புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2வது நாளாக குமரி கடலில் சீற்றம், கொந்தளிப்பு: ராட்சத அலையைப் பார்த்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்
Page 1 of 1 •
2வது நாளாக குமரி கடலில் சீற்றம், கொந்தளிப்பு: ராட்சத அலையைப் பார்த்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்
#883594- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
குமரி: குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.
;-(
கன்னியாகுமரி மாவட்டத்தில் சீசனையொட்டி எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள்கூட்டமாக இருக்கிறது. இந்நிலையில் நேற்றுமாலை முதல் கடல் சீற்றத்துடன் உள்ளது. சீற்றம் ஏற்றபட்ட உடனேயே கடலில் அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது.
%-)
இன்று 2வது நாளாக கடல் சீற்றம் தொடர்கிறது. இதற்கிடையே அவ்வப்போது மழை பெய்தததால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது 10 அடி முதல் 15 அடி வரை ராட்சத அலைகள் எழுந்தன. கடலின் அழகை ரசிக்கலாம் என்று திரிவேணி சங்கமத்தி்ற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ராட்சத அலைகள் கரையை நோக்கி பாய்ந்து வருவதைப் பார்த்து ஓட்டம் பிடித்தனர்.
:-O
இவ்வாறு கடல் சீற்றமாக இருப்பதால் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்று காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய படகு சேவை நிறுத்தப்பட்டது. இதனால் கடலில் அமைந்திருக்கும் அந்த 2 இடங்களுக்கும் செல்ல அதிகாலை 5 மணியில் இருந்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்ஏமாற்றம் அடைந்தனர்.
:-O
மேலும் கடல் சீற்றத்தால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கீழமணக்குடி, மேலமணக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தமீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால்சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
:-Oநன்றி ஒன்இந்தியா தளம்...

Re: 2வது நாளாக குமரி கடலில் சீற்றம், கொந்தளிப்பு: ராட்சத அலையைப் பார்த்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்
#883608- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மக்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமா இருக்குமோ?
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமா இருக்குமோ?
Re: 2வது நாளாக குமரி கடலில் சீற்றம், கொந்தளிப்பு: ராட்சத அலையைப் பார்த்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்
#883622- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:மக்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமா இருக்குமோ?
இருக்கலாம் .. இருக்கலாம்
Re: 2வது நாளாக குமரி கடலில் சீற்றம், கொந்தளிப்பு: ராட்சத அலையைப் பார்த்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்
#883626- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இயற்கை மாறிவிட்டது. இல்லை மாற்றிவிட்டார்கள்
- Sponsored content
Similar topics
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
» குமரியில் படகு போக்குவரத்து ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
» திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
» வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1