாத்துங்க...



காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 224747944

காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Rகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Aகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Emptyகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Rகாதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 5:04 pm

அதையும் சொல்லுங்க - கண்ணீர் விட காதலிக்கணும் ன்னு
கண்ணீர் விட்டு
தண்ணீர் விட்டு
செந்நீரில் வளர்த்த காதல் ....
கானல் நீராய் கரைந்ததே ??


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 5:06 pm

அண்ணா...சிறு திருத்தம்...கவிதை படிச்சதுக்குக் கண்ணீர் விடணும்னு மாத்துங்க...

நடித்து கண்ணீர் விட்டால் காதல்
படித்து கண்ணீர் விட்டால் கவிதை
படித்து நடித்து கண்ணீர் விட்டால் காதல் கவிதை ....

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Dec 08, 2012 5:07 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:
குரு உங்களுக்கு தெரியாத ??

கண்ணீர் விட்டால்
தூசி போய்விடும் ........
அதையும் சொல்லுங்க - கண்ணீர் விட காதலிக்கணும் ன்னு

அண்ணா...சிறு திருத்தம்...கவிதை படிச்சதுக்குக் கண்ணீர் விடணும்னு மாத்துங்க...

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்



காதல்... ந. ஏகம்பவாணன் - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக