புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
10 Posts - 4%
prajai
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_lcapகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_voting_barகதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார். I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவு தட்டி கஞ்சா! கண்டுகொள்ளாத போலீசார்.


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 07, 2012 10:26 pm

சென்னையில் சில பகுதிகளில் கஞ்சா வீடு தேடி விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்கள்கஞ்சாவுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

:-O
இதை போலீஸôர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. அப்போது, காவல்துறை ஓரளவுக்கு கஞ்சா கடத்தலைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

:-O
ஆனால், இப்போது சென்னைக்கு அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாகவும், குறிப்பாக ஆந்திரத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த மலைப் பகுதிகளில் இருந்து கஞ்சா சென்னைக்கு கொண்டு வரப்படுவதாகவும், இந்தக் கடத்தல் அண்மைக் காலமாக அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த மாதம் தேதி ஆந்திர மாநிலம் பாடகிரி மலைப் பகுதியில் இருந்து வடபழனி வழியாக காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 45 லட்சம் மதிப்புள்ள 300 கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

:-O
இந்தச் சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பு, சென்னைசென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திரத்தில் இருந்து வந்த ரயிலில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

:-O
தமிழகத்தில் கிடைக்கும் கஞ்சாவைவிட, ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சா தரமானதாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் அங்கிருந்து கடத்தி வரப்படுவதாக போலீஸôர் தெரிவிக்கின்றனர்.
ஆந்திரத்தில் ரூ. 2,500-க்கு வாங்கப்படும் கஞ்சா, இங்கு ரூ. 10,000 வரை விற்கப்படுவதாகவும் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

:-O
இதனால், சென்னையில் கஞ்சாவுக்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கஞ்சா அதிகமாக விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வளவு காலம் மறைவாக விற்கப்பட்ட கஞ்சா இப்போது சென்னைக்குள் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது.

:-O
ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி,ராயப்பேட்டை, மெரினா கடற்கரை, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகள்,மேன்சன்களில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை தேடி வந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறுகிறார்.
இளைஞர்கள் எந்த நேரத்தில் கேட்டாலும், கஞ்சாவைத் தேடிவந்து ஹோம் டெலிவரி செய்வதாகவும் அவர் கூறுகிறார். சில இடங்களில் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தேநீர் விற்பவர்கள், கஞ்சாவையும் சேர்த்து விற்பதாகவும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

:-O
மேலும், கல்லூரி வளாகங்களுக்குள்ளும் கஞ்சாவிற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதாக பேராசிரியர் ஒருவர் கூறுகிறார்.
நடவடிக்கை இல்லை: இது தொடர்பாக சிலர் காவல்துறையினரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

:-O
இதன் காரணமாக கஞ்சா விற்பனைஎவ்வித தடையுமின்றி நடைபெறுகிறது. அவ்வப்போது சில விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் இனிமேலாவது காவல்துறை அக்கறை எடுத்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நலனைக் கருத்தில்கொண்டு கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

:-O
நன்றி தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக