ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றுத் திறனாளிகளை நேசித்துப் போற்றுபவன் நான்:கருணாநிதி!

Go down

மாற்றுத் திறனாளிகளை நேசித்துப் போற்றுபவன் நான்:கருணாநிதி! Empty மாற்றுத் திறனாளிகளை நேசித்துப் போற்றுபவன் நான்:கருணாநிதி!

Post by Powenraj Sat Dec 08, 2012 9:45 am

"மாற்றுத் திறனாளிகளை - ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் - மனதார நேசித்துப் போற்றி வருபவன் நான்" என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
:-D
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:
:-D
மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று ஏராளமான மாற்றுத் திறனாளிகள் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது, அவர்கள் தி.மு.கழகம் ஆட்சியில் இருந்த போது மாற்றுத் திறனாளிகளுக்காக அளித்த சலுகைகளையெல்லாம் தொகுத்து நான் எழுதி அனைவருக்கும் நினைவூட்டிடவேண்டுமென்ற வேண்டுகோளினைத் தெரிவித்தார்கள்.
:-D
அவர்களின் விருப்பத்திற்கிணங்க அந்தவிவரங்களைத் தந்துள்ளேன்.
ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பைத் தொடர்ந்து, திமுக ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில் இனி “ஊன முற்றோர்” என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள், “மாற்றுத் திறனாளிகள்” என அழைக்கப்படுவார்கள் என்றுஅறிவிக்கப்பட்டது.
;->
2010 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் “மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்” என அறிவிக்கப்பட்டு அன்றே அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
:-/
2010-2011இல் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கெனப் பேரவையில் தனியே, “மானியக்கோரிக்கை” அளிக்கப் பட்டு,அதன்மீது மாற்றுத் திறனாளிகள் நலம் குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய திட்டங்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
;->
1969 இல் உருவாக்கிய “தொழுநோய் இரவலர்கள் மறுவாழ்வுத் திட்டம்” அண்ணல் காந்தி அடிகள் பிறந்த அக்டோபர் திங்கள் 2ஆம் நாள் 1971ல் காஞ்சிபுரம் மாவட்டம் பரனூரில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 9 இடங்களில் மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டு இன்றும் அவை செயல்பட்டு வருகின்றன.
;->
1972 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாம்களில் இலட்சக் கணக்கான ஏழை எளியவர்களுக்குக் கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, கண்ணாடிகளும் இலவசமாக அணிவிக்கப்பட்டன.
:->
1974 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; கை, கால் இழந்தவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்,சக்கர நாற்காலிகள், அலுமினியத் தாங்கிகள்
பார்வை பழுதானவர்களுக்குக் கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், செவித்திறன் குறையுடை யோர்க்குக் காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
;->
1974 முதல் ஆதரவற்ற மாற்றுத் திறனாளி களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2010இல் ரூபாய் 500 எனக் கழக அரசினால் ஓய்வூதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டது.
:->
1989-1990 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரிகள் மனிதநேய அடிப்படையில் முற்றிலும் நீக்கப்பட்டன. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன.
தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 50 ஆயிரத்து 609 மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் பயன் பெற்றார்கள்.
:-
இந்தியாவிலேயே முதன் முறையாக தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 1000 பேருக்கு மாதம் 500 ரூபாய்வீதம் பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், காதுகேளாத, வாய் பேசாதவர்களை மணம் செய்துகொள்ளும் உடற்குறை இல்லாதவர்களுக்கும்; ஒரு கை அல்லது கால் இழந்தோரைத்திருமணம் செய்து கொள்ளும் உடற்குறை இல்லாதவர்களுக்கும் நிதியுதவி வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளியை இன்னொரு மாற்றுத் திறனாளி திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கழக அரசு 2009-2010ஆம் ஆண்டு முதல் தொடங்கிச் செயல்படுத்தியது.
;->
இந்தியாவிலேயே முதன்முறையாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், செவித் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உட்பட 2700 பேருக்கு 1 கோடி ரூபாய்ச் செலவில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
;->
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் 1997இல் 100 கி.மீ. தூரம் வரை பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோர் இலவசப் பேருந்துப் பயணச் சலுகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோர் / கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அரசு விரைவுப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர இலவசப் பயண
அனுமதி வழங்கப்பட்டது. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் தமது உதவியாளர் ஒருவருடன் அரசுப் பேருந்துகளில் இலவசமாகச் சென்று வர பயணச்சலுகை வழங்கப்பட்டது.
;-
மனவளர்ச்சி குன்றியோரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய பயிற்சிகள் அளிக்க மாவட்டந்தோறும் ஒரு பயிற்சி மையம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் 2007ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

;->
பட்டமேற்படிப்பு வரை பயிலும் மாற்றுத் திறனு டைய மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்க்கு ரொக்கப் பரிசும், உயர்கல்வி பெற உதவித்தொகையும் 2006-2007ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது.

:->
அரசு / அரசுஉதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் டிசம்பர் 3ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்கொண்டாடு வதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க அரசு ஆணை 2007ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

;->
சமூகநலத் துறை அமைச்சர் தலைமையில், மூன்று அலுவல்சார் உறுப்பினர்கள்மற்றும் 15 அலுவல் சாராதவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் 2007ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

:->
மாற்றுத் திறனாளிகளை - ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் - மனதார நேசித்துப் போற்றி வருபவன் நான்.
;->
நன்றி இந்நேரம்.காம்..
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» மாற்றுத் திறனாளிகளை மதிக்கும் சிங்கப்பூர் ஓட்டுநர்கள்!
»  தி.மு.க. ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்த உதவிகள் என்ன?: கருணாநிதி பட்டியல்
» மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் முன்பதிவற்ற ரயில் பெட்டிகள்: கருணாநிதி கோரிக்கை-ஏற்ற மம்தா
» நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி
» நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum