புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் பறவைகளுக்கு உணவு கொடுப்பதற்காக பெண் விவசாயிஒருவர், தனியாக 2 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார்.
:-P
இவரது நிலத்திற்கு கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் சுதந்திரமாக நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
சிவகங்கை அருகே உள்ள அலவாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது முத்துப்பட்டி கிராமம்.
:-O
இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இங்கு 46 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பண்ணைஅமைத்துள்ளார். நெல், சோளம்,கடலை உள்ளிட்ட தானிய வகைகளும், திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழவகைகளையும் பயிரிட்டுள்ளார்.
:-*
ஆண்டு முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு ஏதேனும் ஒரு வகை பயிர் விளைந்து கொண்டே இருக்கும் வகையில் நிலங்களை பராமரித்து வருகிறார்.இப்பகுதியில் மயில்கள் அதிகம். சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை மயில்கள் உண்பதுவழக்கம். இதனால் பயிர்கள் சேதமடைவதாக இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். ஆனால் இந்த பண்ணையில் மட்டும் பறவைகள் எங்கு தானியங்களை உண்டாலும்யாரும் அவைகளை விரட்டுவதில்லை.
:-*
இதனால் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது.
இதையடுத்து பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக தனது நிலத்தில் ஒதுக்குப்புறமாக 2 ஏக்கரில் தனியாக நெல் பயிரிட்டுள்ளார். நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட முக்கியமான பணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் யாரும் அந்த நிலத்திற்கு செல்வதில்லை. இதனால் பறவைகள் எவ்வித இடையூறும் இன்றி அந்த நிலத்திற்கு வந்து நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
:-*
மயில்கள், புறாக்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அந்த நிலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து தானியங்களை சுதந்திரமாக கொத்தி தின்கின்றன. இந்த நிலத்திலேயே போதுமான தானியம் கிடைப்பதால் அப்பகுதியில் உள்ள மற்ற வயல்களுக்கு பறவைகள் செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
:-*
இதுகுறித்து விவசாயி ராஜேஸ்வரி கூறுகையில், ‘எனது பண்ணைக்கு வரும் பறவைகளை நான் விரட்டுவதில்லை. ஆனால் பண்ணையில் வேலையாட்களின் நடமாட்டம் இருப்ப தால் பறவைகள் வருவதற்கு தயங்கின. இதையடுத்து பண்ணையின் ஒதுக்குப்புறமாக பறவைகளுக்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் தனியாக நெல் பயிரிட்டோம். பறவைகள் அந்த இடத்திற்கு மட்டுமே செல்கின்றன. இங்கு கண்மாய் பாசனம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பறவைகளுக்காக 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மயில், புறா, கிளி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இங்குள்ள மரங்களிலேயே வாழ்ந்து வருகின்றன.
:-*
இந்த 2 ஏக்கர் நிலம் முற்றிலும் பறவைகளுக்கு சொந்தமானது’ என்றார்.
:-Pநன்றி தமிழ்க்குறிஞ்சி.காம்...

பறவைகளுக்காகவே விவசாயம் செய்கிறாரா? அடடா, இப்படியும் நல் உள்ளங்கள் வாழ்கிறார்களா? அதிசயப் பிறவிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாழ்க இவரது நேயம் , இரண்டு நெல்மணிகளை கொத்தினாலே துரத்துபவர்கள் மத்தியில் இரண்டு ஏக்கர் பறவைகளுக்காக பயிர் செய்யும் இவரது பணி மேலும் சிறக்கட்டும் .....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல மனம் படைத்த இந்த பெண் விவசாயி ராஜேஸ்வரிக்கு எனது கோடான கோடி நன்றிகள்
பசித்த மனிதனுக்கே உணவளிக்கத இந்த காலத்தில் பறவைகளுக்கு உணவளிப்பது என்பது அரிதினும் அரிதாகவே எனக்கு தெரிகிறது தொடரட்டும் அவரின் சேவை
பசித்த மனிதனுக்கே உணவளிக்கத இந்த காலத்தில் பறவைகளுக்கு உணவளிப்பது என்பது அரிதினும் அரிதாகவே எனக்கு தெரிகிறது தொடரட்டும் அவரின் சேவை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Kuzhaliபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
மிக சிறந்த பணி..... எவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1