புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
55 Posts - 63%
heezulia
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
1 Post - 1%
Guna.D
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
50 Posts - 63%
heezulia
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_m10 ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி

GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Fri Dec 07, 2012 9:42 pm

ஆசிரியர் குரல் வலைதளத்திலிருந்து ......

கோவையில் துவங்கப்பட்டுள்ள ரிச் இந்தியா இலவச ஐஏஎஸ்,ஐபிஎஸ் அகாடமி
கோவை,டிச.07(டி.என்.எஸ்) ரிச் இந்தியா சாரிடபிள் டிரஸ்ட்டின் மூலம் கோவையில் ரிச் இந்தியா இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்(IAS,IPS) பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திறமையான இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற முழுமையாக வழிகாட்டுவது இதன் நோக்கமாகும். ரிச் இந்தியா சிவில் சர்வீஸ் அகடாமியின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகும் மாணவ, மாணவியருக்கு உணவு, உடை, உறைவிடம் என அடிப்படை வசதிகளைத் தருவதுடன் தரமான குளிர்சாதன வகுப்பறை, அதிநவீன 24 மணி நேர நூலகம், 24 மணி நேர கம்ப்யூட்டர் மையம் ஆகிய வசதியுடன், தரமான ஆசிரியர்களின் பயிற்சியும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

...
முனைவர் பெரியார்தாசன் (முன்னாள் மத்திய தேர்வாணைய குழு உறுப்பினர்) மற்றும் அவரது குழுவினர் பயிற்சி கொடுப்பார்கள். மேலும் முசெளரியில் பயிற்சி அதிகாரியாக இருப்பவர்களிடன் நேரடியாக மாணவர்கள் உரையாடி அறிவுரைப் பெறவம் வசதி செய்யப்பட்டுள்ளது.

திறமைவாய்ந்த இளைஞர்களை நாளைய சமுதாயத்திற்கு ஏற்றவர்களாக உருவாக்குவதற்காக ரிச் இந்தியா ஆரம்பித்திருக்கும், ரிச் இந்தியா சிவில் சர்வீசஸ் அகாடமியின் துவக்க விழா சமீபத்தில் கோவையில் நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி டாக்டர்.நீதியரசர் ஏ.என்.வள்ளிநாயகம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அகாடமியைத் திறந்து வைத்தார். திருமதி.அருணா அருளானந்து குத்து விளக்கேற்றினார். முனைவர் பெரியார்தாசன், சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு ரிச் இந்தியா சார்பில், அதன் நிறுவனர் டாக்டர்.அருளானந்து தலைமை தாங்கினார்.

ரிச் இந்தியா சிவீல் சர்வீசஸ் அகடாமி அமைந்துள்ள இடம்
58/59 ஜி.கே.டி. நகர், பாப்பாநாயக்கன்பாளையன், கோயம்புத்தூர்

மேலும் தொடர்புக்கு ஸ்ருதி-9500192508, விஜயகுமார்-9865917575 ஆகியோரின் கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 07, 2012 9:47 pm

அருமையான பகிர்வு கோபி.

மாணவர்கள் பயன்படுத்தி நாடு பயன்பெற சேர்ந்து இங்கே சிறக்கட்டும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 08, 2012 12:27 am

நல்ல பதிவு அருமையிருக்கு
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Sat Dec 08, 2012 10:19 am

நன்றி இனியவன் அவர்களே .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக