ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர

3 posters

Go down

Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர Empty Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர

Post by முத்துராஜ் Sat Dec 08, 2012 9:01 am

Text to Speech என்பது எழுத்துக்களை ஒலி வடிவில் மாற்றி நமக்கு வழங்கும் தொழில்நுட்பமாகும். உதாரணமாக தினமும் பல்வேறு இணைய தள செய்திகளை நீங்கள் படிப்பவராக இருந்தால் இனி ஒவ்வொரு வார்த்தையையும் உங்கள் கண்களை உறுத்தி நீங்கள் பார்த்து படிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் படிக்க வேண்டிய பகுதியை select செய்து இந்த வசதியை கொடுத்தால் போதும் நீங்கள் படிக்க வேண்டியதை உங்கள் கணினியே படித்து காட்டும். Chrome உலவியில் அந்த வசதியை எப்படி கொண்டுவருவது என கீழே உள்ள வழிமுறையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வழிமுறை:
முதலில்https://chrome.google.com/webstore/detail/pgeolalilifpodheeocdmbhehgnkkbak
இந்த link-ல் click செய்து Chrome நீட்சியை உங்கள் கணினியில் install செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது Chrome உலவியில் ஏதேனும் இணைய பக்கத்தை (தமிழில் வேலை செய்யாது) திறந்து கொண்டு நீங்கள் படிக்க விரும்பும் பகுதியை select செய்த பிறகு இந்த நீட்சியை click செய்தால் போதும் நீங்கள் தேர்வு செய்த பகுதி ஆங்கிலத்தில் ஒரு பெண் குரலில் ஒலிப்பதை கேட்கலாம்.
இனி நீங்கள் ஒவ்வொன்றையும் படித்து தெரிந்து கொள்ளாமல் கண்களுக்கு அதிக வேலை இன்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பேசும் வேகத்தை குறைக்க:
இந்த பேசும் வேகம் ஒரு நிமிடத்திற்கு 200 வார்த்தைகள் பேசும் படி அமைக்க பட்டிருக்கும். ஒருவேளை இதன் வேகம் அதிகமாக இருந்து உங்களால் கேட்பதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை எனில் இதன் வேகத்தை குறைப்பது எப்படி என பார்ப்போம்.

முதலில் இந்த நீட்சியில் right click செய்து Options என்பதை தேர்வு செய்யவும். உங்களுக்கு வரும் window-வில் Text to Speech engine என்ற இடத்தில் Skeak It என்பதற்கு பதில் native என்பதை தேர்வு செய்யவும்.
அடுத்து Speaking rate என்பதில் உள்ள அளவை குறைத்து கீழே படத்தில் உள்ளது போல வைத்து கொள்ளவும்.
Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர Text+to+speech


இந்த பக்கத்தில் sound, Pitch ஆகியவையும் உங்களுக்கு தேவையான அளவில் தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Save என்ற பட்டனை அழுத்தி சேமித்து கொள்ளவும்.

Speech to Text :
இந்த நீட்சியில் பேசினாலே type செய்யும் தொழில்நுட்பமான Speech to Text வசதியும் உள்ளது. தேவை என்றால் tick mark கொடுத்து Enable செய்து கொள்ளுங்கள்.

இதன் படி நீங்கள் கணினியின் மைக்ரோபோனில் பேசினால் வார்த்தைகள் type செய்யப்படும். உதாரணமாக பிளாக்கரில் பதிவு எழுத வேண்டுமென்றால் கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளது போல உள்ள icon click செய்து நீங்கள் பேச தொடங்குங்கள்.
நீங்கள் பேச பேச தானாக type செய்யப்படும்.

Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர Image-2-300x89

இந்த வசதியும் தமிழ் மொழியில் வேலை செய்யாது.

இந்த பயனுள்ள நீட்சியை உங்கள் உலவியிலும் இணைத்து பயன்பெறுங்கள்.

நன்றி : தமிழ்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர Empty Re: Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர

Post by Guest Sat Dec 08, 2012 11:25 am

சூப்பருங்க நன்றி முத்து ராஜ் பயனுள்ளதாக இருக்கும்
avatar
Guest
Guest


Back to top Go down

Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர Empty Re: Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர

Post by Muthumohamed Sat Dec 08, 2012 12:09 pm

நல்ல பதிவு அருமையிருக்கு



Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர MChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர UChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர TChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர HChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர UChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர MChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர OChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர HChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர AChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர MChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர EChrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர Empty Re: Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர

Post by கரூர் கவியன்பன் Sat Dec 08, 2012 2:14 pm

தகவலுக்கு நன்றி நண்பரே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர Empty Re: Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum