புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_m10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 
336 Posts - 79%
heezulia
 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_m10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_m10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_m10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_m10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_m10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_m10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_m10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_m10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_m10 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 17, 2013 2:14 am



இருட்டில் ஒரு மொட்டையான அடிமரம் நிற்கிறது. அந்த வழியே வந்த ஒரு திருடன் அதைப் பார்த்துவிட்டு, ஒரு போலீஸ்காரன் நிற்கிறான் என்று நினைத்தான். தனது காதலியையே நினைத்தவண்ணம் இருக்கும் ஒரு இளைஞன் அந்த மரத்தைக் கண்டு தனது காதலி நிற்கிறாள் என நினைக்கிறான். பேய்க் கதைகளைக் கேட்டிருந்த ஒரு குழந்தை, அதே மரத்தைப் பேயாகக் கண்டு பயத்தில் அலறுகிறது. இருந்தது என்னவோ ஒரே அடிமரம்தான், ஆனால் அவர்கள் தங்கள் தங்கள் நினைப்பிற்கேற்றபடி அதை வெவ்வேறாகக் கண்டார்கள்.

இதேபோல இன்னொரு உதாரணம். ஓர் அறையில் ஒரு குழந்தையும், பொற்காசுகள் நிறைந்த ஒரு பையும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். திருடன் ஒருவன் அங்கே வந்து பொற்காசுகளைத் திருடிச் செல்கிறான். பொற்காசுகள் திருட்டுப் போனது குழந்தைக்குத் தெரியுமா? குழந்தையின் உள்ளே திருடன் என்ற எண்ணமே கிடையாது. ஆகவே அது வெளியிலும் திருடனைக் காணவில்லை.

இந்த இரு உதாரணங்களையும் கூறி சுவாமி விவேகானந்தர் ஒரு மகத்தான உண்மையை நம்முன் வைக்கிறார். அதாவது நமது மனநிலைக்கு ஏற்றபடிதான் நாம் வெளியுலகைக் காண்கிறோம். அவர் கூறுகிறார்: பாவம், துன்பம் என்று நீங்கள் இங்கே காணும் எல்லாமே உங்கள் பலவீன மனத்தின் விளைவுகளே அல்லாமல் வேறு என்ன?..குழந்தைப் பருவத்திலிருந்தே மனிதர்களின் மனத்தில் நல்ல் ஆக்கப்பூர்வமான, உறுதியான, உதவுகின்ற எண்ணங்களே தோன்றட்டும். இப்படிப்பட்ட உறுதியான எண்ணங்களுக்கே உங்கள் மனத்தில் இடம் கொடுங்கள். உங்கள் சக்தியைப் பறித்து உங்களைப் பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு இடமே கொடாதீர்கள். உங்கள் மனத்தை மூடியிருக்கும் மூடநம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். உண்மையை அறியுங்கள், உண்மையையே கடைப்பிடியுங்கள். குறிக்கோள் தூரத்தில் இருக்கலாம். ஆனால் விழித்திருங்கள், எழுந்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நிற்காதீர்கள். ‘நான்ற் பரம்பொருள், நானே பரம்பொருள்’ என்று உங்கள் மனத்திற்கு எப்போதுக் சொல்லுங்கள். இரவு பகலாக உங்கள் மனத்தில் அந்த எண்னம் ஒரு பாடலாக ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். மரணத்தின் தருவாயில்கூட நானே பரம்பொருள் என்று முழங்குங்கள். அதுதான் உண்மை.

தினமலர்



 மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 17, 2013 5:09 pm

உண்மைதான்...

மனதின் விந்தை



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 5:16 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக