Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல்... ந. ஏகம்பவாணன்
5 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
காதல்... ந. ஏகம்பவாணன்
First topic message reminder :
தூறும் மேகம்
குடை மறந்ததில் மகிழ்ச்சி
அவள் முந்தானையில் நானும்
நீ தெருக்கோடிக்கு சென்று
திரும்பி பார்க்கும் போதெல்லாம்
மெய்ப்பிக்கப்படுகிறது நம் காதல்!
என்றேனும்
தொ�யவேனும் எனக்கு...
நீ 'குதிரைவால்' போட்டால்
உன் சங்கு கழுத்திலும்
ஒற்றை சடைபோட்டால்
பிருஷ்டம் தொட்டும்
ரெட்டை சடை பின்னலில்
உன் தோள்களிலும்
என்னதான் சொல்கிறது?
நடக்கும்போது ஆடும்
உன் கூந்தல்
உன் பெயரை
என் குழந்தைக்கு
சூட்ட முடியவில்லை
மனைவியின் பெயரே
உன் பெயரானதால்!
சுவரொட்டியில் சி��த்தபடி நான்
ஐந்தாமாண்டு நினைவஞ்சலி
குழந்தையோடு கடந்தவள் பார்த்திருப்பாளா?
எட்டாவது சுரம்
உன் புன்னகை?
புதியராகம்
உன் சினுங்கல்கள்!
ஆதாமும் ஏவாளும்
ஆப்பிள் கடித்தது
நாம் பசியாறத்தான்!
மன்னியுங்கள்
இந்த கவிதை
தழுவப்பட்டதுதான்
முழுவதுமாக அவளை!
சில தருணங்களில்
வெய்யிலுக்கு நன்றி சொல்வேன்
நம் நிழல்களை இணைப்பதால்!
நீ பேசினால்
எதுவும் மறப்பதில்லை
கொஞ்சம்
என் பாடங்களை
படித்துக்காட்டேன்!
தூறும் மேகம்
குடை மறந்ததில் மகிழ்ச்சி
அவள் முந்தானையில் நானும்
நீ தெருக்கோடிக்கு சென்று
திரும்பி பார்க்கும் போதெல்லாம்
மெய்ப்பிக்கப்படுகிறது நம் காதல்!
என்றேனும்
தொ�யவேனும் எனக்கு...
நீ 'குதிரைவால்' போட்டால்
உன் சங்கு கழுத்திலும்
ஒற்றை சடைபோட்டால்
பிருஷ்டம் தொட்டும்
ரெட்டை சடை பின்னலில்
உன் தோள்களிலும்
என்னதான் சொல்கிறது?
நடக்கும்போது ஆடும்
உன் கூந்தல்
உன் பெயரை
என் குழந்தைக்கு
சூட்ட முடியவில்லை
மனைவியின் பெயரே
உன் பெயரானதால்!
சுவரொட்டியில் சி��த்தபடி நான்
ஐந்தாமாண்டு நினைவஞ்சலி
குழந்தையோடு கடந்தவள் பார்த்திருப்பாளா?
எட்டாவது சுரம்
உன் புன்னகை?
புதியராகம்
உன் சினுங்கல்கள்!
ஆதாமும் ஏவாளும்
ஆப்பிள் கடித்தது
நாம் பசியாறத்தான்!
மன்னியுங்கள்
இந்த கவிதை
தழுவப்பட்டதுதான்
முழுவதுமாக அவளை!
சில தருணங்களில்
வெய்யிலுக்கு நன்றி சொல்வேன்
நம் நிழல்களை இணைப்பதால்!
நீ பேசினால்
எதுவும் மறப்பதில்லை
கொஞ்சம்
என் பாடங்களை
படித்துக்காட்டேன்!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல்... ந. ஏகம்பவாணன்
ஆனா...அதுக்காக உங்கள் காதல் கடியை எல்லாம் தாங்க முடியாது...
காதல் கடி பட்டால்
தாங்கலாம் ,
காதலே அடி பட்டால் ??
தாங்க முடியுமா ?? யோசிங்க ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல்... ந. ஏகம்பவாணன்
பூவன் wrote:ஆனா...அதுக்காக உங்கள் காதல் கடியை எல்லாம் தாங்க முடியாது...
காதல் கடி பட்டால்
தாங்கலாம் ,
காதலே அடி பட்டால் ??
தாங்க முடியுமா ?? யோசிங்க ..
மொத்தத்துல வாயக் கட்டிட்டு வயித்துலேயும் வால்லயும் ஊசி போட்டா கவிதை வராது கத்துற சத்தம்தான் வரும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதல்... ந. ஏகம்பவாணன்
Ahanya wrote:ரா.ரா3275 wrote:பூவன் wrote:ரா.ரா3275 wrote:சூப்பர்...சூப்பர்...சூப்பர்...
பகிர்வுக்கு நன்றி பூவன்...உன் பெயரை
என் குழந்தைக்கு
சூட்ட முடியவில்லை
மனைவியின் பெயரே
உன் பெயரானதால்!
இது இன்னும் அசத்தல்...
வர வர காதல் இனிக்குது அய்யா ??
அதெல்லாம் எப்பவோ இனிச்சு எப்பவோ கசந்து இப்போ சக்கையா போயிடுச்சு பூவன்...
(இப்டி ஒரு பதில் எப்பவும் வராது என்கிட்டே இருந்து...எப்பவும் காதல்தான்...)
ஆஹா...வந்துட்டாங்கய்யா...வந்துட்டாங்க....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதல்... ந. ஏகம்பவாணன்
மொத்தத்துல வாயக் கட்டிட்டு வயித்துலேயும் வால்லயும் ஊசி போட்டா கவிதை வராது கத்துற சத்தம்தான் வரும்...
காதலே ஊசி போச்சு
இனி ஊசி போட்டு என்ன பண்ணறது ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல்... ந. ஏகம்பவாணன்
பூவன் wrote:மொத்தத்துல வாயக் கட்டிட்டு வயித்துலேயும் வால்லயும் ஊசி போட்டா கவிதை வராது கத்துற சத்தம்தான் வரும்...
காதலே ஊசி போச்சு
இனி ஊசி போட்டு என்ன பண்ணறது ??
ரொம்ப அடிவான்கிட்டீன்களோ பூவன் அண்ணா?
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: காதல்... ந. ஏகம்பவாணன்
பூவன் wrote:மொத்தத்துல வாயக் கட்டிட்டு வயித்துலேயும் வால்லயும் ஊசி போட்டா கவிதை வராது கத்துற சத்தம்தான் வரும்...
காதலே ஊசி போச்சு
இனி ஊசி போட்டு என்ன பண்ணறது ??
ஊசிப் போனத...தூக்கிப் போட்டுட்டு வயித்த காப்பத்துற வழிய பார்க்கணும் தம்பி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதல்... ந. ஏகம்பவாணன்
Ahanya wrote:பூவன் wrote:மொத்தத்துல வாயக் கட்டிட்டு வயித்துலேயும் வால்லயும் ஊசி போட்டா கவிதை வராது கத்துற சத்தம்தான் வரும்...
காதலே ஊசி போச்சு
இனி ஊசி போட்டு என்ன பண்ணறது ??
ரொம்ப அடிவான்கிட்டீன்களோ பூவன் அண்ணா?
இதுக்கு பேருதான்...குட்டிசாக்குல வந்த குடைச்சல்...சும்மாவே இருக்கறதுல்ல...நோண்டி விட்டுகிட்டே...
Last edited by ரா.ரா3275 on Sat Dec 08, 2012 4:50 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதல்... ந. ஏகம்பவாணன்
ஊசிப் போனத...தூக்கிப் போட்டுட்டு வயித்த காப்பத்துற வழிய பார்க்கணும் தம்பி...
கண்ணுல தூசி பட்ட
கண்ணை தூக்கி போடுவோமா ??
யோசிங்க ???
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல்... ந. ஏகம்பவாணன்
பூவன் wrote:ஊசிப் போனத...தூக்கிப் போட்டுட்டு வயித்த காப்பத்துற வழிய பார்க்கணும் தம்பி...
கண்ணுல தூசி பட்ட
கண்ணை தூக்கி போடுவோமா ??
யோசிங்க ???
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....யப்ப்பா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதல்... ந. ஏகம்பவாணன்
பதில் சொல்லணும்
இது பதிலாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....யப்ப்பா...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|